சமீபத்தில்
தலைநகர் தில்லியில் நடந்த தேசிய கலாச்சாரத் திருவிழா பற்றியும் அங்கே சென்றபோது கிடைத்த
அனுபவங்கள் பற்றியும் சில பதிவுகள் தொடர்ந்து வெளியிட்டு வருவது உங்களுக்குத் தெரிந்ததே. இந்த ஞாயிறில் அத் திருவிழா சமயத்தில் நான் எடுத்த
சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அங்கே இன்னும் நிறைய புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன்.
அவற்றையும் வரும் தினங்களில், பதிவாக வெளியிடுகிறேன்.
இன்றைக்கு
சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…..
படம்-1: அரங்கு ஒன்றின் வெளியே பிரம்மாண்ட படகு…..
படம்-2: டெரகோட்டா டைல்ஸ்….
படம்-3: டெரகோட்டா டைல்ஸ்….
படம்-4: டெரகோட்டா டைல்ஸ்….
படம்-5: டெரகோட்டா டைல்ஸ் பிள்ளையார்.
படம்-6: ஒரு அரங்கின் நுழைவாயிலில் ஆளுயர சிலை.
படம்-7: புத்தம் சரணம் கச்சாமி….
படம்-8: திரிபுராவிலிருந்து வந்திருந்த கலைஞர்கள், மரவேர்களில் வடித்த சிலை
படம்-9: திரிபுராவிலிருந்து வந்திருந்த கலைஞர்கள், மரவேர்களில் வடித்த சிலை
படம்-10: திரிபுராவிலிருந்து வந்திருந்த கலைஞர்கள், மரவேர்களில் வடித்த சிலை
படம்-11: திரிபுராவிலிருந்து வந்திருந்த கலைஞர்கள், மரவேர்களில் வடித்த சிலை
படம்-12: அரங்கம் ஒன்றின் வெளியே அலங்காரச் சிலை – கொஞ்சம் பயமுறுத்தும் விதமாய்…
படம்-13: அரங்கம் ஒன்றின் வெளியே அலங்காரச் சிலை…
படம்-14: பானைகள் கொண்டு அலங்காரம்…..
படம்-15: சின்னச் சின்னதாய் Flower Pots…. கலைநயம் மிக்கவை…. விலை ஒவ்வொன்றும்
150/-க்கு மேல்!
என்ன
நண்பர்களே, இன்றைக்கு இங்கே பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில்
சொல்லுங்களேன்!
மீண்டும்
ச[சி]ந்திப்போம்….
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.
அழகிய படங்கள்...,
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குபடங்கள் அனைத்தும் அருமை. அதுவும் திரிபுரா கலைஞர்களின் திறமையை புகழ சொற்கள் இல்லை. பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை ஐயா
அதிலும் குறிப்பாக அந்த
மர வேர் சிற்பங்கள் அழகு
நன்றி
தம +1
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅத்துணையும் அருமை..
பதிலளிநீக்குஅநேகேமா ஆசம் போட்டோ பதிவர் என்கிற விருது உங்களுக்காவே தயாரானால் வியப்பில்லை
தா ம +
இன் எப் பி டூ
ஆசம் ஃபோட்டோ பதிவர் - :))) மனம் நிறைந்த நன்றி மது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.
டெரகோட்டா டைல்ஸ்….மரவேர்களில் வடித்த சிலை..warli படம் வரையப்பட்ட பானைகள் என அனைத்தும் அழகோவியங்கள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!
நீக்குமிக அருமை!! எதைச் சொல்ல, எதை விட??!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.
நீக்குஎல்லாம் நல்லா இருக்கு. குறிப்பா, மரவேர்களில் வடித்த சிலைகள் ரொம்ப அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குடெர்ரகோட்டா டைல்ஸ் ரொம்பவே அழகாக இருக்கு . செய்வது கடினம் ,பொறுமை வேண்டும்
பதிலளிநீக்குசெய்வது கடினம்... ஆமாம். அதிகமான பொறுமையும் வேண்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!
படங்கள் சிறப்பு...
பதிலளிநீக்குவாழ்த்துகள் ...
தொடருங்கள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசப்.
நீக்குதிரிபுராவிலிருந்த வந்தவர்கள் வடித்த சிலைகள் சிறந்த கைவினைப் பொருட்கள் ரசித்தேன்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.
நீக்குகலைநயம் மிளிர்கிறது! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
நீக்குஅருமையான புகைப்படங்கள். மிக நேர்த்தியாக எடுத்திருக்கிறீர்கள். அலுவலகத்தில் அதிக வேலையோ? கொஞ்ச நாட்களாகக் காணவில்லை! :)
பதிலளிநீக்குஅதிக வேலையோ? ஆமாம். விரைவில் உங்கள் விடுபட்ட பதிவுகளைப் படிக்க வருவேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
அருமையான படங்கள் மிக மிக அழகாக எடுத்திருக்கிறீர்கள்.ஜி
பதிலளிநீக்குகீதா: என்ன ஒரு அழகு! டெரக்கோட்டா செய்வது மிகவும் கடினம் பொறுமை வேண்டும். ஒரே ஒரு முறை முயற்சி செய்ததுண்டு. இன்னும் செய்திருந்தால் நேர்த்தியாகச் செய்வதைக் கற்றுக் கொண்டிருக்கலாம் சித்திரமும் கைப்பழக்கமும் தானே! ஆனால் அது நம்ம பட்ஜெட்டிற்கு ஒத்துவரவில்லை என்பதால் விட்டுவிட்டேன்.
வேரில் செய்யப்பட்டிருப்பவை பிரமாதம்!! என்ன ஒரு கலை நேர்த்தி கலை நயம்..கற்பனை..
அனைத்துக் கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்!!
டெரகோட்டா பொம்மைகள் செய்ய நிறைய பொறுமை வேண்டும்... ஆமாம். அந்த கலைஞர்கள் அங்கேயே சில பொம்மைகள் செய்து கொண்டிருந்தார்கள் - அவர்கள் விரல்களில் அத்தனை சுருக்கங்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!