சென்ற ஞாயிறன்று வெளியிட்ட பதிவில் திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலையில் எடுத்த சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தேன். இன்று இன்னும் சில படங்கள்.
மான்
கண்டேன் மான் கண்டேன் மானேதான் நான் கண்டேன்!
’நான் உன் கிட்ட வரமாட்டேன் போ!’ சொன்ன சிறுத்தை!
என்
பேர் ராகுல்! நான் கொஞ்சம் தூங்கணும்!
உண்ட
களைப்பு காட்டு ராஜாவுக்கும் உண்டு!
புள்ளி
மான் கூட்டம் ஒண்ணு!
”மயிலே மயிலே உன் தோகை எங்கே?” ந்னு கேட்க முடியாது?
என்ன நண்பர்களே
படங்களை ரசித்தீர்களா? அடுத்த வாரம் இன்னும் சில புகைப்படங்களோடு சந்திக்கும்
வரை......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
நானும்தான் மான் கண்டேன். அழகு மயிலையும், காட்டு ராஜாவையும் ரசித்தேன். புகைப்பட உலா நன்று!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கணேஷ் அண்ணே!
நீக்குமான் கண்டேன்... மானே கண்டேன்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குபுகைப்படங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குரசிக்கவைத்த படங்களின் தொகுப்புக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குமானும் மயிலும் அழகாருக்கு..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குமானோடு புலி, சிறுத்தை, சிங்கமும்:). மயில் அழகு. நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஅத்தனையும் அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணதாசன்.
நீக்குஆகா! அந்தமானை பாருங்கள் அழகு.... :)
பதிலளிநீக்குநாங்களும் அண்மையில் போனோம்.:)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குஅனைத்துப்படங்களும் அருமை. பாராட்டுக்கள், பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!
நீக்குஎல்லாப் படங்களுமே அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குஅனைத்து படங்களுமே அருமை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.
நீக்குஅருமையான புகைப்படங்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பிலாசஃபி பிரபாகரன்.
நீக்குபடங்கள் அருமை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவரே.
நீக்குஒவ்வொரு படமும் அழகு..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குதனியாக நிற்கும் அந்த மானைப்பார்த்தால் பாவமாக இருக்கிறது!
பதிலளிநீக்குபுகைப்படங்கள் அத்தனையும் அழகு!!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குBeautiful pics! Esp. love the pic of the spotted dears!
பதிலளிநீக்குBtw, saw your comment on Sujatha Desikan's blog on his Srirangam trip. :)
I was also on that trip and its travelogue is going on, on my blog for the past 4 posts... :)
Bhusha's INDIA TRAVELOGUE
Hi Bhusha,
நீக்குThanks for the comment. I read one of your posts on that trip! Then I went for a trip - for Kumbh Mela at Allahabad. Will read the other posts soon......
தூங்கத்தான் முடியும் புலியால் இங்கு புலி இருந்தாலும் மான் நடக்கிறது விடுதலையுடன் இங்குதான் முடியும்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மலர் பாலன்.
நீக்குதங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷக்தி தாசன்.
நீக்குசிறுத்தையைத் தேடித்தேடிப் பார்த்தேன்.
பதிலளிநீக்குஎன் கண்களுக்குள் அகப்படவே இல்லை நாகராஜ் ஜி.
படத்தினை பெரிது செய்து பாருங்கள்! :) நிச்சயம் அகப்படும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா.
புகைப்படங்கள் அத்தனையும் அருமை!
பதிலளிநீக்குவாழ்க வளர்க உங்கள் தொண்டு
விஜய்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!
நீக்கு