இந்தியாவின் சுதந்திர தின கொண்டாட்டம்
ஆகஸ்ட் 15, 1947
என்ன இடம் தெரிகிறதா?
இந்திய பாராளுமன்றம், நார்த் ப்ளாக் மற்றும் சவுத் ப்ளாக்.
காந்தியுடன் சுபாஷ் சந்திர போஸ், 1932
சார்லி சாப்ளினுடன் காந்தி
ஹிட்லருக்குக் கை கொடுக்கும் சுபாஷ் சந்திர போஸ்
1839 - ல் அடிக்கப்பட்ட அரையணா காசு!
அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களோடு சந்திக்கும்வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
வெங்கட் அவர்களே! கழுகுப்பார்வையில்,நாடாளுமன்றம், நார்த்,சௌத் பிலாக், போஸ்-ஹிட்லர், துப்பாக்கியொடு நாதுராம்,ஆகியவை நான் முதன் முதலாக பார்ப்பவைகளாகும்! வாழ்த்துக்கள்---காஸ்யபன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி காஸ்யபன் ஜி!
நீக்குஅரிய நிழற்படங்களுக்கு
பதிலளிநீக்குநன்றிகள் நண்பரே...
தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மகேந்திரன்.
நீக்குஆயிரம் வார்த்தைகள் விளக்க முடியாததை ஒரு படம் விளக்கி விடுகிறது. அடுத்த ஞாயிறை எதிர்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி ஷாஜஹான் ஜி!
நீக்குஆங்கிலேயன் கூட காசில் ஓம் போட்டான் ,. இப்ப ..:(
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்....
நீக்குநிச்சயமாக அரிய புகைப்படங்கள்தான்
பதிலளிநீக்குஅதுவும் மகாத்மா அவர்களின் புகைப்படத்தை
இதுவரை அதிகம் பேர் பார்த்திருக்க
சந்தர்ப்பமே இல்லை
மிக்க நன்றி.வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.
நீக்குtha.ma 4
பதிலளிநீக்குதமிழ்மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி.
நீக்குதங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட இந்திய அரசியல் வரலாற்றுப் பின்னணி கொண்ட கறுப்பு – வெள்ளை புகைப் படங்கள் அருமை.
பதிலளிநீக்குவருகைக்கும் படங்களை ரசித்தமைக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
நீக்குநிழற்படங்களுக்கு வாழ்த்துக்கள்-
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.
நீக்குஅருமை! பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஆமாம்..... கீழே விழும்போது ஹே ராம் சொல்லலைன்னு வேற ஒரு இடத்தில் வாசிச்ச நினைவு!
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
நீக்குகோட்ஸே படம் உண்மையிலேயே அபூர்வம்.. மிக்க நன்றி.
பதிலளிநீக்குஅந்த நேரத்திலும் ஒருவர் படம் எடுத்திருக்கிறாரே.. அதிசயம்தான்
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி.
நீக்குஅனைத்துப் புகைப்படங்களும் அருமை, வெங்கட். பகிர்வுக்கு நன்றி...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால்ஹனுமான்.
நீக்குஆமா உன்மையிலேயே அரிய புகைப்படங்கள்தான். பகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி லக்ஷ்மிம்மா.
நீக்குநல்ல புகைப்படங்கள் வெங்கட் ஜீ.., மிக அரிதான புகைப்படங்களும் கூட..பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.
நீக்குஇதுவரை பார்த்திராத படங்கள்...
பதிலளிநீக்குநன்றி சார் !
த.ம. 7
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி தனபாலன் ஜி.
நீக்குநல்ல புகைப்படங்கள்.இது போன்ற அரியதானவைகளை பார்க்கிற போது மனது அசைபோகிறது,பழைய விசயங்களை/
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி விமலன்.
நீக்குபல தடவைககளில் பார்த்துள்ளேன் சிறப்பு மிக நன்றி.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம்.
நீக்குWhere is Godse picture? I am not able to see. 1/2 ANNA picture is new.
பதிலளிநீக்குஅரையணா படம் முன்பே இருந்தது.... மற்ற படம் காக்கா உஷ் ஆகிவிட்டது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கே.ஜி. கௌதமன் ஜி!
அருமை.
பதிலளிநீக்குவருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மோகன்.
நீக்குஹிட்லரை சுபாஷ் போயி பார்த்தும் ஹிட்லர் அவளவு மரியாதை கொடுக்கவில்லை என்பதை ஹிட்லரின் சுயசரிதையில் [[மெயின்காம்ப்]] சொல்லியுள்ளார்...!!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.
நீக்குவரலாற்றில் நிற்கும் படங்கள் யாவும் அருமை....!
பதிலளிநீக்குதங்களது இரண்டாம் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மனோ.
நீக்குபல சரித்திரங்களைக்கூறும் அந்தக்கால அரிய நிழற்படங்கள்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றிகள், வெஙகட்ஜி! ;)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ.ஜி.
நீக்குஅரிய புகைப்படங்களை அறியத் தந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅரிய புகைப்படங்களே. நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குSuper Photos. Thanks for publishing from the archives.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வி.கே.என் ஜி!
நீக்குThanks for publishing rare photographs from the archives.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வி.கே. நடராஜன் ஜி!
நீக்கு//காந்தி கோட்ஸேயால் சுடப்பட்ட புகைப்படம் எதுவும் எடுக்கப்பட்டதில்லை. 1963-ல் மார்க் ராப்ஸன் எடுத்த ”NINE HOURS TO RAMA” என்கிற சினிமாவிலிருந்த ஒரு காட்சி. HORST BUCHHOLZ நாதுராம் கோட்ஸேயாக நடித்திருந்தார்.//
பதிலளிநீக்குஇந்த விஷயம் தெரிந்ததால், முன்பு போட்டிருந்த காந்தி சுடப்படும் படத்தை பதிவிலிருந்து எடுத்து விட்டேன்...
இந்தத் தகவலை மின்னஞ்சலில் சொன்ன நண்பருக்கு நன்றி!
மிக்க நன்றி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கிரி.
நீக்குமிக்க நன்றி
பதிலளிநீக்குஅபூர்வமான படங்கள்..!!! அதிலும் சார்லி சாப்ளினை இப்படி ஒரு தோற்றத்தில் பார்த்ததில்லை...வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் புகைப்படங்களை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி மணிமாறன்.
நீக்குஅரிய படத்திற்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சங்கவி.
நீக்குஉண்மையில் அபூர்வமான புகைப்படம் தான்.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி வெங்கட்.
தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஅரிய புகைப்படங்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்கு