எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, September 18, 2013

முத்தம் – காதல் விற்பனைக்கல்ல!

பதிவின் தலைப்பு பார்த்தவுடனே பதிவர் சந்திப்பில் பதிவர் சங்கவி வெளியிட்ட புத்தகத்தினைப் பற்றிய பகிர்வோ என்ற எதிர்பார்ப்போடு வந்த பதிவர்களுக்கு......

சாரி.....

இப்பதான் அந்த புத்தகத்தை எடுத்து இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல அதை பத்தி “படித்ததில் பிடித்ததுபக்கத்தில் எழுதறேன். இப்ப, இன்னிக்கு, இது வேற முத்தம்.

நான் ரசித்த குறும்படங்களை அவ்வப்போது உங்களோட பகிர்ந்துக் கொள்வது உங்களுக்கும் தெரிந்த விஷயம் தானே....  இதுவரைக்கும் இரண்டு பதிவுகள் எழுதி இருக்கேன். சென்சார் மற்றும் லஞ்சம் இரு குறும்படங்கள் என்ற தலைப்பிலும் சொல்லாதது வறுமை இரு குறும்படங்கள் எனும் தலைப்பிலும் இரண்டு பகிர்வுகள்.....  பார்க்காதவங்க பாத்துடுங்க!  இல்லாட்டி! நடக்கறதே வேற.....  :) 


சரி இந்த பதிவுக்கு வருவோம். இன்னிக்கும் அப்படி நான் பார்த்து ரசித்த இரு குறும்படங்கள் தான் இன்னிக்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போறேன்.

 

முதல் படம்: முத்தம்

 

காதலிக்கத் தூண்டும் இளைஞர்கள், காதலிக்கவில்லையெனிலும் பரவாயில்லை, இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ள ஒரு பொண்ணுக்கிட்ட முத்தம் வாங்கிக் காட்டுன்னு தூண்டி விட என்ன நடக்கிறது என்பதை அழகாய்ச் சொல்லி இருக்கிறார் இந்த குறும்பட இயக்குனர். முடிவு கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கு..... அதுனால பயப்படாம பார்க்கலாம்! இரண்டாவது படம்: “காதல் விற்பனைக்கல்ல!

இதுவும் காதல் சம்பந்தப்பட்ட படம் தான்! [என்ன இன்னிக்கு பதிவுல கொஞ்சம் அதிகமாகவே இருக்கு! எனக் கேட்பவர்களுக்கு ஹிஹிஹி....  நமக்கும் காதலுக்கும் ரொம்ப தூரம்பா! தப்பா ஒண்ணும் எடை போடாதீங்க! நம்ம காதல் சரித்திரத்தை தான் முன்னாடியே எழுதி இருக்கேனே... அப்படி இருந்துமா இப்படி என்னைப் பத்தி தப்பா எடை போடுவீங்க!  சரி இப்ப படத்தை பாருங்க! 
என்ன நண்பர்களே, இரண்டு படத்தையும் பார்த்தீங்களா? எப்படி இருந்தது? நான் ரசித்த இந்த குறும்படங்களை நீங்களும் ரசித்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்.  அப்படி ரசிச்சா, இந்த படம் எடுத்த நபர்களை வாழ்த்துங்க!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

38 comments:

 1. காதல் விற்பனைக்கல்ல சூப்பர்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. குறும்படங்களை ரஸித்தேன்.

  படம் எடுத்த நபர்களுக்கு வாழ்த்துகள்!

  இரண்டிலுமே முடிவுகளை சுலபமாக என்னால் யூகிக்க முடிந்தது.

  பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் கழித்து யூகிக்கக் கூடிய முடிவு தான்.... :)

   Delete
 3. காதல் விற்பனைக்கல்ல குறும்பட முடிவு ,துணை இயக்குனரின் பெயரை சொல்ல வைத்தது ..அட 'நாராயணா '!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 4. Replies
  1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 5. இந்தத் தலைப்பைப் பார்த்ததும் பதிவைப் படிக்க வருவாங்கனு நீங்க நெனச்சிருந்தா தப்பில்லே. வந்தேன், படித்தேன்.
  முத்தம் குறும்படம் டப்பா என்பது என் க. what a waste!

  ReplyDelete
  Replies
  1. தலைப்பு இரண்டுமே குறும்படங்களுடையது தான்..... :)

   டப்பா... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 6. தலைப்பை பார்த்ததும் ஓடிபோயிட்டேன் ச்சே ச்சீ ஓடி வந்துட்டேன் இங்கே ஹி ஹி....

  குறும்படம் எடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ.

   Delete
 7. இரண்டும் அருமை! எடுத்தந்த இருவருக்கும் உங்களுக்கும் வாழ்த்து!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 8. இரண்டு குறும்படங்களும் அருமை
  குறிப்பாக முடித்த விதம்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 9. Replies
  1. தமிழ் மணம் ஐந்தாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 10. இரண்டாவது மட்டும் தான் பார்க்க முடிந்தது.
  முதலில் உள்ள படம் டவுன்லோட் ஆகவில்லை.
  பாவம் அந்த இளைஞனின் நிலைமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 11. இரண்டும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.....

   Delete
 12. குறும்படங்கள் ரசிக்கவைத்தன. பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

   Delete
 13. பகிர்வுக்கு வாழ்த்து.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 14. சாதாரணமா இப்ப வர்ற எல்லா குறும்படங்களுமே காதலைச் சார்ந்துதான் எடுக்கப்படுகின்றன. எடுப்பவர்கள் பெரும்பாலானோர் இளைஞர்களாக இருப்பதால்தான் இந்த ட்ரென்ட். அந்த விதத்தில் முதல் குறும்படம் சற்று மாறுபட்டு இருந்தது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   Delete
 15. kurumpadangal anaiththiyum paarthuttu ...
  solren...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 16. படங்கள் இரண்டும் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   Delete
 17. Dear Kittu,
  Muthham naan edir partha mudiyum dhan.Irandu padangalume arumai.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   Delete
 18. muthal padam ..
  nekizhchi...

  irandaam padam..
  makizhchi...

  nantri anne...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 19. இரண்டும் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....