அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை ரசித்ததொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
CONFIDENCE DOESN’T COME WHEN YOU HAVE ALL THE ANSWERS… IT COMES WHEN YOU ARE READY TO FACE ALL THE QUESTIONS.
*****
தில்லியில் உள்ள சுந்தர் நர்சரி சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களையும், அங்கே எடுத்த நிழற்படங்களையும் இது வரை இரண்டு பதிவுகளாக பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். சுந்தர் நர்சரி குறித்து இது வரை வெளியிட்ட பதிவுகளுக்கான சுட்டிகள் கீழே!
தில்லி உலா - (B)பாக்-ஏ-அசீம் - சுந்தர் நர்சரி - அழகிய பூங்கா
சுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று
மேலே குறிப்பிட்ட பதிவுகளை இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால், கொடுத்திருக்கும் சுட்டி வழி படித்து, பார்த்து ரசிக்கலாம். இதோ இந்த வார ஞாயிறில் சுந்தர் நர்சரி பகுதியில் எடுத்து இன்னும் இருபது படங்கள் நிழற்பட உலாவாக உங்கள் பார்வைக்கு! பார்த்து ரசிக்கலாம் வாருங்கள்.
நண்பர்களே, இந்த வார நிழற்பட உலாவில் பகிர்ந்த நிழற்படங்களை ரசித்தீர்களா? பதிவு, படங்கள் குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாமே! நாளை வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து...




















பூக்கள் யாவும் அழகு. இன்று பானு அக்காவும் சுந்தர் நர்சரி சென்று வந்த அனுபவம் குறித்து எழுதி இருக்கிறார்.
பதிலளிநீக்குபூக்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குபானும்மா பதிவும் பார்த்துவிட்டேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கண்களும் மனமும் குளிர்ந்தன..வாழ்த்துகளுடன்..
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மலர்கள் படங்கள் எல்லாம் அழகு.
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மலர்களின் காட்சி கண் கொள்ளா அழகு ஜி
பதிலளிநீக்குமலர்களின் காட்சி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
படங்கள் அருமை
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குமிகவும் ரசித்தேன்... அற்புதம்...
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அழகான பூக்கள். வண்ணமயமான படங்கள். சுந்தர் நர்சரி இப்போ ரொம்பப் பிரபலம் போல! பானுமதியும் எழுதி இருக்கார். போய்ப் பார்க்கணும்.
பதிலளிநீக்குசுந்தர் நர்சரி - முன்பும் பிரபலம் தான். மிகப் பழமையானதும் கூட. எனது பதிவில் பார்த்து, பிறகு சென்று வந்ததை அவரது பதிவில் எழுதி இருக்கிறார்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
கண்ணைக் கவருகின்றன வண்ண வண்ண மலர்கள். படங்கள் அருமை.
பதிலளிநீக்குமலர்கள் உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.