எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, July 7, 2013

நாளைய பாரதம்-3

குழந்தைகள் தானே நம் தாய் திருநாட்டின் வளமான எதிர்காலம். எங்கே சென்றாலும், குழந்தைகளை, அவர்கள் செய்யும் குறும்புகளை ரசிக்க முடியும். கேமிராவுடன் செல்லும் வேளைகளில், அவர்களாகவே “அண்ணே என்னை ஒரு ஃபோட்டா [அவர்களது மொழியில்] புடிங்கண்ணேஎன்று கேட்டு எடுத்ததும் நானே விரும்பி எடுத்ததும் இது வரை இரண்டு முறை பகிர்ந்திருக்கிறேன். அவ்வரிசையில் இது மூன்றாம் பதிவு! அட முதல் இரண்டும் நீங்க பார்க்கலையா? சரி இங்கேயும் இங்கேயும் சென்று பார்த்துவிடுங்களேன்!


என்ன பார்வை உந்தன் பார்வை.......


அண்ணே அண்ணே.... கொஞ்சம் இருங்க!
அட போங்கண்ணே... 
முகத்தை துடைச்சி அழகாறதுக்குள்ற 
புடிச்சிட்டீங்களே!  


நான் ஆடுவேனாம்.....  அதை நீங்க போட்டா புடிப்பீங்களாம்!


சோகமும் மகிழ்ச்சியும் ஒரே படத்தில்! 
சோகம் ஏனென்று தான் புரியவில்லை


நீங்க மட்டும் தான் ஃபோட்டோ புடிப்பீங்களோ!


வெற்றிப் பாதையை நோக்கி ஒரு பயணம்...
நடுவே ஒரு ஃபோட்டோ செஷன்!

என்ன நண்பர்களே இந்த புகைப்படங்களை ரசித்தீர்களா?

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


48 comments:

 1. நீங்க மட்டும் தான் ஃபோட்டோ புடிப்பீங்களோ!

  போட்டோ பிடிப்பவரை
  போட்டோவாக்கிய படம் அருமை..!

  பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 2. நேர்த்தியான படங்கள்.நல்ல ரசனை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 3. மனத்தைக் கவர்ந்த மழலைகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. அழகான படங்கள் அருமை... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 5. அழகுச் செல்லங்கள்! நல்ல எதிர்காலத்துக்கு வாழ்த்துவோம்!

  அனைத்துப் படங்களும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 6. ரஸித்தோம். //நீங்க மட்டும் தான் ஃபோட்டோ புடிப்பீங்களோ!// நல்லாயிருக்கு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி!

   Delete
 7. அந்த நீலச்சட்டை போட்ட பையனின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி, எத்தனை பெருமிதம்! அவர்கள் களிப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது...! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 8. சோகமும் மகிழ்ச்சியும்... கலவை அழகு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா முல்லை!

   Delete
 9. மிகவும் ரசித்தோம்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 10. Replies
  1. தமிழ் மணம் ஏழாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 11. நாளைய பாரதத்தை இன்றே உங்கள் வலைத்தளத்தில் அழகாக பகிர்ந்தற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மதுரை தமிழன்.

   Delete
 12. படங்கள் அனைத்தும் அருமை நாகராஜ் ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா....

   Delete
 13. அழகான படங்கள்... ரசிக்கவைத்துள்ளது...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இரவின் புன்னகை.

   Delete
 14. அத்தனையும் ரத்தினங்களும். உங்கள் காமிரா புண்ணியம் செய்தது.இத்தனை செல்வங்களைக் கச்சிதமாகப் படம் எடுத்திருக்கிறது.
  இந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசம் ஆக என் பிரார்த்தனைகள்.நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   Delete
 15. சோகமும் மகிழ்ச்சியும் ஒரே படத்தில்!
  சோகம் ஏனென்று தான் புரியவில்லை//

  புள்ள காலையிலேயே சாப்பிடாம வந்துருப்பானோ ரெண்டு இட்லி வாங்கி குடுங்க ஹா ஹா ஹா....!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ.

   அட இது எனக்கு தோணலையே!

   Delete
 16. சோகமும் மகிழ்ச்சியும் ஒரே படத்தில்! //நீங்க மட்டும் தான் ஃபோட்டோ புடிப்பீங்களோ!
  // மிகவும் இரசித்தேன்! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 17. குழந்தைகள் என்றாலே அழகுதான்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 18. நாளைய பாரத்தில் இந்த குழந்தைகளின் எதிர்காலம் நன்கு அமைய வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். நாளைய பாரதம் வாழ்க! வளர்க!
  குழந்தைகள் எல்லாம் அருமையாக போஸ் கொடுத்து இருக்கிறார்கள். அவர்களை அழகாய் படம்பிடித்து எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 19. சோகம் ஏன்! கேட்டிருக்கலாமே!

  ReplyDelete
  Replies
  1. படம் எடுத்த உடனே பார்க்கலை. அதனால் கேட்க தோணலை!

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 20. மழலைகள் என்றும் அழகுதான்....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 21. அழகான புகைப்படங்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சங்கவி.

   Delete
 22. அழகான படங்கள்...

  ReplyDelete
  Replies
  1. மீண்டும் நன்றி சங்கவி.

   Delete
 23. நாளைய பாரதம் வாழ்த்துகள். அழகிய படங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 24. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....