புதன், 4 செப்டம்பர், 2013

பதிவர் சந்திப்பு – புகைப்படங்கள் தொகுப்பு – 2


கடந்த ஞாயிறன்று சென்னையில் நடந்த இரண்டாவது பதிவர் சந்திப்பில் எடுத்த புகைப்படங்கள் இரண்டு நூறுக்கும் மேலே. சில புகைப்படங்கள் மட்டுமே பகிர நினைத்திருந்தேன். எல்லாப் படங்களையும் வெளியிடச் சொல்லி ரஞ்சனி நாராயணன் அவர்களும் துளசி டீச்சரும் கேட்க, இன்னும் சில புகைப்படப் பகிர்வுகள் வெளிவரும் எனும் அபாய அறிவுப்பை இன்றைய பகிர்வில் தெரிவித்து விடுகிறேன். சில பதிவர்களின் பெயர்கள் வெளியிடாதது எனது மறதியின் தவறு மட்டுமே!


“எங்கள் பிளாக்” கௌதமன்


அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் “சுப்பு தாத்தா”
 

”பாட்டி சொல்லும் கதைகள்” திருமதி ருக்மணி சேஷசாயி


ஜாக்கி சேகர் 


 என்னுலகம் வலைப்பூ வைத்திருக்கும் திரு டி.பி.ஆர். ஜோசப்


 ரமணி ஜி, தோழன் மபா மற்றும் டிஸ்கவரி வேடியப்பன்


 சுவையாக பேசிய எழுத்தாளர் திரு பாமரன்


மேடையில் திரு வா.மு. கோமு, திரு பாமரன், புலவர் ஐயா, சென்னை பித்தன் ஐயா மற்றும் எங்கள் ஊர் பாரதி மணி ஐயா


 முரளிதரன் மற்றும் புலவர் ஐயா. பின்புலத்தில் திரு கௌதமன்


திரு வா.மு. கோமு


 முப்படைத் தளபதிகள்? – 
கடல் பயணங்கள் சுரேஷ், ஸ்கூல் பையன் சரவணன், ஆரூர் மூனா செந்தில்

 
விழா மண்டபத்தின் வெளியே – பதிவர்கள் – கவியாழி கண்ணதாசன், மின்னல் வரிகள் கணேஷ், ரமணி ஜி, சேட்டைக்காரன், ஸ்கூல் பையன் சரவணன், [சாரிப்பா பெயர் தெரியல!] மற்றும் மதுரை சரவணன்.

மேலும் சில புகைப்படங்கள் அடுத்த பகுதியில்…..

மீண்டும் சந்திக்கும் வரை…

நட்புடன்

வெங்கட்.
திருவரங்கத்திலிருந்து.

102 கருத்துகள்:

 1. மிகவும் தெளிவாகப் படம் பிடித்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோ .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.

   நீக்கு
 2. காலையில் நான் பார்க்க முடியாதவர்களை உங்கள் புகைப்படங்களின் மூலம் பார்த்தேன். பகிர்விற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   நீக்கு
 3. அருமையாய் படங்கள் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 4. அண்ணே தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் மகிழ்ச்சி சங்கவி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. படங்கள் பிரமாதம்... தொடருங்கள்... நன்றி...

  கடைசி படத்தில் நம்ம கோகுல்... (http://gokulmanathil.blogspot.in/)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   கோகுல் பெயரை எனக்கு தெரிவித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 6. சூப்பர், தெளிவான படங்கள்... கடைசி படத்தில் இருப்பவர் கோகுல் (கோகுல் மனதில்), பாண்டிச்சேரி....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 8. மிக்க மகிழ்ச்சி இவர்களை உங்கள் பதிவில் சந்திப்பதில்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
 9. டூர்ல இருந்தாலும் எங்களையும் மறக்கல போலருக்கு. புகைப்படங்கள் அனைத்தும் அருமை - என்னுடையதையும் சேர்த்து! நீங்கள் ஒரு கைதேர்ந்த புகைப்பட கலைஞர் என்பது ஒவ்வொரு படத்திலும் தெரிகிறது. உங்களை குடும்பத்துடன் மேடையில் பார்த்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. தில்லி திரும்பியதும் இன்னும் விரிவாக எழுதுவீர்கள் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   நீக்கு
 10. முகம் அறிய பதிவர்களை அறிந்து கொண்டேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சக்கர கட்டி.

   நீக்கு
 11. peyar theriyathavar : Gokul Mahalingam (Gokul Manathil blog) Venkat! All pictures are in good clarity. Congrats!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணேஷ்.

   நீக்கு
 12. சந்திப்பில் எப்படித் தீயாய் இருந்திருக்கிறீர்கள் என
  இப்போதுதான் புரிகிறது
  அருமையான புகைப்படங்களுக்கும்
  பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 13. வெங்கட்.. அசத்திட்டீங்கப்பா..

  ரஞ்சனி மேம், துளசிம்மா மட்டுமல்ல.. நானும் மிரட்டறேன். ஒழுங்கா 200 படங்களும் வந்தே ஆகனும் :)

  அற்புதமா எடுத்திருக்கீங்க போட்டோ..

  ஹை கௌதமன் சார், ஹை சுப்பு அப்பா, ருக்மணிம்மா, ஜாக்கி சேகர், ஜோஸப் அவர்கள், ஹை ரமணிசார், பாமரன் அவர்கள், வா.மு.கோமு அவர்களைப்பற்றி முகநூலில் வீரக்குமார் பகிர்ந்ததால் தெரியும், ஹை புலவர் அப்பா, சென்னைப்பித்தன் ஐயா, பாரதிமணி ஐயா, முரளிதரன்னா டீ என் முரளிதரன்னு ஒருவர் எழுதுவாரே அவரா? சுரெஷ் சரவணன் செந்தில் டெரர் கும்பல் :) கண்ணதாசன், கணேஷா “ பேசி ரொம்ப நாளாச்சுப்பா உங்கக்கிட்டயும் ரமணிசார்கிட்டயும் “ ஹை சேட்டை வேணுசார் :) மதுரை சரவணன் எல்லோரையும் நல்லா க்ளியர் ப்ரிண்ட்ல பார்த்தது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சந்தோஷம் வெங்கட்.. என்ன ஒரு உழைப்பு வெங்கட் உங்க போட்டோக்ராஃபி அசத்தல்பா.. எல்லோரையும் காண கிடைத்தது உங்க புண்ணியத்தால்.. ரொம்ப ரொம்ப அன்பு நன்றிகள்பா.. தொடரட்டும் மீதி படங்களும்.. ஆமாம் உங்க படம் எங்க காணலை? மனைவி குழந்தை இவர்களையும் காணோமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விரிவான கருத்துரைக்கு நன்றி மஞ்சுபாஷிணி......

   டி. என். முரளிதரனே தான்.

   மெதுவாக எல்லா படங்களையும் வெளியிட முயற்சிக்கிறேன்.

   நீக்கு
 14. அட ஸ்ரீரங்கத்திலயா இருக்கீங்க வெங்கட்??

  அப்ப நீங்க கண்டிப்பா ரிஷபன் சார், வை.கோ அண்ணா, ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி சார் வீட்டுக்கு போனீங்களாப்பா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தில்லி திரும்பியாயிற்று. ரிஷபன் ஜி மற்றும் கீதா சாம்பசிவம் அவர்களை மட்டும் சந்தித்தேன். நேரப் பற்றாக்குறையால் மற்றவர்களை சந்திக்க இயலவில்லை. அடுத்த பயணத்தின் போது சந்திக்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஞ்சுபாஷிணி.

   நீக்கு
 15. இவ்ளோ அழகா போட்டா புடிச்சு போட்டு த.ம போடாம இருப்பேனா? த.ம.5

  பதிலளிநீக்கு
 16. பதில்கள்
  1. இன்னும் இருக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீவிஜி.

   நீக்கு
 17. ஆமாங்க 200 படங்களையும் பார்க்கும் ஆவல் இருக்கிறது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.

   நீக்கு
 18. நன்றி வி என்! நான் மேடையில் தோன்றி பேசிய பத்து வினாடிகளுக்குள் புகைப்படம் எடுத்துவிட்ட உங்கள் திறமையைப் பாராட்டியே ஆகவேண்டும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌதமன் ஜி!

   நீக்கு
 19. நன்றி நாகராஜ்! எனக்கே தெரியாமல் என்னைப் படம் எடுத்திருக்கின்றீர்கள் என்பது இப்போதுதான் தெரிகின்றது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌதமன் ஜி! :)

   நீக்கு
 20. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 21. ஆஹா.... நன்றி, நன்றி... எங்கள் கௌதமன் படங்களையும் பகிர்ந்ததற்கு!

  பதிவர்களை அறிந்துகொள்ள உதவுகிறது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 22. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 23. பதில்கள்
  1. அவர் எங்கே.... நான் எங்கே.... :)

   அவர் ஒரு மேதை!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   நீக்கு
 24. படங்கள் அனைத்தும் விழாவை நேரில் பார்த்த உணர்வைத் தருகின்றன. வெகு நேர்த்தியான படங்கள். பகிர்வுக்கு நன்றி வெங்கட். மற்றவற்றையும் பகிருங்கள். ஆவலுடன் காத்திருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீத மஞ்சரி.

   நீக்கு
 25. புகைபடத்துக்கு மிக்க நன்றி வெங்கட்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜாக்கி சேகர் ஜி!

   நீக்கு
 26. அருமையான படங்கள் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 27. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 28. உங்களை நேரில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் மகிழ்ச்சியே...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபக் ராம்.

   நீக்கு
 29. வெங்கட் சாருக்கு ஒரு தாங்க்ஸ். தாத்தா ஆல்ரெடி பிரிண்ட் போட்டு ஹால்லே மாடிகிட்டாரு .

  அது சரி..

  ம. பா. எல்லாரையும் கண்டுகிட்டு,
  சுப்பு தாத்தா வை மட்டும் மென்சன் பண்ணாம
  ஓரம் கட்டிட்டாகளே ??


  பாவம்.. தாத்தா..அழுவாதீக. கண்ணைத் துடச்சிக்கங்க
  ம.பா. நம்ம புள்ள தானே..
  மறந்திருக்கும்போல..


  மீனாட்சி பாட்டி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மீனாட்சி பாட்டி.

   நீக்கு
 30. பதில்கள்
  1. Thanks for the encouraging comments! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   நீக்கு
 31. கேமரா வோட சுத்திகிட்டு இருந்தது நீங்கதானா...அடடா ...சந்திக்காமல் போய்விட்டேனே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களை சந்திக்க நினைத்திருந்தேன். அடுத்த முறை சந்தித்து விடுவோம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவானந்தம்.

   நீக்கு
 32. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   நீக்கு
 33. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   நீக்கு
 34. நல்லாருக்கு சார்,என் பெயரை நிறைய பேர் சொல்லிருக்காங்க அனைவருக்கும் நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாரி கோகுல். உங்கள் பெயரை என்னால் நினைவுக்குக் கொண்டு வர முடியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 35. கடைசி படத்தில்கடைசியில் நிற்பவர் சரவணன் அவர்களை மதுரையில் பதிவர் சந்திப்பில் பார்த்து இருக்கிறேன்.சீனாசார், தருமி சார், சரவணன் மற்றும் ஒரு மூன்று பேர் பெயர் எனக்கு தெரியவில்லை இவர்களை மதுரையில் டெல்லி பதிவர் முத்துலெட்சுமியுடன் சந்தித்து இருக்கிறேன்.
  படங்கள் எல்லாம் நன்றாக எடுத்து இருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 36. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 37. மிகப் பிரகாசமான படங்கள்.
  மற்ற பதிவர்களையும் படம் போட்டு விடுங்கள். அதென்ன ரஞ்சனி துளசி. நானும் தான் கேட்டேன்:)
  நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ நீங்களுமா.... சரிம்மா.. போட்டுடலாம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.

   நீக்கு
 38. அட?? இவர் தான் கெளதமன் சாரா? அப்போ ப்ரொஃபைல்லே இருக்கிறது யாருங்க??? சந்தேகமா இருக்கே. ஏற்கெனவே முகநூலிலும் சொல்லி இருந்தார்னு நினைக்கிறேன். வேறே யாரும் கெளதமன் சார் பேரைச் சொல்லிண்டு வந்துட்டாங்களோ? :)))))

  ருக்மிணி சேஷசாயி பத்தி நீங்க சொல்லித் தான் தெரியும். இப்போப் படமும் பார்த்தாச்சு. :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 39. அது சரி, இந்தப் பாமரனா? பாமரன் பக்கங்கள் னு எழுதறாரே ஒருத்தர் அவரோனு நினைச்சுட்டு இருந்தேன். :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 40. கெளதமன் சார் & சேட்டைகாரன்(ர்) முகங்களை இப்ப தான் முதல் தடவையா பாக்கறேன். எல்லா போட்டோவுமே தெளிவா இருக்கு! வாழ்த்துக்கள்! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு.

   நீக்கு
 41. படங்கள் அனைத்தும் அருமை.. பகிர்விற்கு நன்றீ நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 42. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

   நீக்கு
 43. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 44. புகைப்படங்கள் எல்லாம் அருமை , இந்த படங்களுக்கு copy right போடாமல் இருந்தால் வேண்டுவோர் எடுத்து கொள்ளலாம்.copy right photogtraphy என்பது சரியா !சரிபார்க்கவும் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   நீக்கு
 45. அன்பின் வெங்கட் - கிரிஸ்டல் கிளீயர் - அருமையான அழகான படங்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனா ஐயா.

   நீக்கு
 46. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 47. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ் குமார்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....