ஞாயிறு, 27 ஜூலை, 2014

நாளைய பாரதம் – 6நாளைய பாரதம் தலைப்பில் குழந்தைகளின் படங்களை பகிர்ந்து கொண்டு கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாகிவிட்டன.  ஞாயிற்றுக் கிழமைகளில் நான் எடுத்த புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதும் ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதியோடு நின்று விட்டது! இன்றைக்கு மீண்டும் நாளைய பாரதம் புகைப்படத் தொகுப்பு உங்கள் பார்வைக்கு! முன்னர் வெளியிட்ட படங்களைப் பார்க்க வேண்டுமெனில் அதன் சுட்டி கீழே தந்திருக்கிறேன்..... பார்க்காதவர்களின் வசதிக்காக!


இன்றைய படங்களைப் பார்க்கலாமா!

இந்த வெயில்ல இப்படி ட்ரெஸ் பண்ணி இருக்கே இந்தக் குட்டிம்மா.....   என்று அச்சம் வேண்டாம்! இப்படம் ஜனவரி குளிரில் நைனிதாலில் எடுத்த படம்!
 இது எப்படி இருக்கு!புன்னகையால் கேட்கும் சிறுமி – சென்னையில் ஒரு திருமணத்தில் எடுத்த படம்!
  


இந்தப் புன்னகை என்ன விலை?”.....  சென்னையில் ஒரு திருமணத்தில் எடுத்த படம்! கல்யாணம் செய்து கொண்ட பின் மாப்பிள்ளையின் நிலை குறித்து சிரித்ததோ என்று குதர்க்கமாக எண்ண வேண்டாம்!
 யாருலே அது! என்னைய ஃபோட்டா புடிக்கிறது?முறைக்கும் சிறுவன்! – திருப்பராய்த்துறை கோவில் வளாகத்தில்.
  


மாமா நான் இஸ்கூலுக்குப் போகணும்....  வழி விடுங்க!எனச் சொல்லும் சிறுமி! – பன்ரூட்டியை அடுத்த ஒறையூர் கிராமத்தில் எடுத்த படம்.
 
பக்தியால் திளைத்திருக்கும் சிறுமி” -  திருப்பராய்த்துறை கோவில் வளாகத்தில்.
  

நானும் பார்த்துட்டே இருக்கேன்.... சின்னப் பொண்ணுங்களை மட்டுமே ஃபோட்டா புடிக்கிறாரே இந்த மாமா..... என்னையும் எடுத்தா தான் என்ன!என்று தனது பாட்டியிடம் சொன்னாரோ..... என்று ஒரு சந்தேகம். பாட்டி எடுக்கச் சொல்ல, நான் எடுத்த படம் – இடம் திருப்பராய்த்துறை.


மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

18 கருத்துகள்:

 1. அத்தனைக் குழந்தைகளுமே கொள்ளை அழகு! குழந்தைகள் என்றாலே மனதிற்குச் சந்தோஷம்தான்....ரசித்தோம்! அதற்கு நீங்கள் போட்டிருக்கும் கமென்ட்ஸும் சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 2. பதில்கள்
  1. ஃப்ரூட் சாலட்-100ல் வந்திருக்க வேண்டியதோ! :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 4. கள்ளங் கபடமற்ற குழந்தைகளின் கண்களை ரசித்தேன் !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 5. தளிர்களின் புகைப்படங்களை மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 9. அரும்புகள் படம் மிக அருமை.
  வாழ்த்துக்கள் குழந்தைகள் எல்லோருக்கும். நாளையபாரதம் நல்லவையாக இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....