வியாழன், 8 ஏப்ரல், 2021

CHANGE - குறும்படம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


HAPPINESS IS NOT A STATION YOU ARRIVE AT BUT A MANNER OF TRAVELLING.


******


இந்த வாரம் நாம் காணப் போகும் குறும்படம், சிங்கப்பூரிலிருந்து.  அம்மா, மகன் மற்றும் ஒரு பிச்சைக்காரர் ஆகிய மூவர் மட்டுமே கதையில் பிரதான பாத்திரங்கள்.  எட்டு நிமிடங்கள் கொண்ட இந்த குறும்படத்தில் அந்த மகன் பாத்திரத்தில் நடித்த சிறுவன் அழகு!  நல்லதொரு விஷயத்தினைச் சொல்லும் குறும்படம் - பாருங்களேன்.


 

மேலே கொடுத்துள்ள காணொளியைப் பார்க்க முடியவில்லை எனில், கீழேயுள்ள சுட்டி வழி யூட்யூபில் சென்று பார்க்கலாம்.


Change


இன்றைய பதிவு வழி உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்கும் பிடித்திருக்கலாம்!  பதிவு/குறும்படம் குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை வேறொரு பதிவின் வழி உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


12 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி பானுமா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. நல்ல குறும்படம். அருமையாக இருந்தது.


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. வணக்கம் சகோதரரே

  குறும்படம் நன்றாக இருந்தது. அதில் நடித்தவர்கள் அனைவருமே நன்றாக நடித்திருக்கின்றனர். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   குறும்ப்டம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. இந்த யூ ட்யூப்/குறும்படம் என்றால் உடனே பார்ப்பது என்னமோ எனக்கு முடியறதில்லை. வழக்கம்போல் இதையும் பின்னாடி வந்து தான் பார்க்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது பாருங்கள் கீதாம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....