வியாழன், 4 ஏப்ரல், 2019

மகளுக்கு ஒரு கடிதம்....


அன்பு மகள் ரோஷ்ணிக்கு,

இன்று தான் நான் உன்னை பிரசவித்தது போல் உள்ளது. வருடங்கள் அதிவேகமாக கடந்து செல்கிறது. உன் குறும்புத்தனங்கள் ஒவ்வொன்றும் இன்றும் என் கண்முன்னே. குழந்தை போன்ற மனநிலையில் இருந்த நானும் உன்னை வளர்த்தே பெரிய மனுஷியாக வளர்ந்துள்ளேன்.


சதுரங்களும், வட்டங்களும் வரைந்து கோடுகளை போட்டு, இது அம்மா! இது அப்பா!! என்பாய்!! இன்று ஓவியத்தில் உன் வளர்ச்சியை பார்த்து பெருமிதம் கொள்கிறேன். எந்தப் பொருளையும் வீணாக்காமல் அதிலொரு கைவினைப் பொருளைச் செய்கிறாய். அவ்வப்போது கவிதைகளும் எழுதி ஆச்சரியப்பட வைக்கிறாய்.தனியே என்னுடன் சண்டை போடுவாய்! அப்பாவோடு சேர்ந்து கொண்டு என்னை கலாட்டா செய்வாய்! ஆனால் யார் முன்னும் என்னை விட்டுக் கொடுக்க மாட்டாய்!!

சமயத்தில் எனக்கு அம்மாவாகவும், என் தோளுக்கு இணையாக வளர்ந்ததால் தோழியாகவும் நடந்து கொள்வாய். என் ஒவ்வொரு செயலையும் ரசிப்பாய்!

பதினைந்தாவது வயதில் அடியெடுத்து வைக்கும் உனக்கு, நல்ல ஆரோக்கியமும், தைரியமும் கிடைக்கப் பெற்று, சமுதாயத்தில் சிறந்த பெண்ணாக திகழ இறைவனை அனுதினமும் பிரார்த்திக்கிறேன்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கண்ணா!!!

அன்புடன் அம்மா!!

பின் குறிப்பு: இன்றைக்கு இன்னுமொரு பதிவும் வரலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி! :)

44 கருத்துகள்:

 1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரோஷ்ணி இன்று போல் என்றும் நலமாக வாழ வாழ்த்துக்கிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரோஷ்ணி வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 3. ரோஷ்ணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். என் மகளின் புகைப்படங்கள், காணொளிகளைச் சேர்த்துவைத்திருப்பது நினைவுக்கு வருகிறது... வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 5. ரோஷ்ணி நலனும் பெற்று தீர்க்காயுசுடன் வாழ இறையருள் கிட்டட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரோஷ்ணி... உனது திறமைகள் மென்மேலும் பெருகட்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
  சிறிய வயதில் பெரிய விசயங்களை செய்த குழந்தை நீ..
  ஜெய் குட்டிக்கு உதவி செய்ததைத்தான் சொல்கிறேன்
  (வைகறை நிதி தொகுப்பு)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.

   நீக்கு
 8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். ஆசிகளும் அன்பும் ரோஷ்ணிக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா...

   நீக்கு
 9. ரோஷ்ணிக்கு
  அன்பின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 10. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரோஷ்ணிக்கு! இங்கே முதல் முதல் பார்க்கையில் சின்னப் பெண்ணாய்ச் சட்டென்று பழகாமல் ஒதுங்கி இருந்தவளாய்ப்பார்த்தது! அப்போதைக்கு இப்போது எவ்வளவு மாற்றம்! நீடூழி வாழ்க! இப்போது ஓர் கை தேர்ந்த ஓவியராய், பாடகியாய், நல்ல படிப்பாளியாய் எல்லாவற்றிலும் பிரகாசிக்கிறாள். தொடர்ந்து எல்லாச் சிறப்புக்களும் பெற்று வாழ வாழ்த்துகள். ஆசிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 11. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ரோஷ்ணி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   நீக்கு
 12. 🎉 🎉 பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ரோஷிணி 🎉 🎉

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ப்ரியசகி.

   நீக்கு
 13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரோஷினிக்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரோஷிணி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஏஞ்சல்.

   நீக்கு
 15. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரோஷிணி! என்றென்றும் மகிழ்வுடன் வாழ்ந்திட இறைவனின் அருள் கிடைத்திடட்டும். எங்கள் பிரார்த்தனைகளும்.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதாஜி!

   நீக்கு
 16. ரோஷிணி குட்டியின் படங்கள் சோ சுவீட்....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

   நீக்கு
 17. ரோஷிணிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 18. ரோஷ்ணிக்கு இனிய வாழ்த்துகள்..
  இதே ஆர்வமும் உற்சாகமும் எப்போதும் நிலைத்திருக்கட்டும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரிஷபன்ஜி!

   நீக்கு
 19. Heart touching Mam. How lucky really you are!. She is multitalented. I wish her a wonderful life with happiness all the way.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கயல் இராமசாமி மேடம்.

   நீக்கு
 20. ரோஷ்ணிக்கு எங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி!

   நீக்கு
 21. இக் கடிதத்தை வாசிக்கும் போது ஊரில் உள்ள என் மகளின் நினைவு தான் வருகிறது. இப்போது அவளுக்கு இரண்டு வயது. வாழ்த்துகள் மகளே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிகரம் பாரதி.

   நீக்கு
 22. தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரோஷினிக்கு .
  புகைப்பட பொக்கிஷங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....