ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

அட்டகாசமான 3D ஓவியங்கள்



Alessandro Dididi எனும் வரைந்த 3D ஓவியங்கள் தான் இந்த ஞாயிறு புகைப்படங்கள் வரிசையாக உங்கள் பார்வைக்கு. 

இத்தாலி நாட்டினைச் சேர்ந்த 42 வயதான இந்த ஓவியர் வரைந்த ஓவியங்கள் சில கோணங்களில் பார்க்கும்போது பேப்பரை விட்டு நம்மிடம் வந்து விடுவது போல இருக்கும் என அவரே சொல்கிறார்.

அவரது ஓவியங்களைக் காண்போமே..... 




























என்ன நண்பர்களே ஓவியங்களை ரசித்தீர்களா? மீண்டும் வேறு ஒரு பதிவுடன் உங்களைச் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: புகைப்படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பிய நண்பருக்கு நன்றி:

62 கருத்துகள்:

  1. ர்ரசிக்கவைத்த அட்டகாசமான 3D ஓவியங்கள்
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  2. பார்த்தேன் ,ரசித்தேன் !!! அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

      நீக்கு
  3. மிகவும் ரஸித்தேன், வெங்கட்ஜி.

    //பேப்பரை விட்டு நம்மிடம் வந்து விடுவது போல இருக்கும் என அவரே சொல்கிறார்.//

    ஆமாம். அதுபோலவே தான் மிகச்சிறப்பாக வரைந்துள்ளார்.

    3 D Effect கொடுத்து வரைவது மிகவும் கஷ்டம் தான்.

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள், ஓவிய்ருக்கும், ப்கிர்ந்த உங்களுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
    2. தஙக்ளது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே.....

      உங்களது தளத்தினையும் பார்க்கிறேன்....

      நீக்கு
  5. படங்கள் அனைத்தும் மிக அருமை. இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி அவர்களே....

      நீக்கு
  6. படங்கள் தத்ரூபமாக கண்ணுக்கு கைக்கு எட்டும் வகையில்
    உள்ளன . மனம் கவரும் பகிர்விற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

      நீக்கு
  7. அற்புதமான ஓவியங்கள். ஆச்சர்யம் ஏற்படுத்துகின்றன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

      நீக்கு
  8. மிக மிக அருமையான ஓவியங்கள்!

    கண்களுக்கும் கருத்திற்கும் நல்ல விருந்து!

    பகிர்வினுக்கு நன்றி!
    வாழ்த்துக்கள் சகோ!

    த ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  9. ஓவியங்களை மிக மிக மிக ரசித்தேன். அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

      நீக்கு
  11. அருமையான ஓவிய பகிர்வுக்கு நன்றி.
    உங்கள் நண்பருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு

  12. உண்மையிலேயே அட்டகாசமான ஓவியங்கள்தான். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

      நீக்கு
  13. அருமையான ஒவியங்களைப் பகிர்ந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  14. வெகு அருமை. இந்த மாதிரி பொக்கிஷங்களைக் கண்டேடுத்து எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் அன்புக்கு நன்றி.
    அற்புதமாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

      நீக்கு
  15. மனதை திருடியது 3D படங்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  16. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

      நீக்கு
  17. அட்டகாசமான ஓவியங்கள்
    பார்த்துப் பிரமித்தேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  18. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

      நீக்கு
  19. அருமை... அருமை...
    என்ன அழகான அற்புதமான ஓவியங்கள்...
    பகிர்வுக்கு நன்றி அண்ணா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.

      நீக்கு
  20. சித்திரங்கள் பற்றி இன்னும் விவரங்கள் சேர்த்திருக்கலாமே? எப்படி இந்த எபக்ட் கொண்டு வந்தார் என்று தெரிந்து கொள்ள ஆவல்.
    பிரான்சிலிருந்து எழுதும் பதிவர் ப்ரியா (?) இப்படி அருமையான பென்சில் சித்திரங்கள் வரைந்திருக்கிறார்; படித்திருக்கிறேன். (பதிவின் பெயர் மறந்து போச்சே!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.....

      இணையத்தில் இவரது ஓவியங்கள் பற்றி சில குறிப்புகள் இருக்கின்றன அப்பாதுரை....

      சில ஓவியங்களை தத்ரூபமாக ஆக்க தனது கைகளையும், பென்சில் போன்றவற்றையும் பயன்படுத்துவாராம்.

      நீக்கு
  21. நான் நம்ப மாட்டேன். அவைகள் ஓவியங்கள் அல்ல. நிஜ மாடல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

      நீக்கு
  22. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

      நீக்கு
  23. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  24. கிரிக்கெட் ஆடுகளத்தில் கூட இந்த மாதிரி 3D ஓவியங்கள் (விளம்பரங்கள்) வரைந்து இருப்பார்கள். எழுத்துக்கள் அல்லது பெப்சி பாட்டில்கள் எழுந்து நிற்பது போலத் தோற்றமளிக்கும். எப்படி செய்கிறார்கள் என்பது வியாபார ரகசியம் என்ற நினைக்கிறேன்.
    ஓவியங்கள் ஒவ்வொன்றும் அதிசயிக்க வைத்தன.
    அற்புதமான ஓவியங்களை எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

      நீக்கு
  25. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜலீலா ஜி!

      நீக்கு
  26. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

      நீக்கு
  27. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  28. அற்புதமான ஓவியங்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  29. வெகு அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....