வியாழன், 15 ஏப்ரல், 2021

THANK YOU TEACHER - குறும்படம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


PEOPLE CAN’T CHANGE THE TRUTH, BUT THE TRUTH CAN CHANGE PEOPLE.


******


ஒவ்வொரு ஆசிரியரும் தன்னிடம் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருதுபவர்களாகவே இருந்து விட்டால் எவ்வளவு நன்மை.  இப்போதும் இப்படி பல ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  அப்படி, தன்னிடம் படிக்கும் மாணவனின் நலனுக்காக, ஆசிரியர் ஒருவர் செய்யும் விஷயங்கள், அதனை மாணவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதைச் சொல்லும் குறும்படம்.  கூடவே, பணி நிமித்தம், தங்களது குழந்தைகளைக் கவனிக்காக பெற்றோர்கள் குறித்தும் இந்தக் குறும்படம் சொல்கிறது.  குறும்படம் எனக்குப் பிடித்தது - உங்களுக்கும் பிடிக்கலாம்!  பாருங்களேன்.


மேலே உள்ள காணொளி வழி, குறும்படத்தினைப் பார்க்க முடியாதவர்கள், கீழே உள்ள சுட்டி வழி, குறும்படத்தைப் பார்க்கலாம். 

 

Thank you, Teacher | A Butterworks short film - YouTube


நண்பர்களே, இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  நாளை வேறொரு பதிவின் வழி உங்களைச் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


16 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. அழகான குறும்படம். மிகவும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 6. குறும்பட்ம் நன்றாக இருந்தது... நம் ஊர் போலவே அங்கும் நடைமுறை....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி எழில் சகோ.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 7. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 8. அருமையான வாசகம் வெங்கட். இது மாதிரி நல்லாசிரியர்கள்
  நம்மூரிலும் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.

  குறும்படம் மிக அருமை.
  நல்ல பாதுகாப்புடன் இருக்க பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....