திங்கள், 23 செப்டம்பர், 2013

பதிவர் சந்திப்பு - புத்தக வெளியீடும் நினைவுப் பரிசும்


[புகைப்படத் தொகுப்பு – 8]சென்ற புகைப்படத் தொகுப்பில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தேன். இந்த தொகுப்பில் மேலும் சில புகைப்படங்களைப் பார்க்கலாமா?இத் தொகுப்பில், பதிவர் சந்திப்பின் போது புத்தக வெளியீட்டின் போது எடுத்த சில படங்களைப் பார்க்கலாம். தவிர, சென்ற பதிவில் பின்னூட்டமிட்ட ஆரூர் மூனா செந்தில் விருப்பப்படி மேடையில் நினைவுப் பரிசு பெற்ற சிலரது படங்களும் வெளியிட்டு இருக்கிறேன். ஆரூர் மூனா செந்தில் எங்கிருந்தாலும் உடனே இங்கு வரவும்என இப்பதிவின் மூலம் தண்டோரா போட்டு விடுகிறேன்!இந்தப் பதிவின் புகைப்படங்களைப் பார்க்கு முன்னர், மற்ற புகைப்படங்களையும் பார்க்க விரும்புவோருக்காக, இங்கே சென்ற தொகுப்புகளின் சுட்டிகள் தந்திருக்கிறேன்.
யாருப்பா அங்க ஒளிஞ்சுட்டு இருக்கிறது? எல்லாரும் அங்கேயே பார்க்கறாங்க?


நினைவுப் பரிசு பெறும் ஃபிலாசஃபி பிரபாகரன்


நினைவு பரிசு பெறும் செல்வின்


நினைவு பரிசு பெறும் கே.ஆர்.பி. செந்தில்


நினைவு பரிசு பெறும் ரூபக் ராம்


நினைவு பரிசு பெறும் முரளிதரன்


நினைவு பரிசு பெறும் ஆரூர் மூனா செந்தில்

நினைவு பரிசு பெறும் அரசன்


சேட்டை அண்ணே, யாரைப் பார்த்து எழுந்து நின்னீங்க.....  ?


சேட்டை அண்ணாவின் புத்தக வெளியீடு

ஒழுங்கு மரியாதையா அடுத்த புத்தகமும் என் கையாலே தான் ரீலீஸ் செய்யணும்னு சொல்றாரோ?

புத்தக வெளியீட்டுக்காக காத்திருக்கும் சேட்டை அண்ணா, சங்கவி, மோகன்குமார் மற்றும் யாமிதாஷாஎன்ன நண்பர்களே, புகைப்படங்களை ரசித்தீர்களா?  இத்தனை தொகுப்புகளாக, புகைப்படங்களை வெளியிடும்போதெல்லாம் வந்து புகைப்படங்களை ரசித்த அனைவருக்கும் எனது நன்றி.மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை.....நட்புடன்வெங்கட்.

புது தில்லி.


46 கருத்துகள்:

 1. அருமையான புகைப்படத்தொகுப்புகள்..பாராட்டுக்கள்..!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கேரளாக்காரன்.

   நீக்கு
 3. புகைப்படத் தொகுப்புகள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள், ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 4. பதில்கள்
  1. உங்க ஃபோட்டோ முன்னாடியே போட்டு இருந்தேனே - பரிசு பெறும் புகைப்படமா? இருந்தால் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன்.

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 6. அனைத்து படங்களும் அட்டகாசம் சார் ,,,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரசன்.

   நீக்கு
 7. நல்ல புகைப்படங்கள் பதிவர் விழாவை மறுபடி நினைக்க வைத்தது.

  பதிலளிநீக்கு
 8. முழு நிகழ்வினையும் அருமையாக பதிவு
  செய்து பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 9. அனைத்தும் மிகவும் அருமை...

  மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 10. தல ...கடைசி வரைக்கும் என் படத்தை வெளியிடவே இல்லை....

  உங்களுக்கு கண் பட்டுடும்னு தானே....?????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை ஃபோட்டோ எடுக்கவே ஒரு தடவை உங்க ஊருக்கு வந்துடலாம்! :) இடையிடையே விழா நடந்த மண்டபத்தினை விட்டு வெளியே வந்ததில் மிஸ் ஆன பலரில் நீங்களும் ஒருவர் போல.......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாய் நக்ஸ்.

   நீக்கு
 11. அனைத்தும் அருமை! உங்கள் பணி போற்றுதற்கு உரியது!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.....

   நீக்கு
 13. // சேட்டை அண்ணே, யாரைப் பார்த்து எழுந்து நின்னீங்க..... ?//

  சம்சாரம்...அது மின்சாரம்! :-)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே.... அதே..... உங்க வாயால கேட்கணும்னு தானே அந்த லைனே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை அண்ணே!

   நீக்கு
 14. சகோதரருக்கு நன்றி! ரொம்பவும் பொறுமையாகவும் அதே சமயம் மிகவும் சிறப்பாகவும் வண்ணப் படங்களை எடுத்து தந்தமைக்காக உங்களுக்கும் உங்கள் கேமராவுக்கும் நன்றி. என்ன கேமரா என்று தெரிந்து கொள்ளலாமா? .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடைய கேமரா Canon Digital SLR.

   உங்கள் தளத்தில் எனது பதிவுகளுக்கான சுட்டிகளைக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 15. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 16. நேரில் பார்க்க முடியாமல் போன காட்சிகளைக்
  கண்முன் கொண்டு வந்து கொடுத்தற்கு
  மிக்க நன்றி நாகராஜ் ஜி.
  படங்கள் அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 17. எல்லா படங்களும் அற்புதம்.நானும் சிலதை நன்றியுடன் சுட்டுக்கொண்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   நீக்கு
 19. நேற்று இணையம் பக்கம் வரமுடியவில்லை. கேட்டுக் கொண்டபடி புகைப்படம் வெளியிட்டமைக்கு நன்றி, நன்றி நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆரூர் மூனா செந்தில்.

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 21. பதில்கள்
  1. தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அஞ்சா சிங்கம்.

   நீக்கு
 22. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....