வியாழன், 5 செப்டம்பர், 2013

பதிவர் சந்திப்பு – புகைப்படங்கள் தொகுப்பு –3கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்த இரண்டாவது பதிவர் சந்திப்பில் எடுத்த புகைப்படங்கள் இரண்டு நூறுக்கும் மேலே. சில புகைப்படங்கள் மட்டுமே பகிர நினைத்திருந்தேன். எல்லாப் படங்களையும் வெளியிடச் சொல்லி ரஞ்சனி நாராயணன் அவர்களும் துளசி டீச்சரும் கேட்க, இன்னும் சில புகைப்படப் பகிர்வுகள் வெளிவரும் எனும் அபாய அறிவுப்பை இன்றைய பகிர்வில் தெரிவித்து விடுகிறேன். சில பதிவர்களின் பெயர்கள் வெளியிடாதது எனது மறதியின் தவறு மட்டுமே!


 நானும் ரமணி ஜியும். புகைப்படம் எடுத்த எனது மகள் ரோஷ்ணிக்கு நன்றி.


மேடையில் விழா குழுவினர்களில் ஒரு பகுதி.


நினைவு பரிசு பெறும் மெட்ராஸ் பவன் சிவகுமார்.

  
நினைவு பரிசு பெறும் சரவணன்
 

நினைவு பரிசு பெறும் மின்னல் வரிகள் பால கணேஷ்.


நினைவு பரிசு பெறும் “திடம் கொண்டு போராடு” சீனு.


மகிழ்ச்சியில் மதுமதியும், திரு கண்மணி குணசேகரன் அவர்களும்


விழா குழுவினர்கள் – மற்றொரு புகைப்படம்.


எழுத்தாளர்கள் – சேட்டைக்காரன், சங்கவி, மோகன் குமார் மற்றும் நிஷா [?]


மொட்டைத்தலையும் முழங்காலும் – புத்தக வெளியீடு


இதழில் எழுதிய கவிதைகள் – புத்தக வெளியீடு


வெற்றிக்கோடு – புத்தக வெளியீடு

மேலும் சில புகைப்படங்கள் அடுத்த பகுதியில்…..

மீண்டும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.

70 கருத்துகள்:

 1. ரோஷ்ணி எடுத்த படம் நன்றாக இருக்கிறது. எல்லா படங்களும் நன்றாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

   நீக்கு
 2. படங்கள் எல்லாமே அருமை. நேரில் கலந்துகொண்டது போன்றதோர் மகிழ்ச்சி. நன்றிகள், வெங்கட்ஜி.

  முதல் புகைப்படம் எடுத்த செல்வி ரோஷ்ணிக்கு பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை. கோ. ஜி!

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ. உங்கள் குரலை அலைபேசி மூலம் கேட்டு மிக்க மகிழ்ச்சி. முடிந்தால் என்றாவது ஒரு நாள் நேரில் சந்திப்போம்.....

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை. சரவணன்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. உங்களின் அனைத்துப் படங்களும் அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 9. சென்றமுறை மோகன்குமார் என்றால் இம்முறை புகைப்படங்கள் எடுத்து கலக்கியது நீங்கள்தான். பேச போதுமான நேரம் கிடைக்கவிலை. மன்னிக்க. மீண்டும் சென்னை வந்தால் கூறுங்கள். இல்லாவிட்டால் நான் எம்.பி.ஆகி டெல்லி வந்து விடுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவகுமார்.

   நீங்கள் எம்.பி. ஆகும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

   நீக்கு
 10. தொடருங்கள்.. அற்புத பகிர்வுகள். ஐ..படம் மாற்றிவிட்டீர்களே. நைஸ்ஸ்ஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   நீக்கு
 11. உங்களை விட ரோஷ்ணி நல்லா எடுப்பா போல! :))) சேட்டைக்காரரோட புத்தகத்தை வாங்கிக்கறது தான் அநன்யா அக்காவா?

  யக்கோவ், நீங்க தானா அது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   அநன்யா அக்காவே தான்! :)

   நீக்கு
 12. டில்லி அண்ணாச்சி! எல்லா படமும் ரொம்ப நன்னா இருக்கு அதுலையும் நம்ப அனன்யாக்கா முகபாவம் சான்சே இல்லை! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு.

   நீக்கு
 13. படங்கள் அருமை! குடும்பத்தோடு தங்கள் வருகை விழாவிற்கு மிகவும் பெருமை சேர்த்தது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 14. படங்களைத் தொடர்ந்து ரசித்து வருகிறேன்.
  நன்றி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   நீக்கு
 15. விழாவிற்கு வரவில்லை என்றாலும் துல்லியமான உங்கள்
  படங்கள் அக்கவலையைக் கரைத்திடுகின்றன!

  பகிர்ந்தவை அத்தனையும் சிறப்பு!
  கைதேர்ந்த நல்ல போட்டோகிராபர் நீங்கள் என்பதை
  படங்கள் ஒவ்வொன்றுமே சொல்கின்றன சகோ!

  வாழ்த்துக்கள்!

  த ம.7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   நீக்கு
 16. கூட்டத்திற்கு வரமுடியாதவர்களும் கூட்டத்தில் பங்குபெற்றதுபோன்ற ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது உங்களுடைய புகைப்படங்கள். அத்தனையும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி. ஆர். ஜோசப் ஜி!

   நீக்கு
 17. நிஷா [?] "அவன் ஆண் தேவதை" புத்தக எழுத்தாளர் யாமிதாஷா கோவையை சேர்ந்தவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சந்திப்பின் போது சிலர் அவரை நிஷா என்று அழைத்ததால் வந்த குழப்பம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலாகுமரன்.

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலாகுமரன்.

   நீக்கு
 19. மதிய நிகழ்ச்சிகளை மறுபடி உங்கள் கைவண்ணத்தில் பார்ப்பது மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   நீக்கு
 20. படங்கள் அனைத்தும் அருமை! பகிர்விற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 21. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 22. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 23. venkat anna.. என்னோட ஃபோட்டோ போட்டு bablicitty தேடிண்டதுக்கு take the tondy fy rooobis! I am strictly tondy fy! :) Great clicks anna! Well done

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனன்யா.

   நீக்கு
 24. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 25. படங்கள் அருமை.. இன்னும் படங்கள் இருக்கு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 26. அருமையான படங்கள். நான் சந்திப்புக்கு வராததை சரி செய்தது.நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கருண்.

   நீக்கு
 27. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்கர கட்டி.

   நீக்கு
 28. அருமையான புகைப்படங்கள். ஏக்கத்தைக் கொஞ்சமேனும் நிவர்த்தி செய்யுது :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 29. எல்லோரையும் படங்களாக பதிவு செய்த முனைப்பில் விழாவை ரசிக்க முடிந்ததா உங்களால்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்ல கேள்வி. :) பல படங்களை மேடை அருகில் இருந்து எடுத்ததால், பேசுவதை கவனித்துக் கொண்டே எடுத்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 30. விழாவுக்கு வராத குறை தீர்ந்தது உங்கள் அருமையான விளக்கமான படங்களினால்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 31. குடும்ப பதிவர்களை விழாவில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்துல் பாசித்.

   நீக்கு
 32. அன்பின் வெங்கட் - படங்கள் அத்தனையும் கண்ணைக் கவருகின்றன - ரோஷ்ணிக்கு நன்றி - படங்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனா ஐயா.

   நீக்கு
 33. நிகழ்வுகளை கண்டு களித்தோம். அருமையாக படம் எடுத்துள்ளீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 34. ரோஷ்ணிம்மா ஏண்டாப்பா அப்பாவை இவ்ளோ ஒல்லியா படம் எடுத்துட்டே?

  என்ன வெங்கட் இவ்ளோ இளைச்சுட்டீங்க.. ரமணி சார் சம்திங் இஸ் மிஸ்ஸிங் உங்க முகத்தில்.. நல்லாவும் இருக்கு ரமணிசார்...

  எல்லா போட்டோக்களும் ரொம்ப அழகா இருக்குப்பா...

  அன்பு நன்றிகள் பகிர்வுக்கு வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் படங்களை ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி....

   இருக்கறத தானே படம் எடுக்க முடியும் :)

   நீக்கு
 35. மொட்டைத்தலையும் முழங்காலும் புத்தகத்தை சேட்டைக்காரன் வேணு சார் கிட்ட இருந்து பெறுவது எங்க அனன்யா தானே? அழகும் அன்பும் நிறைந்தப்பிள்ளை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே அதே.... அனன்யா வே தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....