செவ்வாய், 15 ஜனவரி, 2019

பொங்கலைக் கொண்டாடலாம் வாங்க…


நல்ல அறுவடை கொடுத்த
சூரியனுக்கு நன்றி சொல்லி,
உழவர்களின் மகிழ்ச்சியில்,
அவர்கள் விளைவித்த
ஒவ்வொரு பயிரும்,
உலகிலுள்ள அனைவரின்
வீட்டிற்கும் வந்து,
குயவர் செய்த
அழகிய மண்பானையில்,
மஞ்சள் மற்றும் இஞ்சி கொத்து
கட்டி அலங்கரித்து,
விளைந்த புது அரிசியில்
மகிழ்ச்சி பொங்க,
தை மாதத்தை வரவேற்று,
அனைத்தையும் படைத்த
கடவுளுக்கு நன்றி கூறி,
பொங்கலைக் கொண்டாடுவோம்….

அனைவருக்கும் இனிய பொங்கல்
நல்வாழ்த்துகள்...

- ரோஷ்ணி வெங்கட்/14.01.2019நட்புடன்

வெங்கட்
ஆதி வெங்கட் மற்றும்
ரோஷ்ணி வெங்கட்

24 கருத்துகள்:

 1. குட்மார்னிங். வாழ்த்துகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்....

   வாழ்த்தியமைக்கு நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. பார்த்ததும் பிடித்தது எனக்கும்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 4. இனிய பொங்கல் உழவர் திருநாள் வாழ்த்துகள் அதி அண்ட் வெங்கட்ஜி!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆதி அண்ட் வெங்கட்ஜி உங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

   கீதா

   நீக்கு
  2. அப்புறமா வரேன் விரிவா வாசிக்க

   கீதா

   நீக்கு
  3. எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்....

   வாழ்த்தியமைக்கு நன்றி கீதாஜி.

   நீக்கு
 5. பதிவர் குடும்பத்துக்கு எமது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்....

   வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 6. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்....

   வாழ்த்தியமைக்கு நன்றி ரமணி ஜி.

   நீக்கு
 7. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் வெங்கட் ஜீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்....

   வாழ்த்தியமைக்கு நன்றி இராமசாமி ஜி.

   நீக்கு
 8. வெங்கட்ஜி,
  ஆதி வெங்கட் ஜி மற்றும்
  குட்டி ரோஷ்ணி வெங்கட் அனைவருக்கும் இதயங்கனிந்த் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்....

   வாழ்த்தியமைக்கு நன்றி மதுரை தமிழன்.

   நீக்கு
 9. பதில்கள்
  1. எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்....

   வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

   நீக்கு
 10. அருமையான பதிவு.
  ரோஷ்ணியின் வாழ்த்து அருமை.
  குழந்தை பாடலின் இறுதியில் பொங்கல் வாழ்த்து கவரில் போடுவது போல் வருது, படங்களை தேர்ந்து எடுத்து உறவினர், நட்புகளுக்கு அனுப்புவோம் அந்தக் காலம் மிக இனிமையானது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்....

   வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 11. ரோஷ்ணியின் வாழ்த்து வரிகள் மிக அருமை. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எங்கும் மகிழ்ச்சி பொங்கட்டும்....

   வாழ்த்தியமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....