வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

தானம் - குறும்படம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட கல்லூரி நாட்கள் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


NEVER THINK OF THE PAST, IT BRINGS TEARS; NEVER THINK OF THE FUTURE, IT BRINGS FEARS; SO ALWAYS THINK OF THE PRESENT AND BE HAPPY.


******


உடலுறுப்பு தானம் மிகவும் சிறப்பான விஷயம். அது குறித்த குறும்படங்களை முன்னரும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த வரிசையில் இந்தக் குறும்படமும்! மனத்தைத் தொடும் விதத்தில் எடுத்திருக்கிறார்கள்.  பாருங்களேன். தாயலாந்து நாட்டின் முதல் உடலுறுப்பு தானம் செய்த மருத்துவர் குறித்த உண்மைக் கதை.மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம். 


Heart Touching Film That Based On A True Story


நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட குறும்படம் குறித்த உங்கள் கருத்துகளை பின்னூட்டம் வாயிலாக பகிர்ந்து கொள்ளலாமே!  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து…


12 கருத்துகள்:

 1. மனதை கனக்க வைத்த குறும்படம்
  ஏற்கனவே தங்களது தளத்திள் பார்த்த நினைவு இருக்கிறது ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //முன்னரே பார்த்த நினைவு// ஓ... பரவாயில்லை மீண்டும் பார்க்கலாம் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 2. குறும்படம் பின்னர் பார்க்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது பாருங்கள் ஸ்ரீராம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
  2. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. குறும்படம் கண்ணீர் வரவழைத்து விட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

   நீக்கு
 5. மிக உருக்கமான படம் மா.
  எல்லோரும் செய்ய வேண்டிய ஒரு காரியம். குருவாக
  முன்னின்று நடத்தி வைக்கிறார்.
  சிறந்த உருக்கமான படம்.
  நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....