வியாழன், 15 ஆகஸ்ட், 2013

சுதந்திரம் அடைந்து விட்டோம்.....

'Awake to freedom' "Long years ago we made a tryst with destiny, and now the time comes when we shall redeem our pledge, not wholly or in full measure, but very substantially.

At the stroke of midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. A moment comes which comes but rarely in history, when we step out from the old to the new, then an age ends, and when the soul of a nation, long suppressed, finds utterance. It is fitting that at this solemn moment we take the pledge of dedication to India and her people and to the still larger cause of humanity.

At the dawn of history India started on her unending quest, and trackless centuries are filled with her striving and the grandeur of her successes and her failures. Through good and ill fortune alike she has never lost sight of that quest or forgotten the ideals which gave her strength. We end today a period of ill fortune and India discovers herself again.

The achievement we celebrate today is but a step, an opening of opportunity, to the greater triumphs and achievements that await us. Are we brave enough and wise enough to grasp this opportunity and accept the challenge of the future?

Freedom and power bring responsibility. That responsibility rests upon this assembly, a sovereign body representing the sovereign people of India. Before the birth of freedom we have endured all the pains of labour and our hearts are heavy with the memory of this sorrow. Some of those pains continue even now.

Nevertheless, the past is over and it is the future that beckons to us now.

That future is not one of ease or resting but of incessant striving so that we might fulfill the pledges we have so often taken and the one we shall take today. The service of India means the service of the millions who suffer. It means the ending of poverty and ignorance and disease and inequality of opportunity. The ambition of the greatest man of our generation has been to wipe every tear from every eye. That may be beyond us but so long as there are tears and suffering, so long our work will not be over.

And so we have to labor and to work, and work hard, to give reality to our dreams. Those dreams are for India, but they are also for the world, for all the nations and peoples are too closely knit together today for any one of them to imagines that it can live apart. Peace has been said to be indivisible, so is freedom, so is prosperity now, and so also is disaster in this one world that can no longer be split into isolated fragments.

To the people of India whose representatives we are, we make appeal to join us with faith and confidence in this great adventure. This is no time for petty and destructive criticism, no time for ill-will or blaming others. We have to build the noble mansion of free India where all her children may dwell."

-- Speech by Jawaharlal Nehru

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவஹர் லால் நேரு அவர்கள் நமது நாட்டின் பாராளுமன்றத்தில் பேசிய முதல் சுதந்திர தின உரை.

அவர் சொல்லியிருந்த படி இந்த 67 ஆண்டுகளில் முன்னேற்றம் கண்டிருக்கிறோமா..... சிந்திப்போம்.....

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்.....



மீண்டும் வேறு ஒரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

28 கருத்துகள்:


  1. சிந்திப்போம் .. சிறப்படைவோம் ..!

    சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  2. சிந்திக்க வேண்டிய கேள்வி!
    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

      நீக்கு
  3. நேருவின் ஆதங்க வரிகள்! இன்னும் அந்த நிலைமை தீர்ந்த பாடில்லை. ஒவ்வொரு தனி மனிதனும் நம்மால் முடிந்ததை ஒரு நல்லதைச் செய்வோம். சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  4. அனைவரும் சிந்திப்போம் , அனைத்தும் நலமாம்.
    சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  5. அனைவரும் சிந்திப்போம்! சிறப்படைவோம் ..!
    சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!
    madurainanpan.blogspot.in

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைநண்பன். உங்கள் தளத்திற்கும் வருகிறேன்...

      நீக்கு
  6. முதல் உரையை பகிர்ந்தமைக்கு நன்றி! இனிய சுதந்திர தின வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  7. சுதந்திர தின நல்வாழ்த்துகள் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  9. சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகள்.

    சிந்திப்போம் .. சிறப்படைவோம் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  10. வணக்கம்!

    சுதந்திர வாழ்த்தினைக் சூடுகிறேன்! வாழ்க
    இதந்தரும் வாழ்வில் இனித்து!

    கவிஞர்கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    த ம.5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கி.பாரதிதாசன் கவிஞர் ஐயா...

      நீக்கு
  11. எல்லோருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
    வெங்கட் ஜி, பண்டிட் ஜியின் முதல் உரை மறக்க முடியாதது.
    அவர் கனவு கண்ட இந்தியா அடுத்த பரம்பரைக்காவது கிடைக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா....

      நீக்கு
  12. இனிய சுதந்திர தின நல் வாழ்த்துகள்!

    த ம.6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

      நீக்கு
  13. பெற்றதை

    போற்றிக் காத்திடுவோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....