வெள்ளி, 26 நவம்பர், 2021

அடுத்த மின்னூல் - கல்லூரி முதல் கல்யாணம் வரை

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.

 

உன் வலியை நீ உணர்ந்தால் உயிரோடு இருக்கிறாய் என்று அர்த்தம். பிறர் வலியை நீ உணர்ந்தால் மனிதனாய் இருக்கிறாய் என்று அர்த்தம்.

 

******

 

அனைவருக்கும் வணக்கம்!


 

பதிவுலகை விட்டுட்டு சில வருடங்களாக முகப்புத்தக சாகரத்தில் தான் நீந்திக் கொண்டிருக்கிறேன். வலைப்பூவில் ஓரிரு மாதங்களுக்கு முன் ஏதோ ஒரு புள்ளியில் துவங்கி என் கல்லூரி நினைவுகளை எழுத ஆரம்பித்து அது பல பகுதிகளாக விரிவடைந்து இன்று மின்னூலாக உருவெடுத்துள்ளது.

 

என் வாழ்வின் சில பக்கங்களை இந்த மின்னூல் வழி சொல்லியிருக்கிறேன். கல்லூரியில் ஆரம்பித்து கல்யாணம் வரையுள்ள அனுபவங்களை சொல்லியுள்ளதால் இந்த மின்னூல் 'கல்லூரி முதல் கல்யாணம் வரை' என்று பெயரிடப்பட்டுள்ளது. எனக்கு பிடித்து எழுதிய தொடர் என்று சொல்வேன்.

 

Amazon-இல் வெளிவந்துள்ள இந்த மின்னூலை இன்று முதல் மூன்று நாட்களுக்கு இலவச தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

20 கருத்துகள்:

 1. நன்றி. லதா எழுத்துருவை பயன்படுத்தியமைக்கு.
  இரா. கண்ணன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கண்ணன் ஜி.

   நீக்கு
 2. வாழ்த்துகள். சுவாரஸ்யமான தொடராக அது இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர் உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   வாழ்த்தியமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 3. வணக்கம் சகோதரி

  உங்களது புதிய மின்னூலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 4. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   நீக்கு
 6. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   நீக்கு
 7. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 9. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 10. மின்னூலுக்கு வாழ்த்துகள். நீங்கள் கல்லூரியில் சேர்ந்த வரை படிச்சேன். பின்னர் தொடர முடியவில்லை. மற்றவற்றையும் படிக்கணும். இப்படி நிறையக் காத்திருக்கின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....