சனி, 19 ஆகஸ்ட், 2017

முகங்கள் - உலக புகைப்பட தினம் – சிறப்புப் பதிவு


ஆகஸ்ட் 19 – இன்று World Photography Day என்று இணையத்திலும், முகப் புத்தகத்திலும் வந்து கொண்டிருக்கிறது. இன்று வர வேண்டிய பயணக் கட்டுரைக்குப் பதிலாக “முகங்கள்” என்ற தலைப்பில் சமீபத்தில் எடுத்த சில புகைப்படங்கள் தொகுப்பாக இந்த தினத்தில்…..


படம் - 1 




படம் - 2


படம் - 3


படம் - 4


படம் - 5


படம் - 6


படம் - 7


படம் - 8


படம் - 9


படம் - 10


படம் - 11


படம் - 12


படம் - 13


படம் - 14


படம் - 15

இப்புகைப்படங்களில் படம் எண் 4, 10, 11, 15 தவிர மற்ற அனைத்து படங்களுமே எடுக்கப்பட்டவர்களுக்குத் தெரியாமலும், பயணித்தபடியேவும் எடுத்தவை.  படம் எண் – 12-ல் இருந்தவரை படம் பிடிக்க கொஞ்சம் சிரமப்படவேண்டியிருந்தது! படம் எண் – 13-ல் இருக்கும் மூதாட்டியின் படம் பிடிப்பதற்காக, எங்கள் குழுவினரில் ஒருவரை அவரருகே நிற்க வைக்க வேண்டியிருந்தது!

புகைப்படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

நாளை வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

34 கருத்துகள்:

  1. வாவ் ஜி அனைத்தும் அவ்வளவு அழகு...4 வது படம் அவருக்குத் தெரிந்து எடுத்தது போன்று இல்லை ஜி....வெகு இயல்பாக இருக்கு...அது போல 15ம்......Colourful...

    இன்று புகைப்படத் தினம் என்று நான் இப்போதுதான் அறிந்தேன்...நினைத்து படம் எங்கள் தளத்திலும் போடணும் என்று நினைத்த போது உங்கள் பதிவும்....

    ரொம்பவும் ரசித்தோம் ஜி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் தளத்தில் வெளியிட்ட படங்களும் அருமையாக இருக்கின்றன. பாராட்டுகள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. பயணம் செய்து கொண்டே வா..சில படங்கள்.எடுத்தீர்கள்!!! ...அப்படித் தெரியவே இல்லை ஜி...சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  3. படம் 7,9,6 மூன்றும் பயணத்தில் எடுத்தவையோ!!!?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 6, 7, 8, 9 மற்றும் 14 பயணித்தபடியே எடுத்தவை.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  4. வணக்கம் ஜி 10-வது படம்தான் எனக்கு பிடித்து இருக்கிறது
    த.ம. மூணாவது சந்தேகமாக இருக்கிறது இப்பொழுதசு அடிக்கடி பொய் சொல்கிறது தமிழ் மணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  5. அழகு முகங்கள்.

    உலக புகைப்பட தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  6. அழகுண்ணா. அதென்ன எல்லா தலையிலும் முண்டாசு? இதுல எதாவது குறீயீடு இருக்கா?! அந்த சிறுவன் கையிலிருக்கும் குதிரை அழகு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா படங்களும் ராஜஸ்தான் மாநிலத்தில் எடுத்தவை. அங்கே ஆண்கள் பெரும்பாலும் தலைப்பாகையுடன் தான் இருப்பார்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  7. தலைப்பாக்கள் பதிவு!அழகு!த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

      நீக்கு
  9. இளம் போட்டோகிராபருக்கு எனது வாழ்த்துகள். ஓவ்வொருவரது முகத்தையும் பார்த்த பிறகு
    எனக்குள் பாடிக் கொண்ட வாத்தியார் திரைப்படப் பாடல் “ ஒருவன் மனது ஒன்பதடா ... அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா “

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

      நீக்கு
  10. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  12. ஆட் மேன் அவுட் மாதிரி கடைசிப்படம் மட்டும் வித்தியாசம். மற்றவை எல்லாம் தலைப்பாகைப் படங்கள்! எட்டாம் வாக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Odd man out! எனக்கும் இப்போது தான் பட்டது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. பையனைத்தவிர எல்லோரும் முகச் சுருக்கமுள்ளவர்கள் வாலிப வாலிபிகளை படமெடுக்கவில்லையா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாலிபனை எடுத்திருக்கிறேன்! வாலிபி - அடி வாங்க நான் தயாரில்லை! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  14. ஒவ்வொரு முகமும் வெவ்வேறு ‘பாவ’த்தைக்காட்டுகின்றன. படங்கள் அருமை! பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  15. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

      நீக்கு
  16. வழக்கம் போல் போட்டோகிராபியில் அசத்தி இருக்கிறீர்கள்! முகங்களின் பாவனைகள் தெரியும் வண்ணம் அவர்களுக்கு தெரியாமல் படம் பிடித்தது சிறப்புதான்! பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  17. வலைப்பூ எழுத்தாளர் ரேகா ராகவன் உங்கள் உறவினர் என்று சொன்னார். பத்திரிக்கைகளில் எழுதுவதால் அவருடம் ஒரு வாட்ஸ் அப் குழு மூலம் பழக்கம்! நட்பு மேலும் நெருங்குவதில் மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் தான் என்னை வலையுலகுக்கு அறிமுகம் செய்தவர். அவர் படைப்புகள் பல பத்திரிகைகளில் வருவது வழக்கம். அவருடன் உங்களுக்கும் நட்பு என்பதில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....