ஞாயிறு, 8 மே, 2022

ருபின் பாஸ் - மலையேற்றம் - நிழற்பட உலா - பகுதி ஐந்து


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

DO EVERYTHING WITH A GOOD HEART AND EXPECT NOTHING IN RETURN AND YOU WILL NEVER BE DISAPPOINTED.

 

******

 

நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் மற்றும் அவரது நண்பர்களும் தங்களது ருபின் பாஸ் மலையேற்றம் பயணத்தின் போது எடுத்த படங்களில் சிலவற்றை சென்ற இரண்டு வாரமாக ஞாயிற்றுக் கிழமைகளில் பகிர்ந்து வருகிறேன்.  முதல் பகுதி இங்கே!  இரண்டாம் பகுதி இங்கே! மூன்றாம் பகுதி இங்கே! நான்காம் பகுதி இங்கே! தொடர்ந்து இந்த வாரமும் சில படங்கள் உங்கள் பார்வைக்கு! வித்தியாசமான பூக்கள்...


பயணத்தின் நடுவே தங்குவதற்கான வசதிகள்...


மேகங்களின் விளையாட்டு...


மேகமே மேகமே...


வண்ணக்கலவை...


மலைகளும் மேகக் கூட்டங்களும்...


இப்படி ஒரு வீட்டில் வாழ்நாளைக் கழிக்க ஆசை...


நீர்நிலையும் பசுமையும்...


மேகக்கூட்டமும் அதை பிரதிபலிக்கும் நீர்நிலையும்...


கண்களுக்கு இதமாய்...


மலைகளுக்கு நடுவே நீர்நிலை...


கண்களுக்குக் குளிர்ச்சி...


பசுமையும் மலைகளும்...


இரும்புப் பாலங்கள்...


பாலங்களின் மீது கொடிகள்...


வாலில்லா வழிகாட்டி - பாலத்தின் மீது...


இயற்கைச் சூழலில் பாலம்...


வழிபாட்டுத் தலத்தின் நுழைவாயில்...


கோவில் அலங்காரங்கள்...


கோவில் ஒரு பார்வை...


 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

24 கருத்துகள்:

 1. இப்படி ஓர் இடத்தில் வாழ்ந்து கடப்பது வரம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியான இடங்களில் வாழ்வதும் ஒரு வரம் தான் - சில சமயங்களில் சாபமும் கூட! தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 2. முதல் படத்தில் அந்தப் பூ கொஞ்சம் நித்தியகல்யாணி மாதிரி இருக்கிறது.

  மூன்றாவது நான்காவது மேகப்படங்கள் டாப்.

  "இப்படி ஒரு வீட்டில்..."  நம்மை மாதிரி நகரவாசிகளுக்கெல்லாம் இரண்டு நாளில் போர் அடித்து விடும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நித்யகல்யாணி மாதிரி இருந்தாலும் அது அல்ல! இரண்டு நாட்களுக்கு மேல் அலுத்து விடலாம் இந்த மாதிரி இடங்கள் - உண்மை. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

   படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. பதில்கள்
  1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 4. பதில்கள்
  1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

   நீக்கு
 5. படங்கள் எல்லாம் மிக அருமை. வீடு மிக அழகாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. தங்களது வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் மனம் நிறைந்த நன்றி.

   நீக்கு
 6. அனைத்துப் படங்களும் மனதைக் கவரும் படங்கள். அருமை

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

   நீக்கு
 7. இப்படி ஒரு வீட்டில் வாழ்நாளைக் கழிக்க ஆசை...//

  அப்படியே வழி மொழிகிறேன்.

  மேகங்கள் விளையாடும், மேகம் கவிழ்ந்திருக்கும் படங்கள் அனைத்தும் சொர்க லோகம்!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொர்க்கபுரி தான். படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

   நீக்கு
 8. பசுமையும் மலைகளும் கண்களுக்குக் குளிர்ச்சி!!! அதே அதே, படங்கள் அழகு அது போல பாலம் நதி, கோயில் எல்லாமே ஈர்க்கின்றன.

  அனைத்தும் ரசித்தேன் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் குறித்த தங்கள் கருத்துரை கண்டு மகிழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் உளங்கனிந்த நன்றி கீதாஜீ.

   நீக்கு
 9. இயற்கையும் செயற்கையும் போட்டிப் போட்டுக்கொண்டு அழகை வெளிப்படுத்தும்விதம் அழகோ அழகு!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாஞ்சில் சிவா. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு
 10. படங்கள் அனைத்தும் அற்புதம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு
 11. வித்தியாசமான பூக்கள் கள்ளி இனம் போல் தெரிகிறதே? ஸ்ரீராம் நித்திய கல்யாணி பூ போல என்கிறார் நாம் இப்படி உள்ளதை பட்டிப் பூ என்கிறோம்.
  அழகிய படங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கள்ளி இனம் போன்ற பூக்கள்! இருக்கலாம். மலைப்பிரதேசங்களில் இப்படியான நிறைய வகை பூக்கள் உண்டு மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் உளங்கனிந்த நன்றி.

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....