வெள்ளி, 16 ஜூலை, 2021

MESMERISING MEGHALAYA - PART 2 - SHWETA SUBRAMANIAN



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட குறும்படப் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


INVESTMENT IN TRAVEL IS INVESTMENT IN YOURSELF - MATHEW KARSTEN.


******


நண்பர் சுப்ரமணியன் அவர்கள் எழுதிய மேகங்களின் ஆலயம் மேகாலயா பயணத் தொடரை அவரது வார்த்தைகளில் நீங்கள் வாசித்திருப்பது நினைவில் இருக்கலாம். அந்தப் பயணக் கட்டுரைகள் தற்போது மின்னூலாகவும் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.  அவர் எழுதிய சமயத்திலேயே அவரது மகளிடமும் பயணம் குறித்த எண்ணங்களை எழுதித் தரச் சொல்லி இருந்தேன்.  பணிச்சுமைகள் காரணமாக அப்போது அவரால் எழுத முடியவில்லை. தற்போது அவர் எடுத்த படங்கள் மற்றும் அவரது அனுபவங்கள், பயணம் குறித்த எண்ணங்களை எழுதி அனுப்பி இருக்கிறார்.  அவரது வார்த்தைகளில் - ஆங்கிலத்தில் - இதோ இரண்டாம் பகுதி.  முதல் பகுதி இங்கே!  வாருங்கள் படித்து ரசிக்கலாம்!


******


Friends felt happy to read the responses to my travelogue’s first part, published earlier. Let me continue to take you to the Land of Clouds further!


POLICE BAZAAR


The famous marketplace in Shillong. A perfect shopping destination for the tourists and heart of the city. Also one of the very few places where I observed the art of bargaining being done in a respectful manner.


 


 

Due to being in a hilly place the way you enter the streets of the marketplace is by either ascending/descending bunch of steps and few shortcuts that makes the experience even more adventurous.


In contrast, I found a lot of old shops selling exquisite artifacts and handicrafts.


If you want to experience what local life looks like here this is the place you are looking for, also for the amazing street food.


SOHRA VIEWPOINT


I remember this place as Sohra viewpoint but it has a lot of different names.


One of the breathtaking places on the way to Cherrapunji. This place will bless your eyes with stunning views of green diverse mountains, covered with a fog of clouds.



 

I could only see an array of tree covered mountains as far as my eyes could see. There is also an option available for ‘zip-lining’ just in case we wanted to feel the thrill of passing through the dense green forests. Definitely a treat for photography enthusiasts. Actually, the whole Meghalaya is.


NOH KA LIKAI FALLS


True to its glory, this in India’s largest waterfall which can be viewed only from far away. 


Waterfalls always have a certain wild beauty to it. I often find a sense of mystery to it. Every time I come across any natural wonder, even amidst all the crowd and chaos, there is a mysterious silence to it.


The view of this waterfalls from the top truly made me wish there was a way to reach nearby to get an up-close look, but part of me was glad that it was away from the clutches of us humans, keeping the mystery alive.

The place surrounding this falls was equally captivating with beautiful meadows and chilly breeze.



Will continue to take you to more places in the next part.  Thanks again friends. Till then…


Shweta Subramanian.


******


நண்பர்களே, நண்பரின் மகள் எழுதிய இந்த பயணக் கட்டுரை குறித்த உங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாமே. உங்கள் வார்த்தைகள் அவரை மேலும் எழுதத் தூண்டும் ஒரு தூண்டுகோலாக இருக்கட்டும்.  நாளை மீண்டும் வேறொரு பதிவுடன் சந்திக்கும் வரை…


நட்புடன்



வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.


14 கருத்துகள்:

  1. படங்களும், தகவல்களும் சுவாரஸ்யம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. சிறப்பாக எழுதியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.

      நீக்கு
  3. நல்லா எழுதியிருக்காங்க. ரசித்தேன்.

    அந்த, பின் நோக்கிய பயணம் எழுதுபவரும் இவரும் ஒன்றா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.

      நண்பர் சுப்ரமணியனின் மகள் என்று பதிவிலும் குறிப்பிட்டு இருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  5. படங்களும் தகவல்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் தகவல்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஷோக்.

      நீக்கு
  7. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....