புதன், 23 செப்டம்பர், 2015

மனிதம் – அன்பில் கடவுள் - குறும்படம்



சென்ற வாரம் ஒரு விளம்பரம்/குறும்படம் பகிர்ந்து கொண்டேன் – தாய்லாந்து நாட்டு விளம்பரம் அது.  CC TV Cameraவிற்கான விளம்பரம் அது.  நிறைய பேர் பார்க்க வில்லை என்றாலும் பார்த்த சிலருக்கு அது பிடித்திருக்கும்.  இந்த வாரத்தில் இதோ இன்னுமொரு குறும்படம். 

மனிதம் – அன்பில் கடவுள் எனும் தலைப்பில் SDJ ஜான் தேவா இயக்கத்தில் வெளியிட்டு இருக்கும் 8.22 நிமிட குறும்படம்.  குழந்தை அக்‌ஷயா நன்றாக நடித்திருக்கிறார். பராட்டுகள்.  நல்ல விஷயம் சொல்லும் இக்குறும்படம் எனக்குப் பிடித்திருந்தது......  உங்களுக்கும் பிடிக்கலாம்.... பாருங்களேன்.




என்ன நண்பர்களே, குறும்படத்தினை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்



30 கருத்துகள்:

  1. ரிக்ஸா இழுத்து குடும்பத்தை காப்பாற்றும் அருதப் பழசான அதே யுக்திதான் ,
    சேரன் ஒரு படத்தில் இப்படித்தான் விமர்சிக்கப் பட்டார் ..
    ஆனால் இந்த யுக்தி எவ்வளவு பயன்தரத்தக்கதாத இருக்கு என்பதை கடைசியில் சிலிர்க்கும் என் ரோமக்கால்கள் சொன்னது.
    வாழ்த்துகள் தேவா.
    நம்ம மேட்டர்
    தம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அருமை அருமை! மனம் உடைந்து விட்டது! இறையுணர்வு இருந்தாலும், அன்பும் மனிதமும் இல்லை என்றால் எந்த இறையுணர்வும் இறையுணர்வே அல்ல. லவ் இஸ் காட்!!! அன்பே சிவம் (கடவுள்). மிகவும் ரசித்தோம்...அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு

  5. காணொளியை இரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  6. அந்த காரின் சொந்தக்காரன் அச்சிறுமியை பார்க்கும் தருணத்திற்கும்
    அவன் முகத்தில் இரக்கம் தோன்றி ஒரு புன்னகை வரும் தருணத்திற்கும்
    நடுவில் இருக்கும்
    சில நொடிகள் எனக்கு
    பல யுகங்களாகத் தோற்றமளித்தது.




    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.....

      நீக்கு
  7. அருமை ஜி குறும்படம் கண்டு மனம் கணத்து விட்டது ஒரு பாடத்தையும் கொடுத்தது
    உலகில் அனைத்து மதங்களிலும் நல்ல மனம் படைத்தவர்களும், கெட்ட குணம் உள்ளவர்களும் இருக்கின்றார்கள் பகிர்வுக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

      நீக்கு
  9. மனதை நெகிழ வைத்த படைப்பு.படைப்பாளிக்கு வாழ்த்துக்கள். பகிர்ந்த தங்களுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  10. அருமையான காணொளி
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  11. குரோம் பிரவுசர் கோளாறு சரியாகவில்லை! பயர்பாக்ஸில் வீடியோ ஓப்பன் ஆக மறுக்கிறது! என்ன செய்வதென்று புரியவில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான பிறகு பாருங்கள். Firefox புதிதாக Install செய்து பாருங்களேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. வணக்கம்
      ஐயா.

      அருமையான வீடியோ. நல்ல கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
      தனியாக கருத்து போடும் பகுதியில் போட முடியாது..என்ன வென்று தெரியாது. பாருங்கள்ஐயா.

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      நீக்கு
    2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

      நீக்கு
    3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      சில சமயங்களில் இப்படித்தான் நடக்கிறது. ஏன் என்பது கூகுள் ஆண்டவருக்கே வெளிச்சம்.

      நீக்கு
  13. மதங்கள் அனைத்தும் 'அன்பே கடவுள்' என்ற உட்பொருளில் தத்தம் வேதங்களை ஓங்கி ஓதினாலும் பல நேரங்களில் மனிதன் சாரம் விட்டு சக்கையைப் பற்றுகிறான்... நல்லதொரு பாடம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

      நீக்கு
  14. மிகவும் அருமையான குறும் படம் ! இதில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரா ! முயற்சி தொடர்ந்தும் வெற்றி அளிக்கட்டும் நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....