ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட்ட உலா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


BE BOLD WHEN YOU LOSE, BE CALM WHEN YOU WIN… CHANGING THE FACE CAN CHANGE NOTHING…. BUT FACING THE CHANGE CAN CHANGE EVERYTHING.


******
இரண்டு நாட்களுக்கு முன்னர் பயணம் செய்ய ஆசை-2 பதிவில் மேகாலயா மாநிலத்தின் மரகதப் பச்சை நிறத்தில் பளபளக்கும் Umngot ஆறு பற்றி எழுதும் போது அங்கே சென்று வந்த நண்பர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளச் சொல்வதாக எழுதி இருந்தேன்.  விரைவில், இந்தப் பக்கத்தில் நண்பரின் கைவண்ணத்தில் “மேகங்களின் ஆலயம் மேகாலயா” என்ற தலைப்பில் ஒரு பயணத் தொடராக வெளி வர இருக்கிறது என்பதை இந்த ஞாயிறில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  பயணத் தொடர் வெளி வருவதற்கு முன்னோடியாக, ஒரு முன்னோட்டமாக நிழற்படங்கள்/காணொளிகள் உலா இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.  முன்னோட்டமாக பகிர்ந்து கொண்ட இந்தப் படங்களையும், காணொளிகளையும் பகிர்ந்து கொண்ட நண்பருக்கு மனம் நிறைந்த நன்றி.  வாருங்கள் படங்களையும், காணொளிகளையும் ரசிக்கலாம். 
உமியம் ஏரிக்கரையிலிருந்து... இரு படங்கள்


மௌஸ்மி குகைகளிலிருந்து ஒரு படம்...


மௌஸ்மி குகைகளிலிருந்து மற்றொரு படம்...ஆற்றின் நடுவேஇருக்கும் பெரிய பாறையின் அந்தப் பக்கம் பங்க்ளாதேஷ்...


இயற்கைச் சூழலில் ஒரு நீர் நிலை... Boat Ride in Umngot River....KRUNG SHURI WATERFALLS, MEGHAYALA... மற்றுமோர் அருவி...
சூழலை ரசிக்கும் மனிதர்கள்...

தெள்ளத் தெளிவான நீர்...நண்பர்களே, இந்த ஞாயிறில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்கள் மற்றும் காணொளிகள் உங்களுக்கு பிடித்திருக்கலாம்.  பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்.  நாளை மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை… 


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


24 கருத்துகள்:

 1. புகைப்படங்களும் காணொளிகளும் அருமை.  வரப்போகும் தொடர் எதிர்பார்க்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் வழி பகிர்ந்த படங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். தொடர் விரைவில் ஆரம்பிக்கும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. புகைப்படங்கள் அழகு
  காணொளிகள் அனைத்தும் ரசித்தேன் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புகைப்படங்களும் காணொளிகளும் ரசித்தமைக்கு நன்றி கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வணக்கம் சகோதரரே

  படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. பயணத் தொடர் கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. பயணத் தொடர் விரைவில் ஆரம்பமாகும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அருமையான, ரசனையான புகைப்படங்கள். பயணத்தொடரை வாசிக்கக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புகைப்படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. தொடரை எதிப்பார்த்து காத்திருக்கிறோம்.
  இப்படங்களும் காணொளியும் டிரெய்லர் போல சிறப்பாக உள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Trailer உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த். தொடர் விரைவில் வெளிவரும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. படங்கள் வழக்கம் போல் சிறப்பு...

  காணொளிகள் அனைத்தும் அருமை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. வரப்போகும் புத்தகத்துக்கு வாழ்த்துகள்.
  இந்தப் பதிவில் வந்திருக்கும் படங்களும் காணொளிகளும் ஒரு முன்னோட்டமாகக் கொண்டால்,
  அந்தப் புத்தகம் கண்டிப்பாக வெற்றி பெறும். வெங்கட் அன்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   புத்தகம் - வரலாம்! முதலில் தொடர்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 9. //“மேகங்களின் ஆலயம் மேகாலயா” என்ற தலைப்பில் ஒரு பயணத் தொடராக வெளி வர இருக்கிறது//

  வாழ்த்துக்கள்.
  படங்கள் காணொளிகள் அனைத்தும் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.

   படங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. மிக அழகான காட்சிகள் ....

  தொடர்ந்து வாசிக்கும் ஆவல் வருகிறது ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காட்சிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 11. புகைப்படங்களும் காணொளிகளும் அருமை. நல்லதொரு தொடராக இது பரிமளிக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்களும் காணொளிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 12. படங்கள் எல்லாம் தெளிவாகவும், அழகாகவும் வந்திருக்கின்றன. நல்ல இயற்கைச் சூழலில் இப்படிச் சுற்றிப் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஆனால் இப்போ எங்கே போவது? தொடரக் காத்திருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா. இயற்கை எழில் சூழ்ந்த இடங்களை காண எனக்கும் ஆவல் தான். சூழல் சரியான பிறகு தான் பயணிக்க வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....