வியாழன், 23 ஆகஸ்ட், 2018

ரசித்த பாடல் – அனுஷ்கா – கான்ஹா சோஜா ஜரா….
இந்த வாரம் ரசித்த பாடல் வரிசையில் ஒரு சமீபத்திய பாடல் – தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் படமாக்கப்பட்ட படமான பாஹுபலி-2 படத்திலிருந்து ஒரு பாடல். ஆனால் ஹிந்தி மொழியில் பாடல்… அனுஷ்கா தான் – அதாங்க – நம்ம எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவர்களின் ஃபேவரைட் அனுஷ் பாடல்.  கேட்டுப் பாருங்களேன்.

கான்ஹா சோஜா ஜரா என்ற அழகான பாடல் – மதுஸ்ரீயின் இனிமையான குரலில் இதோ…..
 இதே பாடல் தமிழிலும்….
     என்ன நண்பர்களே, ரசித்த பாடலில் பகிர்ந்து கொண்ட இந்தப் பாடல்கள் உங்களுக்குப் பிடித்ததா? எனக்கென்னவோ, தமிழ் மொழிப் பாடலை விட, ஹிந்தி பாடல் தான் அதிகம் பிடித்திருந்தது. உங்களுக்கு எந்தப் பாடல் பிடித்திருந்தது என்று சொல்லுங்களேன். பாடல் பற்றிய உங்கள் எண்ணங்கள், நினைவுகளைச் சொல்லுங்களேன் – பின்னூட்டத்தில்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

38 கருத்துகள்:

 1. உங்களுக்குமா? என் பெண்ணிற்குப் பிடித்த பாடல். எனக்கென்னவோ தனிப்பாடலா ரசிக்க முடிந்த அளவு படத்தில் ரசிக்கலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை... பாருங்கள்... இரண்டு வாரங்களாய் எங்கள் தளத்தில் அனுஷ்ஷைக் காணோம் என்றதும் தாங்க முடியாமல் வெங்கட்டே அவர் தளத்தில் அழைத்து வந்து விட்டார்!

   நீக்கு
  2. நான் நினைத்தது, எ.பில மீண்டும் மீண்டும் அனுஷ்கா படம் போடறதுனால நிறையபேர் குறை சொல்வதால் வெங்கட்டைப் போடும்படி கேட்டுக்கொண்டீர்களோ என்று.... என்ன இருந்தாலும் இந்தப் பாடலில் கிராபிக்ஸ் அனுஷ்கா தானே

   நீக்கு
  3. ஹா ஹா ஹா அது கிராஃபிக்ஸ் தான் நெ.தமிழன்:))..

   பாருங்கோ அனுஸ்[ஸ்ரீராம் முறையில்:)] இன் படம் பார்த்ததும் ஸ்ரீராமின் வயசு 10 ஆல கு?றைஞ்சு போச்சு.

   நீக்கு
  4. நான் பாடல் மட்டுமே பார்த்து ரசித்தேன் - படம் பார்க்கவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  5. ஏதோ என்னால் உங்களுக்கு ஒரு உதவி ஸ்ரீராம்! :) அதான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  6. ஹாஹா... பாவம் ஸ்ரீராம் - அவர் என்னிடம் இப்படிச் சொல்லவில்லை [என சொல்லச் சொன்னார் - என்று எழுதினால் சொன்னதாக ஆகிவிடும்!]

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
  7. கிராஃபிக்ஸ் இருந்தாலும் அனுஷ்கா!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 2. குட்மார்னிங் வெங்கட்... அடடே அனுஷ்கா... இதோ வர்றேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலை வணக்கம் ஸ்ரீராம்... ஆமாம் அனுஷ்காவே தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. என்ன சொல்கிறீர்கள்... பாட்டா... ஆது வேற வருதா? இருங்கள்.. நான் இவ்வளவு நேரம் அனுஷ்ஷைதான் பார்த்துக் கொண்டிருந்தேன்.. இதோ.. பாட்டு கேட்டுவிட்டு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதானே...? பாடல் எல்லாம் எப்படி காதில் விழும்...? ஹா... ஹா...

   நீக்கு
  2. //என்ன சொல்கிறீர்கள்... பாட்டா... ஆது வேற வருதா? இருங்கள்.. நான் இவ்வளவு நேரம் அனுஷ்ஷைதான் பார்த்துக் கொண்டிருந்தேன்.. இதோ.. பாட்டு கேட்டுவிட்டு வருகிறேன்.//

   இது ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஓவரூஊஊஊஊஊஊ:)).. அடுத்த தடவை அந்த இஞ்சி இடுப்பழகி படம் போடுங்கோ வெங்கட்:) பிளீஸ்ஸ்ஸ் போற வழியில புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு:))

   நீக்கு
  3. ஹாஹா...

   ஆமாம். பாடலும் உண்டு. நின்று நிதானித்துக் கேட்கலாம் - அவசரமில்லை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  4. ஹாஹா.... பாடல் எங்கே காதில் விழும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  5. இஞ்சி இடுப்பழகி - அது யாரு? தெரியலையே.... நீங்க சொன்னா அந்தப் படமும் போட்டிடலாம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.

   நீக்கு
 4. எனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடித்த பாடல்தான். வேறொரு பாடல் நினைவுக்கு வருகிறது. கீதா ரெங்கன் இருந்தால் இந்தப் பாடல் என்ன ராகம் என்று போட்டு உடைத்திருப்பார். உடனே இந்த ராகத்தின் மற்ற பாடல்கள் எனக்கு நினைவுக்கு வந்திருக்கும்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எபியில் என் கருத்து தவறல்லவோ

   நீக்கு
  2. ராகங்கள் சொல்லும் அளவுக்கு எனக்கு சங்கீத ஞானம் கிடையாது. பாட்டுக் கேட்பதோடு சரி. கீதா ரெங்கன் இருந்திருந்தால் சொல்லி இருப்பார் - விரைவில் அவர் பதிவுலகம் வரவேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு
 5. //தமிழ் மொழிப் பாடலை விட, ஹிந்தி பாடல் தான் அதிகம் பிடித்திருந்தது.//

  நீங்கள் தமிழ்ப்பாடல் மட்டும்தான் பகிர்ந்திருக்கிறீர்கள். பின்னர் நான் யு டியூப் சென்று ஹிந்திப் பாடலைக் கேட்டுவிட்டு பிறகு சொல்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு எழுதும்போது இரண்டும் இருந்தது! HTML சேர்க்கும்போது விடுபட்டிருக்கிறது. இப்போது பதிவிலேயே இணைத்து விட்டேன்.

   தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. இதோ அதையும் பார்த்து / கேட்டு விட்டேன்!

  https://www.youtube.com/watch?v=bESWkKFsKZE

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் சேர்த்து விட்டேன் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. பாடல் இனிமை.
  அனுஷ்கா ரசிகரை மகிழ்ச்சி படுத்தி விட்டீர்கள்.
  ஸ்ரீராம் கொடுத்த சுட்டிமூலம் இந்தி பாடலும் கேட்டு விட்டேன்.
  இந்தி பாடலும் இனிமைதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 9. இந்த படத்தில் அனுஷ்கா செம அழகு

  இந்த பாட்டு பிடிச்சிருந்தாலும், ஒரு ஊரில் ஒரு ராஜக்குமாரி பாட்டுதான் மை ஃபேவரிட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 11. இரண்டுமே இனிமை. பாஹு பலி மூன்று தடவை பார்த்தாச்சு.
  எல்லாப் பாடல்களுமே மகிழ்ச்சியைக் கொடுக்கின்றன.

  எழுச்சி கொடுக்கும் நல்ல படம்.நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

   நீக்கு
 12. ரெண்டையும் கேட்டுட்டு வரேன். எத்தனை தரம் பார்த்தாலும், இந்த அனு அக்கா, தமன்னா, சமந்தா இவங்களை அடையாளமே கண்டு பிடிக்க முடியலை. எனக்குத் தெரிந்தது காஜல் அகர்வால். விளம்பரங்களில் வரதாலே அடையாளம் தெரியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமந்தா - இது யாரு? சினிமா விஷயத்தில் நான் பயங்கர வீக்! காஜல் அகர்வால் - இவங்க எந்த விளம்பரத்துல வராங்க!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
  2. ஹிஹிஹி, வெங்கட், நான் பரவாயில்லை போல! சமந்தானு விளம்பரங்களிலே வரதாச் சொல்வாங்க. ஆனா யாருனு அடையாளம் தெரியலை.காஜல் அகர்வால் சிவகுமார் இரண்டாவது பையர் கார்த்தியுடன் ப்ரூ விளம்பரத்தில் வருவார். உங்க டூத்பேஸ்டிலே உப்பு இருக்கானும் இவர் தான் கேட்பார்னு நினைக்கிறேன். :)))

   நீக்கு
  3. ஓ அவங்களா அது.... நமக்கு பேர்லாம் தெரியாது. நான் சினிமா விஷயத்துல பயங்கர வீக்.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....