ஞாயிறு, 23 ஜூலை, 2017

ஸ்ரீமுகலிங்கம் – சிற்பங்கள் – புகைப்படத் தொகுப்பு


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரில் பார்த்த ஸ்ரீமுகலிங்கம் பதிவு உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்பதிவில் பகிர்ந்து கொண்ட படங்கள் தவிர வேறு படங்களும் இந்த ஞாயிறில்…..

அங்கே இருந்த சிற்பங்கள் – எத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள்! பார்க்கப் பார்க்க திகட்டாதவை. அப்பதிவிலேயே நிறைய படங்கள் பகிர்ந்திருந்தாலும், விடுபட்ட சில படங்கள் இப்பதிவில் உங்கள் ரசனைக்காக!
என்ன நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட சிற்பங்களை/புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

நாளை மீண்டும் சந்திப்போம்…..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.32 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 2. காலமும் மனிதர்களும் சற்றே சிதைத்திருந்தாலும் சிற்பங்களின் புகைப்படங்கள் அருமை. த ம

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காலமும் மனிதர்களும்..... மனிதர்களால் ஏற்பட்ட சிதைவுகள் தான் அதிகம் என எனக்குத் தோன்றுகிறது.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 3. அழகழகான படங்களைப் பதிவில் வழங்கியமைக்கு மகிழ்ச்சி..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு

 4. ​மிக மிக ரசித்தேன். அந்தக் கோவிலின் கட்டிடக்கலையையும இன்னும் இரண்டு படங்கள் போட்டிருக்கலாம் என்று தோன்றியது. பேராசை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட்டிடக் கலை படங்கள் - சில உண்டு. ஃப்ளிக்கர் பக்கம் ஒன்று உண்டு. அதில் புகைப்படங்களைச் சேர்க்க வேண்டும் - ஆனால் நேரம் கிடைப்பதில்லை! முடிந்தால் அங்கே சேர்க்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 5. கடைசி கீழிருந்து இரண்டாவது போட்டோ மிகவும் அருமை ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அந்தப் படம் பிடித்திருந்தது ஜி!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 6. சிற்ப அழகினை ரசிக்க கோடி கண்கள் வேண்டும். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 7. சிற்பப் படங்களில் 3D எப்பெக்ட் தெரிகிறது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 8. அருமையான சிற்பங்கள், அதைக்கொணர்ந்திட்ட புகைப்பட கோணங்களும் !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகையோ ஷங்கர் ஜி! மகிழ்ச்சி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷங்கர் ஜி!

   நீக்கு
 9. சிற்பி உலகியல்படி இறந்துவிடுவான், யாரும் நினைவுகொள்ளமாட்டார்கள். ஆனால் அவன் காலத்தை வெல்லும் இந்தப் படைப்புகளைச் செய்துவிடுகிறான். எல்லாச் சிற்பங்களும் கண்ணைக் கவர்கின்றன. 9தாவது சிற்பத்தில், நாகத்தின் தலைகளை குவிந்து படமெடுக்கும்படியாக அருமையாகச் செதுக்கியிருக்கிறார். என்ன திறமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாம்பு படம் எடுப்பது போல இருக்கும் சிலை - எவ்வளவு தத்ரூபம்.... எத்தனை திறமை என்று வியக்க வைக்கும் சிலைகள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 10. சில சிதைந்து போயிருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. நந்தியின் கீழ் இருக்கும் படம் நல்ல நுணுக்கமான வேலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது...கடைசிப் படத்திற்கு மேலே உள்ளதும் அழகு..அருமை ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகிய சிற்பங்கள். சிதிலமான நிலையில் இருக்கும் சிற்பங்கள் பார்க்கும்போது மனதில் வலி....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   நீக்கு
 11. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி KGG.

   நீக்கு
 12. கடைசியில் இருந்து இரண்டாவது படத்தில் ஒட்டிய வயிறும் மார்பு எலும்புக்கூடும் தத்ரூபம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி G.M.B. ஐயா.

   நீக்கு
 13. பதில்கள்
  1. பொக்கிஷங்கள் - உண்மை தான். ஆனால் பொக்கிஷமாகப் பாதுகாக்கப் படவில்லை என்பது தான் வருத்தம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

   நீக்கு
 14. சிற்பிகளின் கலைத்திறனை பாராட்ட சொற்கள் இல்லை, படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிற்பிகளின் கலைத்திறன் - பிரமிக்க வைக்கிறது தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 15. படங்கள் எல்லாம் அழகு.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி...

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....