ஞாயிறு, 15 மே, 2022

ருபின் பாஸ் - மலையேற்றம் - நிழற்பட உலா - பகுதி ஆறு

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

ஆர்வமுள்ளவர்களுக்கு, பல சுவாரஸ்யமான விஷயங்கள் செய்யக் கிடைக்கின்றன. ஆனால், தைரியமுள்ளவர்கள்தான் அவற்றைச் செய்துமுடிக்கிறார்கள் - வால்ட் டிஸ்னி.

 

******

 

நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் மற்றும் அவரது நண்பர்களும் தங்களது ருபின் பாஸ் மலையேற்றம் பயணத்தின் போது எடுத்த படங்களில் சிலவற்றை சென்ற இரண்டு வாரமாக ஞாயிற்றுக் கிழமைகளில் பகிர்ந்து வருகிறேன்.  முதல் பகுதி இங்கே!  இரண்டாம் பகுதி இங்கே! மூன்றாம் பகுதி இங்கே! நான்காம் பகுதி இங்கே! ஐந்தாம் பகுதி இங்கே!  தொடர்ந்து இந்த வாரமும் சில படங்கள், ருபின் பாஸ் நிழற்பட உலாவின் கடைசி பகுதியாக, உங்கள் பார்வைக்கு! 





 
















நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

திருவரங்கத்திலிருந்து…

 

26 கருத்துகள்:

  1. எல்லாப் படங்களும் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. புகைப்படங்கள் எடுப்பது ஒரு கலை அது சிலருக்குத்தான் சாத்தியம். எல்லா படங்களும் கச்சிதமாக இருக்கின்றது ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் எடுப்பது எல்லோருக்கும் வந்து விடுவதில்லை - உண்மை. ஆனாலும் தற்போது இருக்கும் புகைப்படக் கருவிகள் சிறப்பாகவே இருக்கின்றன என்பதால் எவரும் படங்களை அழகாக எடுத்து விட முடிகிறது. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. படங்கள் எல்லாமே அழகோ அழகு!

    அப்பகுதிகளில் உள்ள இப்படியான கோயில் அமைப்புகள் வடிவம் அழகான கலை வடிவம். மிகவும் பிடிக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகவே மலைப்பகுதி கோயில்கள் வடக்கில் இதே போல் இருக்கின்றன. அனைத்தும் அழகாக இருப்பதோடு, மிக அழகான சூழலில் இருப்பவை என்பதால் பார்த்து ரசிக்கலாம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளம் கனிந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. மேல் கூரை? யின் வடிவங்கள், நதிப்பிரவாகம், சுத்தம் செய்யும் அந்தப் பெண்மணி, அப்பகுதி மக்கள், மலர்கள் எல்லாமே மிக அழகு,

    மிக ரசித்துப் புகைப்படம் எடுத்திருக்கிறார். எல்லாப்படங்களுமே அட்டகாசம். மிகவும் ரசித்துப் பார்த்தேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. சுத்தம் செய்கிறாரா இல்லை பிரார்த்தனை உருளையை உருட்டுகிறாரா என்று தெரியவில்லை. புத்த மதத்தின் பிரார்த்தனை உருளைகள் அவை. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. வாசகம் அருமை.
    படங்கள் எல்லாம் மிக அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகமும் படங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  7. கண் கவரும் புகைப்படங்கள் . நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  8. எல்லா படங்களும் சிறப்பு, வித்தியாச வண்ண உடையிலிருக்கும் மனிதர்களின் புன்னகையும் அந்த பூக்களின் புன்னைகையும் மகிழ்வை அளிக்கின்றன.
    கோ

    பதிலளிநீக்கு
  9. பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோ. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  10. மரவேலைப்பாடுகளுடன் மிளிரும் அந்த 12 வது புகைப்படம் பிரமிக்க செய்தது... காட்சிப்படுத்தியதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிமாச்சல் மற்றும் உத்தராகண்ட் மாநில கோவில்கள் அனைத்திலும் மர வேலைப்பாடுகள் சிறப்பாக இருக்கும் நாஞ்சில் சிவா. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  11. படங்கள் அத்தனையும் அருமையாக இருக்கின்றன. மலைகள், இடையே ஓடும் நதி, அந்தப் பகுதி கோயில்கள் எல்லாமே பிரமிப்பாகத்தான் இருக்கின்றன. அழகான கலைநயம் மிக்க வேலைப்பாடு தெரிகிறது கோயில்களில்.

    ரசித்தேன் வெங்கட்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி.

      நீக்கு
  12. அழகிய இடங்கள் படங்களும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  13. ருபின் பாஸ் படங்கள் அனைத்தும் கண்ணை கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி. தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துரை பகிர்தலுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....