சனி, 18 நவம்பர், 2017

மை ஃபிரண்ட் கணேஷா – ரோஷ்ணி வெங்கட்

ஹாய்…..

"வெளிச்சக்கீற்றுகள்" நு எனக்கு ஒரு பிளாக் அப்பா திறந்து கொடுத்தார். அதுல, நான் வரைஞ்ச சில ஓவியங்களை சேமித்துக் கொண்டிருந்தேன். இப்பல்லாம், ஒண்ணுமே அங்க பகிர முடியல! அம்மா/அப்பாவே ஃபேஸ்புக்-ல போட்டுடறாங்க.  நான் என்னோட பிளாக் திறக்கறதே இல்லை! அதுனால, இனிமே, வாரத்துக்கு ஒரு தடவையோ, மாசத்துக்கு ஒரு தடவையோ, நான் வரையற படம் எங்கப்பாவோட பிளாக்-லையே வரும்.

இன்னிக்கு முதல் படமா, எனக்கு ரொம்ப பிடிச்ச மை ஃபிரண்ட் கணேஷா...... பென்சில் ஓவியம் தான்...... கூகிள்-ல தேடி இந்த கணேஷா பிடிச்சதால, அப்படியே வரைஞ்சு இருக்கேன்.நான் வரைஞ்ச இந்த ஓவியம் பிடிச்சுதாந்னு சொல்லுங்களேன்....

பை பை....


36 கருத்துகள்:

 1. Superb Roshini!....Congrats!!

  எங்களுக்கும் கணேஷ் நண்பர்...நெருங்கிய நண்பர்....ரொம்ப அழகா வரையறீங்க....வாழ்த்துகள்...பாராட்டுகள்...இன்னும் நிறைய வரைஞ்சு உங்க திறமை வளரவும் நல்ல ஓவியரா வரவும் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு
 2. கணேஷால ஆரம்பிச்சதால இனி எந்த தடையும் இல்லாமல் நிறைய நிறைய வரைய வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன்ஜி!

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 4. தம-வில் இணைத்து ரோஷிணி குட்டிக்கு வோட்டும் போட்டுட்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ் மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு நன்றி மதுரைத் தமிழன்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 6. ரோஷ்ணியின் ஓவியத் திறமை நாங்கள் அறிந்ததே... நர்த்தன விநாயகர் ஸூப்பர். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. பிடிச்சிருக்கு. இன்னும் தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக் சரவணன்.

   நீக்கு
 9. மிக அழகு....

  வாழ்த்துக்கள் ரோஷ்ணி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி!

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா ஜி!

   நீக்கு
 11. வரைவது ஒருவர். படமெடுத்தது இன்னொரு பதிவர். வெளியிடுவது மூன்றாவது பதிவர். "இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம்" ஞாபகம் வருது.

  ஒவியம் அழகா வந்திருக்கு. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபனம்! :) எத்தனை எத்தனை பாடல்கள் அங்கே கேட்டிருக்கிறோம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 12. சூப்பர் ரோஷ்ணி உங்க பிரண்டு அழகா இருக்கார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூ விழி ஜி!

   நீக்கு
 13. பிள்ளையார் அழகு.
  முகநூலில் பகிர்ந்தீர்கள் என்று நினைக்கிறேன்.
  ரோஹிணிக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.
  தொடரட்டும் ஓவியக் கலை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   நீக்கு
 14. பதில்கள்
  1. ஹாஹா... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீபதி ஜி!

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 17. மிக நல்ல முயற்சி... மிக அழகாக வந்திருக்கிறார் பிள்ளையார் .. வாழ்த்துக்கள் ரோஷினி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதிரா....

   நீக்கு
 18. விக்ன விநாயகனைப் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....