எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, April 29, 2015

முற்பகல் செய்யின்.....


மனதைத் தொட்ட குறும்படம்இணையத்தில் உலவும்போது சில சமயங்களில் குறும்படங்களைத் தேடிப் பார்ப்பது வழக்கம்.  அப்படி பார்த்த ஒரு குறும்படம் இன்றைய பகிர்வாக. இக் குறும்படம் தாய்லாந்து நாட்டின் படமாம். 

மாற்றுத் திறனாளிகளுக்கு பல பிரச்சனைகள். இந்தியாவில் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும் இப்பிரச்சனைகள் உண்டு போலும். இங்கே ஒரு மாற்றுத் திறனாளி தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம். ஏழ்மையில் இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்ட நல்லவர். அவருக்கு வந்த கஷ்டம், அதிலிருந்து வெளியே வர உதவிய சிறுமி என சிறப்பாக படம் பிடித்திருக்கிறார்கள். 

பார்த்து ரசிக்க....
குறும்படம் எடுத்த இயக்குனர், அதில் பங்கேற்ற உழைப்பாளிகள், நடிகர்கள் அனைவருக்கும் உங்கள் சார்பில் ஒரு பூங்கொத்து!

அடுத்த வாரம் வேறொரு குறும்படம் பற்றி பார்க்கலாம்.

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

30 comments:

 1. வணக்கம்
  ஐயா.
  குறும்படம் அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி. த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. மிகவும் அருமை. ரசித்தேன். நல்ல கருத்தைச் சொல்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. நல்ல குறும்படத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 4. நெகிழ்ச்சி. இறுதியில் அந்த முதியவரின் பொக்கைவாய் சிரிப்பு மனத்தை நிறைக்கிறது. பகிர்வுக்கு மிகவும் நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 6. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 7. நல்லதொரு குறும்படத்தைப் பதிவில் தந்தமைக்கு மகிழ்ச்சி..
  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 8. அருமையான படம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 9. அருமையான படம்! மனதை நெகிழ்த்திவிட்டது. அனைவரின் பங்களிப்பும் மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நல்லதொரு கருத்து!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 10. கொள்கை முடிவினை எடுக்கும் நமது அரசியல் வாதிகள் பார்க்கவேண்டிய படம்..
  எங்கள் ஊரில் புதிய பேருந்து நிலையத்தின் அருகே மாற்று திறனாளிகள் உதவி வேண்டிக் காத்திருப்பதே நெஞ்சை உலுக்கும்.
  அவர்களுக்காக அவர்கள் இடத்தில சென்று உதவும் பாணியைக் கொண்டு வரவேண்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 11. Replies
  1. தமிழ்மணத்தில் வாக்களித்தமைக்கு நன்றி மது.

   Delete
 12. கடைசியில் திரையில் தோன்றும் எழுத்துக்களுக்கும் பொருள் தெரிந்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம் அருமையான குறும் படம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 13. அருமையான படம். பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 14. அருமையான படம்! தந்தமைக்கு நன்றி!
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 15. ஜோரான படம். பார்த்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....