வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

மின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

எப்போதும் அனுசரித்து போகும் உள்ளங்களைக் காயப்படுத்தாதீர்கள்; அவர்களின் உறவு விலைமதிப்பற்றது; இழந்து விட்டால் மீண்டும் பெறுவது கடினம்!  

அடுத்த மின்னூல் பற்றிய தகவல்: 



இதுவரை வெளியிட்ட பயணக் கட்டுரைகள் கொண்ட மின்னூல்கள் பெரும்பாலும் வட இந்தியாவில் உள்ள பகுதிகளுக்கு பயணித்தது பற்றிய தகவல்களைக் கொண்ட மின்னூல்களே! இப்போது “ஏழைகளின் ஊட்டி” என்ற தலைப்பில் தமிழகத்திலுள்ள ஏற்காடு பகுதிக்கு குடும்பத்துடன் சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களைக் கொண்ட மின்னூல் வெளியாகி இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ரூபாய் 70/- மட்டும் மதிப்புள்ள இந்த மின்னூலை அமேசான் தளம் வாயிலாக நீங்கள் தரவிறக்கம் செய்து படிக்க முடியும். மின்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள முகவரி கீழே…


இந்த வாரத்தின் இலவச மின்னூல்: 

இன்று மதியம் 12.30 மணியிலிருந்து எனது மின்னூலான ”விஜயவாடா சுற்றுலா”-வினை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே!


நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். மீண்டும் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 


வெங்கட் நாகராஜ் 
புது தில்லி.

30 கருத்துகள்:

  1. மின்னூல்களுக்கு வாழ்த்துகள்...

    தரவிறக்கம் செய்து கொள்வேன்... நன்றி ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. வாசகம் மிக அருமை.
      மின்னூல்களுக்கு வாழ்த்துகள் ஐய்யா.

      நீக்கு
    3. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  2. ஸ்ரீராம்: உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"மின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி":

    இன்றைய வாசகம் : இதில் எனக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்குமே சில அனுபவங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஏழைகளின் ஊட்டி மின்னூலுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. KILLERGEE Devakottai உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"மின்னூல்கள் – விஜயவாடா சுற்றுலா – ஏழைகளின் ஊட்டி":

    வாழ்த்துகள் ஜி
    மின்நூல்கள் தொடரட்டும்...

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள் வெங்கட் சார். மின்னூல்கள் படிக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மின்நூல்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. இரு மின்னூல்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் வெங்கட்ஜி.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  7. வாசகம் மிக மிக மிக மிக அருமையான வாசகம். இந்தக் கருத்தை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதும், சொல்லுவதும் உண்டு. எல்லாம் அனுபவத்தில் விளைவதுதான்!!!!!!

    மின்னூல்களுக்கு வாழ்த்துகள் ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

      நீக்கு
  8. வாழ்த்துக்கள். நேரமிருக்கும்போது வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ஞானசேகரன் ஜி.

      முடிந்த போது வாசியுங்கள்.

      நீக்கு
  9. வாழ்த்துக்கள் வெங்கட் ஜி.

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள், வெங்கட்.

    முடிந்த பொழுதெல்லாம் வந்து பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ஜீவி ஐயா.

      முடிந்த போது வாருங்கள். எல்லோருக்கும் வேலைகள் இருக்கிறதே...

      நீக்கு
  11. அன்பு வெங்கட் இனிய காலை வணக்கம்.
    உங்கள் வாசகம் எல்லோருக்குமே
    ஏதாவது ஒரு வேளையில் பொருந்தும்.
    வாழ்க்கையில் ஏதாவது ஒரு கட்டத்தில் தாண்டி வந்து
    கொண்டுதான் இருக்கிறோம்.

    தங்கள் மின்னூல் நூலகம் மேன்மேலும் வளர்ச்சி அடையட்டும்.
    வாழ்த்துகள் மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் வல்லிம்மா. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மின்னூல் நூலகம் - வாழ்த்தியமைக்கு நன்றிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. மின்நூல்களுக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
    3. வாழ்த்தியமைக்கு நன்றி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. புதிய மின்னூலுக்கு வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  13. தென்னிந்தியச் சுற்றுலாவை உங்களது மின்னூலுக்குள் கொண்டுவந்ததற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....