சனி, 7 செப்டம்பர், 2013

பதிவர் சந்திப்பு – இவர்களைச் சந்திப்போமா? [புகைப்படங்கள் தொகுப்பு – 4]

பதிவர் சந்திப்பில் நான் எடுத்த சில புகைப்படங்களை இது வரை மூன்று பகுதிகளாக வெளியிட்டு விட்டேன். இன்னும் பல படங்கள் இருக்கின்றன. அவை அவ்வப்போது தொடரும். அந்த வரிசையில் அடுத்த பன்னிரெண்டு படங்கள் இன்று உங்கள் பார்வைக்கு.


இதில் நான் வெளியிட்டுள்ள பல பதிவர்களின் பதிவுகளைப் படிக்கும்போது இவர்களை என்றாவது சந்திக்க முடியுமா என்று நினைத்ததுண்டு. இந்த பதிவர் சந்திப்பில் பலரைச் சந்திக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. ஒரே ஒரு குறை தான். காமெராவும் கையுமாக சுற்றிக் கொண்டிருந்ததில் பல பதிவர்களுடன் பேச முடியவில்லை. சில பதிவர்களுடன் ஓரிரு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டதில் மனதில் கொஞ்சமாக திருப்தி.

இன்னும் பலருடன் பேச என்றாவது வாய்ப்பு கிடைக்கும்.  அந்நாளில் பேசுவோம்! இன்று புகைப்படங்களைப் பார்ப்போம்.


கவியாழி கண்ணதாசன் – காலையில் குர்தா பைஜாமா – மாலையில் Pant – Shirt! – டிரஸ் மாத்தறதுக்காகவே வீட்டுக்குப் போனாரோ?


பாரதிராஜா குரலில் பேசிய குடந்தையூர் ஆர்.வி. சரவணன்


கோவை ஆவி – நிஜ ஆவியோன்னு பயந்துடாதீங்க கால் எல்லாம் இருக்கு! கோவை ஆனந்த விஜயராகவன் எனும் கோவை ஆவி!


”கனவு மெய்ப்பட” ரூபக் ராம் – இவரது நல்ல கனவுகள் மெய்ப்படட்டும்…..


”இரவின் புன்னகை” வெற்றிவேல் – இவரது கவிதைகளின் ரசிகன் நான்….


பிளாக்கர் நண்பன் அப்துல் பாசித் – வலைப்பூக்கள் வைத்திருக்கும் பலரது பதிவுகள் பற்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வலைப்பூவிற்குச் சொந்தக்காரர்…..


வால் பையன் வலைப்பூவின் சொந்தக்கரார்.
கற்போம் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் மாத இதழ் வைத்திருக்கும் பிரபு


”சூரியனுக்கே டார்ச் அடிக்கற பயலுக” என தனது தளமான கோகுலத்தில் சூரியன்-ல் சொல்லும் ”வெங்கட்”


மயிலறகு வலைப்பூ வைத்திருக்கும் திரு மயிலன்


கடல் பயணங்கள் வலைப்பூவில் எழுதி வரும் திரு சுரேஷ் குமார்

என்ன நண்பர்களே, புகைப்படங்களை பார்த்தீர்களா?  பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட இன்னும் சில பதிவர்களை அடுத்த பகுதிகளில் சந்திப்போம்…..

அதுவரை……

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

76 கருத்துகள்:

 1. அனைத்து படங்களும் அருமையா இருக்கு மிக்க நன்றி சார் .என் படத்திற்கு ஒரு ஸ்பெஷல் தாங்க்ஸ்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குடந்தையூர் சரவணன்.

   நீக்கு
 2. சிறப்பான படங்களின்
  பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நம்பள்கி.

   நீக்கு
 4. நண்பரே நீங்களும் கண்டுபிடித்து விட்டீர்களா?
  படத்தை பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   நீக்கு
 5. வால் பையன் படம் இப்போ தான் பார்த்தேன்! நல்ல குழந்தை மாதிரி தெரியறதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :))))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நம்பள்கி.

   நீக்கு
 6. படங்கள் அருமை. கவியாழி, ரூபக், ஆவி, வெற்றி, மருத்துவர் மயிலன், ப்ளாக்கர் நண்பன், வால்பையன் அருண் ஆகியோரை பதிவர்களாக நானும் அறிந்திருக்கிறேன். இன்று முகம் பார்த்தேன். நன்றி. உங்கள் புகைப்படத்தையும் மாற்றி விட்டீர்களே... நன்று. கற்போம், மாத இதழ் பிரபுதான் மென்பொருள் பிரபு என்று அறியப்படுபவரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   கற்போம் பிரபு - மென்பொருள் பிரபு - இருவரும் ஒருவரே தானா? பதில் அவரிடம் தான்!

   நீக்கு
  2. மறுபடியும் பார்த்து மகிழ்ந்தேன்.  இப்பல்லாம் வலையுலகம் களையிழந்து விட்டது.

   நீக்கு
  3. களையிழந்த பதிவுலகம் - ம்ம்ம்... மீண்டும் புத்துணர்வு பெறட்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 9. என் கேமரா தொலைந்ததால் சந்திப்பு படங்களை எடுக்க முடியலை. gandhimathiakp@gmail.comன்ற மின்னஞ்சலுக்கு படங்களை அனுப்ப முடியுமா/?! ப்ளீஸ் அண்ணா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ உங்கள் கேமரா தொலைந்து விட்டதா..... அடடா.

   விரைவில் அனுப்ப முயல்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 10. படங்கள் அனைத்தும் அருமை! வெங்கட்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 12. நன்றி வெங்கட்ஜி!! படத்திற்கும்.. ஆவி பற்றிய விளக்கத்திற்கும்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 13. அருமையான பகிர்வு
  முதல் படத்தை மிகவும் ரசித்தேன்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 14. அரிய படங்களை அளித்தமைக்கு நன்றி. தொடருங்கள் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 16. டிசைன் வேலையிலும் கில்லாடியாக இருப்பீங்க போலிருக்கே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கற்றது கை மண் அளவு மட்டுமே..... கல்லாதது உலகளவு.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 18. சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு – 2013, பற்றிய வண்ணப்படங்களை அதிகமாகவும், தெளிவாகவும் தந்தது நீங்கள் ஒருவர்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 19. தெளிவான படங்கள்! திரு கவியாழியை இரண்டு உடைகளிலும் புகைப்படம் எடுத்ததுடன், இரண்டையும் ஒன்றாகவும் போட்டு...அசத்திவிட்டீர்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

   நீக்கு
 20. சிறப்பாக எடுக்கப்பட்ட படங்களின் பகிர்விற்கு நன்றி நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 21. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 22. கவியாழி கண்ணதாசன் இருவேறு படங்களை அழகாய் இணைத்த திறமைக்கு வாழ்த்துக்கள்.
  எல்லோர் படங்களும் அழகாய் தெளிவாக எடுத்து இருக்கிறீர்கள் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 23. படங்கள் பிரமாதம் என்று பாராட்டுவது பழகிப்போய் விட்டது .புதிய சொற்களைத்தான் தேட வேண்டும் சிறப்பைச் சொல்ல!
  த.ம.9

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 24. புகைப்படங்கள் அருமை. தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 25. உங்கள் வீட்டு வைபவங்களைச் சிறந்த முறையில் படங்கள் எடுப்பதற்கு நாடுங்கள்....
  வலைப்பதிவர்: வெங்கட் நாகராஜ்!!! அப்படீன்னு ஆட் கொடுக்கலாம்..:)

  அருமையாக இருக்கிறது படங்கள் அத்தனையும்!.

  அனைத்து வலையுலக நட்புகளையும் காணக்கிடத்தது உங்கள் படங்களினால்.. மிக்க நன்றி சகோ!

  வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   நீக்கு
 26. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்

   நீக்கு
 27. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   நீக்கு
 28. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 29. படங்கள் அனைத்தும் அருமை.. நன்றி..!

  என் படம் கொஞ்சம் சுமாராத்தான் இருக்கு..
  ( அதுக்கு நீங்க ஒண்ணும் பண்ண முடியாது..! :) )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வெங்கட்.

   நீக்கு
 30. அனைத்துப் படங்களும் பளிச் பளிச்,
  மிக நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 31. எங்க தல...என்..படம்....???????

  காத்திருக்கேன்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாய் நக்ஸ் நக்கீரன். உங்கள் படம் இருக்கிறதா பார்க்கிறேன். இருந்தால் நிச்சயம் பகிர்ந்து விடுவேன்.

   நீக்கு
 32. காலையில் மேடைப் பகுதியில் இருந்தமையாலும் மதியம் சென்னை வெயில் படுத்தியமையாலும் இயல்பாக அனைத்துப் பதிவர்களிடமும் பேச இயலவில்லை...எனினும் உங்கள் பதிவு அனைவரின் அறிமுகத்திற்கும் வழியாக அமைந்துள்ளது மிக்க நன்றி....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   நீக்கு
 33. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   நீக்கு
 34. பதில்கள்
  1. புகைப்படத் தொகுப்பு முழுவதையும் நீங்க பார்க்கலைன்னு தெரியுது!

   எல்லா தொகுப்பும் பாருங்க! உங்க படம் முதல் படமா ஒரு தொகுப்புல இருக்கு :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உண்மைத்தமிழன்.

   நீக்கு
 35. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 36. உங்கள் உபயத்தால் இதுவரை எழுத்து மூலம் மட்டுமே அறிந்தவர்களை முகம் நேராக பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது.

  என்ன அழகா அறிமுகப்படலம்.. சூப்பர்... அன்பு நன்றிகள்பா.

  பதிலளிநீக்கு
 37. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....