ஞாயிறு, 31 மார்ச், 2013

இயற்கைப் பாலங்கள்


தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஆற்றின் குறுக்கேயும், நகரங்களில் ஆங்காங்கேயும் கான்க்ரீட் பாலங்கள் கட்டப்படுவதை நாம் தினமும் கவனிக்கிறோம். இயற்கையே கட்டுவித்த சில பாலங்களை இந்த நாளில் பார்க்கலாமா. 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இது போன்ற பல பாலங்கள் இருக்கின்றன என்கிறார்கள். இங்கே கொடுத்திருக்கும் சில படங்கள் சீரபுஞ்சியிலும் ஜப்பானிலும் இருக்கும் பாலங்கள்.

இதோ படங்கள் உங்கள் ரசனைக்காய்…..என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

50 கருத்துகள்:

 1. தானே publish ஆகி விட்டதோ.... படங்களையே காணோமே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் இணைக்கும்போதே ஏதோ பிரச்சனை. எனக்குத் தெரிந்தது. அதனால் Schedule செய்து விட்டு வந்தேன்.

   இப்போது மீண்டும் இணைக்கப்பட்டு விட்டன.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. வெங்கட், இயற்கை பாலத்தைப் பார்க்க எத்தனை நாள் முயன்றனே வரவில்லை, இன்று வந்தது ஆனால் இயற்கை பாலத்தை காணவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களை மீண்டும் இணைத்தாயிற்று.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 3. படங்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் தற்போது மீண்டும் இணைக்கப்பட்டு விட்டன.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. படங்கள் தற்போது இணைக்கப்பட்டு விட்டன.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 5. என் கணவர் தற்போது பயணத்தில் உள்ளார். பதிவிலிருந்த படங்கள் என்னவாயிற்று என்று தெரியவில்லை. தங்களின் பின்னூட்டங்களை பார்த்து மீண்டும் முடிந்த அளவு படங்களை சேர்த்திருக்கிறேன்.

  தற்போது சரியாக உள்ளது. பதிவை மீண்டும் பார்த்து ரசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்....:)

  பதிலளிநீக்கு
 6. இயற்கை பாலங்கள் பிரமிக்கவைக்கின்றன.. .பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 8. செயற்கையான இயற்கை அருமையானப் பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   நீக்கு
 9. படங்களும் இயற்கைப்பாலங்களும் அருமையோ அருமை. பிரமிக்கத்தான் வைக்கின்றன. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 10. ஆதி, நன்றி. பாலங்கள் அழகாய் இருக்கிறது.

  படங்கள் எல்லாம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களது வருகை. மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துலெட்சுமி.

   நீக்கு
 12. அருமையான காண முடியாத அரிய காட்சி
  பார்த்து ரசித்தோம்
  பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 13. அருமையோ அருமை. மிக ரசிக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 14. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 16. அற்புதமான பாலங்கள். படங்கள் நன்றாகத் தெரிகின்றன ஆதி. இயற்கையால் செய்யப்பட்ட
  மனிதனால் மேம்படுத்தப்பட்டவை. வெகு அமைப்பாக உள்ளன. பகிர்வுக்கு மிக நன்றிமா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 18. இயற்கையின் தொங்கு பாலம் வியப்பின் உச்சம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 19. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 20. சகோ இங்கு பாலங்களின் படங்களின் இயற்கையை ரசிக்க முடிகிறது ஆனால் அதில் பயமற்று நடகிறார்களா மக்கள் ?இந்த படங்கள் எங்கு இருக்கிறது என்று தாங்கள் குறிப்பு கொடுக்கவில்லையே படத்தின் கீழே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேலே எழுதி இருந்தேனே - சில படங்கள் சீரபுஞ்சியிலும் சில ஜப்பானிலும் எடுக்கப்பட்டவை என.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூவிழி.

   நீக்கு
 21. மனிதன் உருவாக்கும் பாலங்களை விட இயற்கைப்பாலங்கள் எத்தனை அழகாயும் உறுதியாகவும் இருக்கின்றன!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

   நீக்கு
 22. அட! இங்க பாருய்யா! டபுள் டக்கர் பாலத்தை! இதப்பாத்துத்தான் பயபுள்ள திருநெல்வேலி பாலத்தைக் கட்டுனானா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம் அண்ணாச்சி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் [ஈஸ்வரன்] அண்ணாச்சி.

   நீக்கு
 23. ஹையோ...
  எவ்வளவு ஆச்சரியமா... அழகாகவும் அதேநேரம் அதிலே நடப்பதைப் பார்த்தால் வயிற்றுக்குள் ஏதோ உருண்டு திரளுவதையும் உணரக்கூடியதாக இருக்கிறது....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பார்க்கும்போது பயம் தோன்றுவது உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   நீக்கு
 24. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷக்தி தாசன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....