செவ்வாய், 10 செப்டம்பர், 2013

பதிவர்கள் சந்திப்பு – பெயரைச் சொன்னால் பரிசு – புகைப்படத் தொகுப்பு 5


பதிவர் சந்திப்பின் போது பலரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. பல பதிவர்களை முதன் முதலாகச் சந்தித்தேன். பலர் சுய அறிமுகத்தின் போது பெயரைச் சொன்னாலும் புகைப்படங்கள் எடுப்பதிலேயே முனைப்பாக இருந்ததால், பலரின் பெயர்களை நினைவில் கொள்ள முடியவில்லை.

இந்தப் பதிவில் இப்படி எனக்கு தெரியாத சில பதிவர்களின் புகைப்படங்களை தொகுத்திருக்கிறேன். இவர்களின் பெயரை சொல்பவர்களுக்கு பரிசு தர நினைத்திருக்கிறேன். என்ன பரிசு? 
படம்-4:

படம்-6:


படம்-7: கோவை சதீஷ்படம்-8: ராஜபாட்டை ராஜா
படம்-10:படம்-11:

படம்-12:

பதில் சொல்லுங்களேன். பரிசு என்ன என்பதை அடுத்த புகைப்படங்கள் தொகுப்பில் சொல்கிறேன்.

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 கருத்துகள்:

 1. அருமையான போட்டிதான்
  எங்களுக்கும் இது உதவும்
  பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 2. பதில்கள்
  1. பதிவு போட்டதுக்கு காரணமே நானும் ஃபெயில் என்பது தான்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 3. பரிசு என்னவென்று சொல்லுங்கள்... ஒவ்வொருவரின் தள முகவரியோடு உங்களுக்கு mail அனுப்புகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mail அனுப்புங்கள்... பரிசு என்னவென்று பிறகு சொல்கிறேன்! :)))

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 4. எட்டாம் படம் ராஜபாட்டை ராஜா அவரை மாட்டு தான் எனக்கு தெரியும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பன்னிரெண்டில் ஒன்று தெரிந்து விட்டது..... நன்றி சக்கர கட்டி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. முதல் புகைப்படம் திரு ராமசாமி அவர்கள்

  http://rssairam.blogspot.in/


  ஒன்பது

  நண்பர் அகலிகன்
  http://agaligan.blogspot.in/
  பதிவு

  பரிசுக்காக காத்திருக்கின்றேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Three down, nine to go.

   ஒன்று, எட்டு, ஒன்பதாவது படங்களில் இருப்பவர்கள் தெரிந்துவிட்டது. மற்றவர்களையும் தெரிந்து கொள்ளலாம்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 7. அட இதென்ன பெரிய விசயம் எனக்குத் தெரியும் பரிச முதல்ல சொல்லுங்கள்
  சட்டெனச் சொல்லி விடுகின்றேன் :)) (என்ன பரிசு கொடுப்பீர்கள் என்று அதையாவது
  தெரிஞ்சு கொள்ளத் தான் :)))))) ) வாழ்த்துக்கள் சகோ மிக மிக அழகாகப் படம் பிடித்துள்ளீர்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா உங்களுக்கும் தெரியுமா....

   பரிசும் என்னன்னு உங்களுக்கு தெரிஞ்சுருக்குமே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.

   நீக்கு
 8. இரண்டாவதாக இருப்பவர் திரு செல்லப்பா யக்ஞ்சாமி அவர்கள். அமெரிக்காவில் எனக்கு அறிமுகமானவர். இந்த பதிவு விழா வில் பதிவு பெறுவதற்காகவே வந்தவர்.

  இந்தியாவில் பெங்களூரில் தற்சமயம் இருக்கிறார் என நினைக்கிறேன்.


  பாஸ்டன் நகருக்கு நான் செல்லும்போது அங்கு சிறப்பாக என்ன பார்க்க வேண்டும் என சொல்லி இருந்தார்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒன்று, இரண்டு, எட்டு, ஒன்பது - ஆக நான்கு படங்களில் இருப்பவர்கள் தெரிந்துவிட்டது. இன்னும் எட்டு பாக்கி.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்புத்தாத்தா.

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   நீக்கு
 9. 3. இனியவை கலாகுமரன்
  5.தேவாதி ராஜன்
  8. என் ராஜபாட்டை ராஜா

  இன்னும் சிலரின் பெயர் கேட்டேன்.. சட்டென நினைவில் வர மறுக்கிறது.. முதலில் இருப்பவர் எனக்கு மிகவும் தெரிந்த சித்திரைசிங்கர் என்பவரது அண்ணன்...

  ஏழாவதாக இருப்பவர் கோவை பதிவர் குறும்பட இயக்குனர்

  பதினொன்றாவதாக இருப்பவர் கேபிள் ஜாக்கி இவர்களது புத்தக பதிப்பக நிறுவனர்  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 1,2, 3, 5, 8 & 9 - பாதி தெரிந்து விட்டது. மீதி ? :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

   மற்றவர்களையும் தெரிந்து விட்டால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

   நீக்கு
 10. இரண்டாவதாக இருப்பவர் செல்லப்பா. செல்லப்பாவின் தமிழ் டயரி பதிவு எழுதுபவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுப்புதாத்தா சொல்லிட்டார்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌதமன் சார்.

   நீக்கு
 11. நண்பர்கள் அந்தப் பதிவர்களின் பெயர்களைச் சொல்லச் சொல்ல அங்கே படத்துக்கருகில் பெயர்களை இணைத்து விடுங்களேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. செஞ்சுடலாம்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 12. எல்லோரும் சொல்லி முடிச்சப்புறம் பெயர்களை கீழே சேர்த்து போடுங்க.. என்னை மாதிரி நபர்களுக்கு உதவியா இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமா செய்திடுவேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 13. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 14. பதில்கள்
  1. நல்ல சமாளிப்பு. :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 15. பதில்கள்
  1. அவன் இல்லை. வரமாட்டேன்.... நம்பாதே.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 16. என் படத்தைப் போடவில்லையே!:))
  படங்கள் அருமை!எனக்குக் கொடுப்பினை இல்லை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.

   நீங்க அனுப்புங்க ஒரு ஃபோட்டோ, போட்டுடலாம்!

   நீக்கு
 17. இரண்டாம் தமிழ் வலைப் பதிவர் திருவிழாவிற்கு வந்த அனைத்து பதிவர்களின் படங்களும் தங்களிடம் உள்ளதா ? .... அருமை வெங்கட் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைத்துப் படங்களும் இல்லை ரூபக். ஒரு சிலரை படம் எடுக்கவில்லை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக்ராம்.

   நீக்கு
 18. கண்டு பிடித்து விட்டேன் ...இதில் எதிலும் நான் இல்லை !அவ்வ்வ்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க படமும் இருக்கு! அடுத்த பதிவில் போட்டுருவோம்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 19. //எல்லோரும் சொல்லி முடிச்சப்புறம் பெயர்களை கீழே சேர்த்து போடுங்க.. என்னை மாதிரி நபர்களுக்கு உதவியா இருக்கும்.//
  என்னை மாதிரி நபர்களுக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 20. மூன்றாவது படத்தில் இருப்பது "இனியவை கூறல்" கலாகுமரன் அவர்கள்.
  ஏழாவது படத்தில் இருப்பது "கோவை சதீஷ்".

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 7 பெயர்கள் தெரிந்துவிட்டது. மீதி ஐந்து!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 21. ஐந்தாவதாக இருப்பவர் திரு தேவாதி ராஜன். வேறு யாரையும் தெரியவில்லை. சீக்கிரமாக எல்லோருடைய பெயர்களையும் போடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   நீக்கு
 22. படம் 4 இல் இருப்பது வியபதி எனும் நா.சபாபதி (http://viyapathy.blogspot.in). (இது என் படமே)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவலுக்கு நன்றி வியபதி......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 23. மிகுதி நான்குதானே தெரிந்துவிடும். :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....