எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, September 3, 2013

பதிவர் சந்திப்பு – புகைப்படங்கள் தொகுப்பு – 1கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்த இரண்டாவது பதிவர் சந்திப்பில் எடுத்த சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. அதே அளவு மகிழ்ச்சி பார்க்கும் உங்களுக்கும் இருக்கலாம், இல்லாதும் போகலாம்! :)

இரண்டு நூறுக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் எடுத்திருந்தாலும், நான் பகிரப் போவது ஒரு சில புகைப்படங்கள் மட்டுமே – அதுவும் ஒரே பதிவில் இல்லை – மூன்று பதிவுகளாக இன்று முதல் வெளியாகும். சில பதிவர்களின் பெயர்கள் வெளியிடாதது எனது மறதியின் தவறு மட்டுமே!உண்மைத் தமிழன்சங்கவி
 

”வீடுதிரும்பல்” மோகன் குமார்


பின்னூட்டப் புயல் திண்டுக்கல் தனபாலன்


மகிழ்ச்சியின் உச்சத்தில் ஸ்கூல் பையன் “சரவணன்” – ஒரு வேளை டீச்சர் ஹோம் ஒர்க் கொடுக்கலையோ?  
 


ராஜி அக்காவுக்கு அல்வா கொடுத்த தமிழ்வாசி பிரகாஷ்


ரமணி ஜி!
 

சென்னை பித்தன் ஐயா
 

 பழனி. கந்தசாமி ஐயா


உரையாற்றும் புலவர் ஐயா
 

புலவர் ஐயாவும் 
”அடையார் அஜித்” சென்னை பித்தன் ஐயாவும்


நிகழ்வினை தொகுத்து வழங்கிய சுரேகாமேலும் சில புகைப்படங்கள் அடுத்த பகுதியில்…..

மீண்டும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.

88 comments:

 1. சூப்பர்... என்னைப் பார்த்ததும் எனக்கே சந்தோசம்.... பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. சிரிப்பிலேயே தெரிந்தது உங்கள் சந்தோசம்! :) உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி சரவணன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 2. நன்றி! நன்றி! என்ன இருந்தாலும் நீங்கள் ஒரு சிறந்த போட்டோகிராபர்! படங்கள் நன்றாக உள்ளன. வருகின்ற தொகுப்புகளில், உங்கள் படத்தையும் உங்கள் வீட்டம்மா படத்தையும் மறந்து விடாதீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. //சிறந்த ஃபோட்டோகிராஃபர்// - அதை விட சிறந்த காமெரா என்று சொல்லலாம்! :)

   எனக்குத் தெரிந்தது சிறிதளவு மட்டுமே.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 3. அனைத்து படங்களும் அருமை...

  குடும்பத்தோடு சந்தித்தது மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்களையும் சந்தித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
 4. இருநூறு படங்களையும் போட்டு விடுங்கள் வெங்கட்.
  உங்களையும் ஆதியையும், குழந்தை ரோஷ்ணியையும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. அம்மாவின் கருத்தை வழிமொழிகின்றேன் ....!

   Delete
  2. //இருநூறு படங்களையும் போட்டு விடுங்கள்// கொஞ்சம் கொஞ்சமாக வெளியிடுகிறேன்......

   உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நிறைய நேரம் பேசதான் முடியவில்லை. :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு.

   Delete
 5. Replies
  1. உங்களது முதல் வருகை? மிக்க மகிழ்ச்சி நண்பரே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிரேஷ்.

   Delete
 6. படங்கள் பளிச் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!

   Delete
 7. புகைப்படங்கள் தெளிவாக இருக்கின்றன.

  ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. அருமையான படங்கள்.என் படங்களைத் திருடி முகநூலில் போட்டுக்கொண்டேன்!
  நன்றி வெங்கட்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   உங்களச் சந்த்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

   Delete
 9. தெளிவான ...தகவல்களுடன் அழகிய புகைப்படங்கள் ....வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.

   Delete
 10. துல்லியமான தகவல்களுடன் மிகத்தெளிவான நிழற்படங்களை தொகுத்து வழங்கியமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.

   Delete
 11. சென்னைப்பித்தன் ஐயாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. என் ஆரம்பகால நண்பர் அவர்.

  ReplyDelete
  Replies
  1. //ஆரம்ப கால நண்பர்// ஓ.... மிக்க மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயன்.

   Delete
 12. என்னையும் இத்தனை அழகாக
  அருமையாக புகைப்படம் எடுத்த தங்களுக்கு
  மனமார்ந்த நன்றி

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் நிச்சயம் அழகுதான். அதில சந்தேகமென்ன? :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 13. Replies
  1. தமிழ் மணம் ஆறாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 14. மிகத்தெளிவான படப்பகிர்விற்கு நன்றி! என்னால் அன்று நேரடி ஓளிபரப்பைக் காண இயலாமல் போய்விட்டது! நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. நேரடி ஒளிபரப்பில் ஏதோ பிரச்சனை.... :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 15. Aaha! A pleasure to see all of them! Thank you!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 16. அருமையான படங்கள் மிகுந்த நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வேதா. இலங்காதிலகம் ஜி!

   Delete
 17. படங்கள் எல்லாம் அருமை.
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 18. ரொம்ப அருமையான க்ளியர் படங்கள்.

  ரசித்தேன்.

  ரஞ்ஜனியுடன் சேர்ந்தேன். இருநூறும் வேணும் வேணும் வேணும்.

  ஸ்கூல் பையனுக்கு ஹோம் ஒர்க் அனுப்பவா?

  ReplyDelete
  Replies
  1. ஹோம் ஒர்க் தானே அனுப்புங்களேன். :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   Delete
 19. என் படத்தையும் போட்டதற்கு நன்றி. படங்கள் அருமை. மீதி படங்களையும் எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 20. இன்னும் இருந்தால் பகிருங்கள். மகிழ்வாக இருக்கின்றது புகைப்படங்களைப் பார்க்க..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   Delete
 21. என்னையும் இத்தனை அழகாக
  அருமையாக புகைப்படம் எடுத்த தங்களுக்கு
  மனமார்ந்த நன்றி// உண்மைதான் ரமணி சார். உங்களைப்போலவே இல்லை அந்தப்படம். வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.....

   Delete
 22. படங்களும் பகிர்வும் அருமை. தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 23. படங்கள் அனைத்தும் அருமை. பதிவர் சந்திப்பன்று ஊர்ரில் இல்லாததால் விழாவிற்கு வரமுடியவில்லை. அதனால் உங்களை சந்திக்கும் வாய்ப்பை இழந்துவிட்டேன். பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் சந்திப்போம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 24. எப்போதும் போல இப்போது மிகவும் சிறப்பாக பதிவிட்டுள்ளீர்கள் வெங்கட்.நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 25. முகம் தெரிய பதிவர்காளீம் முகங்களை கண்டத்தில் மகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்கரகட்டி.

   Delete
 26. மகிழ்ச்சியான படப் பகிர்வுகள்..
  பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.

   Delete
 27. அண்ணே வளைச்சி வளைச்சு எடுத்திருப்பீங்க போல..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சங்கவி.

   Delete
 28. மகிழ்ச்சி கரை புரண்டோடுகிற வகைப் படங்கள்.
  சுவையோடு கிளிப்தமாக எடுத்திருக்கிறீர்கள்.
  நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   உங்களைத் தான் சந்திக்க முடியவில்லை. அடுத்த முறை சந்திக்கிறேன்.

   Delete
 29. படங்கள் பகிர்வுக்கு நன்றி. அனைவரையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 30. ஆமா படங்கள் எடுத்திங்க பார்த்தேன்... நல்லாவே இருக்குங்க. பெண் பதிவர்கள் படம் இருந்தா மெயிலுக்கு அனுப்ப முடியுமாங்க ,?

  ReplyDelete
  Replies
  1. பெண் பதிவர்களை தனியாக படம் எடுக்கவில்லை சசிகலா. மூத்த பதிவர்களை மட்டுமே எடுத்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   Delete
 31. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கேரளாக்காரன்.

   Delete
 32. தெளிவான படங்களுக்கும் விளக்கங்களுக்கும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌதமன் ஜி!

   Delete
 33. படங்கள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 34. தனபாலனின் மீசையைத் தொட்டுப் பார்க்க ஆசை.

  ReplyDelete
  Replies
  1. அதே ஆசை எனக்கும் இருந்தது. குத்திவிடுமோ என அஞ்சி ஆசையை அடக்கிக் கொண்டேன்.... :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 35. போஸ்ட் போடர்துக்கு முன்னாடி கமண்ட் போட்டுவிடும் நம்ப 'திண்டுக்கல்' தனபாலன் சார் & சென்னை பித்தன் சார் போட்டோ சூப்பர்! :)

  ReplyDelete
  Replies
  1. போஸ்ட் போடும் முன்னாடி கமண்ட் போடும்! :)) தக்குடு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு.

   Delete
 36. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   Delete
 37. உங்க தயவில் நானும் இவர்களைக் 'கண்டு'கொண்டேன் சகோ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 38. அன்பின் வெங்கட் - அருமையான புகைப் படங்கள் - பகிர்வினிற்கு நன்றி - வர இயலாமல் போயிற்றே - வருத்தம் - என்ன செய்வது - ஆமாம் திருவரங்கத்தில் அக்டோபர் 6 ஞாயிறு இருக்கிறீர்களா - ஒரு பதிவர் சந்திப்பிற்கு வை.கோ மூலமாக ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது - கோவை2தில்லி இருப்பார்களல்ல்வா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. அக்டோபர் 6 தில்லியில் இருப்பேன். உங்களைச் சந்திக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனா ஐயா.

   Delete
 39. தங்களையும், தங்கள் குடும்பத்தையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜா.

   Delete
 40. புகைப் படங்கள் அருமை தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி நல்வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆர்.வி. சரவணன்.

   Delete
 41. படங்கள் அருமை. மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 42. உங்கள் புகைப்படங்களும் கவிதைப் பாடுது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 43. அற்புதமா பொறுமையா ரொம்ப தெளிவா எடுத்திருக்கீங்க வெங்கட் ஒவ்வொரு படமும் செம்ம க்ளாரிட்டி.. ஸ்கூல் பையன் சரவணன் முகத்தில் அப்பட்டமாய் தெரியும் சந்தோஷம் நாங்க நேர்ல பார்த்து பேசினப்ப கூட பார்க்கலை.... புலவர் அப்பா முகத்தில் அமைதியான புன்னகை.. வாவ் ரமணிசார் வித்தியாசமான கெட்டப்.. செம்ம அழகு ரமணிசார்.. “ என்னையும் அழகா படம் எடுத்ததுக்கு நன்றி சொன்னீங்கல்ல” நிஜமாவே அழகு தான் ரமணி சார் நீங்க. எல்லா படங்களுமே அசத்தல்பா வெங்கட்.. என்னாமா பிள்ளை வளைச்சு வளைச்சு எல்லாரையும் போட்டோ பிடிச்சு போட்டிருக்குல்ல.. அன்பு நன்றிகள்பா... ஆதி ரோஷ்ணி இருவரும் மிஸ்ஸிங் போட்டோவில்...

  ReplyDelete
 44. தமிழ்வாசி பிரகாஷ் படத்துக்கு போட்ட கமெண்ட் படிச்சதும் சிரிப்பு வந்துட்டுதுப்பா.. எப்டி எப்டி?? அல்வா கொடுத்தாரா? ம்ம்ம்ம் ராஜி சங்கதி தெரியும்ல? :)

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....