நிம்மதியான வாழ்க்கை என்பது ஓடி ஆடி சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது இல்லை. இருப்பதை வைத்து நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான்.
நிம்மதியான வாழ்க்கை என்பது ஓடி ஆடி சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது இல்லை. இருப்பதை வைத்து நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான்.
அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் துவங்கலாம் வாருங்கள்.
மனது என்பது கண்ணாடி போன்றது. நீ என்ன எண்ணுகிறாயோ அதையே அது செய்யும். எனவே என்றுமே நல்லதையே நினைப்போம்.
அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, இந்தக் குறும்படத்தில் வரும் ஒரு வாசகத்துடனேயே ஆரம்பிக்கலாம்.
To live side by
side with someone you love, is a life worth living.
அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:
வீசப்படும் கற்களை விட பேசப்படும் சொற்கள் மீது கவனமாக இருங்கள். கற்கள் உயிரைக் கொல்லும்! சொற்கள் உயிரோடு கொல்லும்!
அன்பின் இனிய நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதோர் வாசகத்துடன் துவங்கலாம்.
போதும் என்று நொந்து போய் புது வாழ்க்கையைத் தேடுகிறீர்களா? ஒரு புதிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்குங்கள் – இங்கர்சால்.