எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Tuesday, January 14, 2014

பொங்கலோ பொங்கல்!அன்புள்ள வலையுக நட்புகள் அனைவருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.  சர்க்கரை பொங்கல் போல அனைவர் வாழ்வும் இனிக்கட்டும்!

நட்புடன்

வெங்கட்.
ஆதி வெங்கட்
ரோஷ்ணி வெங்கட்.


46 comments:

 1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html

  ReplyDelete
  Replies
  1. படிக்கிறேன் தனபாலன். தகவலுக்கு நன்றி.

   Delete
 3. பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
  பொங்கலோ.. பொங்கல்!..
  அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ

   Delete
 4. தங்களுக்கும் தங்களின் குடும்பத்துக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 5. தங்களுக்கும் தங்களது குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் !!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில் பிரகாசம்.

   Delete
 6. தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 7. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். பொங்கல் போல உங்கள் வாழ்வும் இனிக்க எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  ReplyDelete
 8. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

  ReplyDelete
 9. தங்கை ஆதிக்கும் ,மருமகள் ரோஷ்ணிக்கும்,மாப்பிள்ளை வெங்கட்டுக்கும் எனது அன்பான இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 10. எனதினிய பொங்கல் வாழ்துக்கள் ( எனது தளத்தில் சிறு கவிதையாக )

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 11. இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ உங்களுக்கும் உங்கள்
  குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக
  மலரட்டும் ......

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 12. பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 13. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் வெங்கட்,ஆதி&ரோஷ்ணி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சென்னை பித்தன் ஐயா.

   Delete
 14. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 15. நன்றி! எனது உளங்கனிந்த
  பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   Delete
 16. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் வெங்கட் சார்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சீனு.

   Delete
 17. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 18. பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
  எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
  இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 19. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 20. வணக்கம்
  ஐயா
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 21. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், மற்றும் நம் வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 22. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 23. உங்களுக்கும் உங்கள் குடும்பம் யாவருக்கும் இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.

   Delete
 24. பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சகாதேவன் ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....