புதன், 16 செப்டம்பர், 2015

மனதைத் தொட்ட ஒரு குறும்படம்.....குறும்படங்கள் பகிர்ந்து கொண்டு சில நாட்களாகிவிட்டன.  சமீபத்தில் முகப்புத்தகத்தில் பார்த்த ஒரு குறும்படம் மனதைத் தொட்டது. அங்கேயே அதைப் பகிர்ந்து கொண்டாலும் முகப்புத்தகத்தில் எனைத் தொடராத வலைப்பூ அன்பர்களும் பார்க்க வேண்டுமே என்பதற்காக இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.

இது ஒரு விளம்பரம் – CC TV Camera விளம்பரம்.  என்றாலும் ஒரு குறும்படம் போலவே எடுத்திருப்பதால் இதை விளம்பரம் எனச் சொல்லாது குறும்படம் என்றே சொல்லி இருக்கிறேன்.  எப்போதுமே நம்மில் பலருக்கு ஒரு கெட்ட பழக்கம்.  உருவம் கண்டு ஒருவரை தப்பாக எடை போடுவது நம்மில் பலருக்கும் இருக்கும் வழக்கம்.  உண்மை என்ன என்பது தெரியாத வரை யாரையும் தவறாக எடை போடக் கூடாது என்பதை இப்படம் மூலம் அழகாய்ச் சொல்லி இருக்கிறார்கள் படம் எடுத்தவர்கள். அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து.

படம் பார்க்கலாமா!  படம் பார்த்த பிறகு கொஞ்சமேனும் நம்மில் மாற்றம் இருக்குமானால் அது தான் படம் எடுத்தவரின் வெற்றி......

பாருங்களேன்!
என்றென்றும் அன்புடன்
38 கருத்துகள்:

 1. இது எனக்கு வாட்சாப்பில் வந்தது. நல்ல குறும்படம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் முகப்புத்தகத்தில் பார்த்தேன்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. நானும் ஃபேஸ்புக்கில் பார்த்தேன். மனதைத் தொட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 5. அதிகம் வசனங்கள் இல்லாத அருமையான குறும்படம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கார்த்திக் சரவணன்.

   நீக்கு
 6. காணொளி மனதை ஏதோ செய்தது உண்மை. முகத் தோற்றத்தை வைத்து எதையும் முடிவு செய்யக்கூடாது என்பதை உணர வைத்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 7. சில வாரங்களுக்கு முன் இந்தப் படம் எனக்கும் வந்தது..
  காவலாகக் கிடந்தவனுக்கு நேர்ந்த முடிவு துயரமானது..

  நம்மில் பலரும் - அந்தக் கடைக்காரனைப் போலத் தான் இருக்கின்றோம்..

  ஆனாலும் - எல்லாரையும் இந்தக் காலத்தில் நம்புவதற்கும் இல்லையே!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி பாலச்சந்திரன் ஜி!

   நீக்கு
 10. இன்று என் வலைப்பூவில்”என்னங்க!புதுக்கோட்டைக்குப் போறீங்களா”.பாருங்கள் http://kuttikkunjan.blogspot.com/2015/09/blog-post.html

  பதிலளிநீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   நீக்கு
 13. வணக்கம் தங்கள் தளத்திற்கு புதியவன்! குறும்படம் மனதை நெகிழ செய்தது! இனி தொடர்வேன் நன்றி ஐயா!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரூர் பூபகீதன். தொடர்ந்து சந்திப்போம்.....

   நீக்கு
 14. நல்லதொரு பாடத்தை தந்தது படம் அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 15. யாரைப் பற்றியும் முன் அபிப்பிராயும் கொண்டு பார்க்கக்கூடாது ,நல்ல கருத்து!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 16. வணக்கம்
  ஐயா
  மனதை நெருடும் படம்பகிர்வுக்கு நன்றி. ஐயா.த.ம 10
  எனது நூல்வெளியீடு காரணமாக வலைப்பக்கம் வர முடியவில்லை.. இனி தொடலாம்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன். உங்கள் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்.

   நீக்கு
 17. மனதைக் கவர்ந்ததோடு அல்லாமல் மனதை இளக்கியும் விட்டது. அருமையான படம். எனினும் இவரைப் போல் எல்லோரும் இருப்பார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 19. மனதைத் தொட்டது மட்டுமல்ல...கலக்கியும் விட்டது....மனம் கனத்து விடுபட வில்லை இன்னும் கருத்திடவே சிறிது நேரம் எடுத்துக் கொண்டு விட்டோம்..அருமையான படம் வெங்கட் ஜி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....