ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

சுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்றுஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


யாரைப் போலவும் இல்லாமல் இது தான் நான், என தன் இயல்பு மாறாமல் வாழ்வதும் ஒரு வகையில் வாழ்நாள் சாதனை தான். ******
சென்ற வாரத்தில் தில்லி உலா - (B)பாக்-ஏ-அசீம் - சுந்தர் நர்சரி - அழகிய பூங்கா என்ற பதிவின் வழி உங்களை அழைத்துச் சென்ற சுந்தர் நர்சரி சென்ற போது எடுத்த சில பூக்களின் படங்களை இந்த வார ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.  பூக்களும், மொட்டுகளும் என இந்த வாரம் சில படங்களை பகிர்ந்திருக்கிறேன்.  அங்கே எடுத்த படங்கள் அதிகம் என்பதால் இந்த வாரம் பகிர்ந்து கொள்ள இருக்கும் படங்கள் மொத்தம் பதினைந்து மட்டுமே!  வரும் வாரங்களில் மற்ற படங்களையும் ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்வேன்.  வாருங்கள் படங்களை ரசிக்கலாம்!என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா?  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


18 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. வாசகம் அருமை நானும் இப்படித்தான் இதை தவறு என்று சொல்பவர்களும் உண்டு. அதாவது பிடிவாதக்காரன்

  படங்கள் மிக மிக அழகு ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் மற்றும் படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   நீக்கு
 3. அழகான மலர்கள் பார்த்து பரவசமானேன். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மலர்கள் உங்களை பரவசப்படுத்தியதில் மகிழ்ச்சி ரங்கராஜன் ஜி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 5. மலர்கள் மனதை மகிழ்ச்சி படுத்துகிறது.
  மலர்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. படங்கள் நீங்களும் ரசிக்கும் விதத்தில் இருந்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 7. மிக அழகு ...

  அதிலும் முதல் படமும் ..கீழிருந்து 4 வது படமும் வெகு துல்லியம் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. படங்கள் அதிலும் முதல் படம் வெகு துல்லியம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....