நாளைய
பாரதம் தலைப்பில் குழந்தைகளின் படங்களை பகிர்ந்து கொள்வது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நவம்பர் மாதத்திற்கு பிறகு இன்று மீண்டும் அதே
தலைப்பில் ஒரு பகிர்வு. முன்னர் வெளியிட்ட
படங்களைப் பார்க்க வேண்டுமெனில் அதன் சுட்டி கீழே தந்திருக்கிறேன்..... முடிந்தால்
பாருங்களேன்!
இன்றைய
படங்களைப் பார்க்கலாமா!
எனக்கு
இதெல்லாம் பஞ்சு மாதிரி....
பனியில்
விளையாடும் குழந்தை.
எனக்கு
வேண்டாம்.... நான் படம் எடுத்துக்க
மாட்டேன் என்று வெட்கப்பட்டு அம்மாவை பிடித்திருந்த சிறுவன்...
திருவரங்கம் தை
மாதத் தேர் திருவிழா சமயத்தில் எடுத்த படம்.
சென்னையில் ஒரு
நிகழ்ச்சியில்.....
சென்னையிலிருந்து
திருவரங்கம் வரும் வழியில் – பல்லவன் விரைவு வண்டியில் எடுத்த புகைப்படம்!
கருட
வாகனத்தில் பெருமாள் வரப்போவதைப் பார்க்க காத்திருந்த சிறுவர்கள் – “அண்ணே, நீங்க
எந்தப் பேப்பர்ல இருந்து வரீங்க?” என்று கேட்டவர்கள்! கேட்டபின்
“எங்களையும் ஒரு ஃபோட்டோ எடுங்களேன்!”.
இந்தப் புன்னகை
என்ன விலை?
சின்ன
மாப்பிள்ளை.....
ஏன் இப்படி
ஃபோட்டோ புடிச்சுட்டே இருக்கீங்களோ?
கோணலான
நெற்றிச்சுட்டி இன்னும் அழகாய் இருக்கிறதோ....
”பொண்ணுங்களை
எல்லாம் ஃபோட்டோ புடிச்சீங்க, என்னையும் எடுக்கக் கூடாதா?” கேட்ட ஒரு சிறுவன். இந்தப் படம் எடுத்தவுடன், “அண்ணே என்னோட
அண்ணனையும் ஒரு படம் எடுங்க!”
:) நல்ல
சகோதரன்!
என்ன நண்பர்களே, நாளைய பாரதத்தின் சில
அங்கத்தினர்களைப் பார்த்து ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வாரம் சில புகைப்படங்களைப்
பார்க்கலாம்.....
வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
நாளைய பாரதம் அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குத.ம.2
பதிலளிநீக்குதமிழ் மணம் இரண்டாம் வாக்கிற்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!
நீக்குநாளைய நலமிகு பாரததை ரசிக்கும் வண்ணம் அழகாக பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குநாளைய பாரதம் அழகு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குகுட்டீஸ் எல்லாம் அழகோஅழகு !!!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெஙகன்.
நீக்குபையன்களின் நெற்றியில் உள்ள பட்டை நாமத்திற்கும் ,நாளைய பாரதம் என்ற தலைப்பிற்கும் ஏதோ ஒரு பொருத்தம் இருப்பது போல் தோன்றுகிறது !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
நீக்குஎல்லாப் புகைப்படங்களும் அழகு. சின்ன மாப்பிள்ளை ஜோர்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....
நீக்குஇப்போது சின்ன மாப்பிள்ளை என சில கடைகளில் ஜவுளி கிடைக்கிறதாம்..... :)
நாளைய பாரதம் - நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ்வதாக!..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ
நீக்குஅழகு!! குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். நாளைய பாரதம் நம்பிக்கை அளிக்கிறது
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுபா.....
நீக்குகள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளங்களைத் தாங்கி நிற்கப்
பதிலளிநீக்குபோகும் நாளைய பாரதத்தின் வித்துக்களை மிக அழகாக படம்
பிடித்துக் காட்டியமைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
சகோதரா .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.
நீக்குஇளைய பாரதம் ஜொலிக்கிறது :-))
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!
நீக்குபுகைப்படங்கள் அத்தனையும் கொள்ளை அழகு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குபடங்கள் வெகு அழகு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
நீக்குசெல்லக் கிளிகள்! கொள்ளை அழகு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குகுட்டீஸ் எப்போதுமே அழகுதான்! தாங்கள் எடுத்திருக்கும் விதமும் அழகு!
பதிலளிநீக்குபாரதியார் பாட்டுதான் நினைவுக்கு வருகின்றது!
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா!
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!......
என்று நாளைய பாரதத்தை அழைக்கும் பாரதியின் வரிகள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
நீக்குகுழந்தைகளின் கண்களில் காணும் ஒளி பரவசப்படுத்துகிறது... மிக அழகான படங்கள்.வாழ்த்துகள் வெங்கட்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
நீக்குஒவ்வொரு குழந்தையும் மிக அழகு.
பதிலளிநீக்குஅதிலும் அந்த "சின்ன மாப்பிள்ளை" - என்னமா ஒரு போஸ் கொடுக்கிறாரு.
பகிர்ந்துக்கொண்டதற்கு வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குVarungalam pragasikkiradhu.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.
நீக்குநாளைய பாரதம் அழகு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.
நீக்குஅழகு. வித விதமான குழந்தைகள். விதவிதமான நெற்றித் திலகங்கள். அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.
நீக்கு