ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2020

Grandma’s Little Angel – குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை!
முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை!! 
முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!!! 

இந்த முறை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வது ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு குறும்படம். ஐந்து நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளும் இந்த குறும்படம் மூலம் சிறப்பான தகவலைச் சொல்கிறார்கள். ஆங்கில சப்டைட்டில் உண்டு என்பதால் மொழி பற்றிய கவலை இன்றி, பார்க்கலாம்! பாருங்களேன்.


காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்! 


நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 

வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

32 கருத்துகள்:

  1. இளங்காலைப் பொழுது..
    நலமெலாம் வாழ்க...

    பதிலளிநீக்கு
  2. அன்பான பாட்டிக்கு அழகான அன்பான அக்கறையான பேத்தி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பேருமே நன்று நடித்திருக்கிறார்கள் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. படம் நன்றாக இருக்கிறது. பேத்தியின் அன்பு பாட்டியை மட்டுமல்ல பார்ப்போரையும் ஈர்க்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கௌதமன் ஜி.

      நீக்கு
  4. பாட்டி என்றாலே பாசம் தான் மிளிரும். இங்கும் அந்த பாசம் பார்ப்போரை நெகிழச் செய்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டி என்றாலே பாசம் - உண்மை தான். சில விதிவிலக்குகள் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரங்கராஜன் ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  6. பார்த்ததும எங்கள் ஆத்தாவின் நினைவு வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களின் நினைவுகளை மீட்டெடுத்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. பாசத்துக்கு மொழி பேதமில்லை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாசத்துக்கு மொழியேது! உண்மை கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. நன்றி ஐயா
    இதோ காணொலியினுள் நுழைகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  9. பாட்டியின் தேவதை! தலைப்பு குட்டிக் குஞ்சுலுவை நினைவூட்டியது. தினம் ராத்திரி படுக்கப் போகும் முன்னர் பாட்டி, தாத்தாவைப் பார்க்கணும் என்று சொல்லிப் பார்த்துட்டுத் தான் தூங்கப் போகிறாள். படம் சிறிது நேரம் கழித்துப் பார்க்கணும். இப்போத் தொலைக்காட்சி சத்தம் போட்டுட்டு இருக்கு! :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொலைக்காட்சி சத்தம் போட்டுட்டு இருக்கு! ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு
  10. குறும்படம் அருமை. ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  11. மனதைத் தொட்ட காணொளி. பாட்டியும் பேத்தியும் என்ன ஒரு பாச உணர்வு. எனக்கு என் பாட்டியின் நினைவு வந்தது.

    ரொம்ப ரொம்ப ரசித்தேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

      நீக்கு
  12. வாசகம் அருமை.
    காணொளி மிக அருமை.
    பாட்டியின் அன்பு, பேத்தியின் பாசம் எல்லாம் அருமை.
    பாட்டியின் தேவதை மனதை கவர்ந்தாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் காணொளியும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      நீக்கு
  13. பாட்டியின், பேத்தியின் பாசம்!
    மன மகிழ்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முஹம்மது நிஜாமுத்தீன் ஜி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அபிநயா.

      நீக்கு
  15. பாட்டிக்கும் பேத்திக்கும் உள்ள பாசம் மெய் சிலிர்க்க வைத்தது. நல்லதொரு குறும்படம். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  16. இனிதான் பார்க்க வேண்டும். பார்த்துவிட்டு கருத்தைச் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பாருங்கள் ஞானசேகரன் ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....