சனி, 14 அக்டோபர், 2023

சென்னைக்கு ஒரு பயணம் - பகுதி ஒன்று

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

நேற்று வெளியிட்ட ஸ்ரீ கிருஷ்ண கோவிந்தா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

YOU LEARN NOTHING FROM YOUR LIFE, IF YOU THINK YOU ARE RIGHT ALL THE TIME.

******

வெள்ளி, 13 அக்டோபர், 2023

ஸ்ரீ கிருஷ்ண கோவிந்தா

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

நேற்று வெளியிட்ட ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

துன்பமான தருணங்களில் என்னவென்றே தெரியாததுபோல் நடந்து கொண்டவர்களை, மகிழ்ச்சியான தருணங்களில் யாரென்று தெரியாதவர் போல கடந்து செல்வோம்.

******

வியாழன், 12 அக்டோபர், 2023

ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

நேற்று வெளியிட்ட கனவுகள் சொல்ல வருவதென்ன? பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

பொறுமை ஒரு போதும் தோற்பதில்லை; பொறாமை ஒரு போதும் ஜெயிப்பது இல்லை.

******

புதன், 11 அக்டோபர், 2023

கனவுகள் சொல்ல வருவதென்ன?

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

தன்னுடைய ரகசியம் என்றால் வாயைப் பூட்டி வைக்கிறார்கள்; பிறரது ரகசியம் என்றால் காதைத் தீட்டி வைக்கிறார்கள்.

******

செவ்வாய், 10 அக்டோபர், 2023

கதம்பம் - கேரளத்து மரச்சீனி கறி - பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் - சமுத்திரம்

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

அனைத்தையும் துறந்து ஒதுங்கி இருப்பவர்கள் துறவியாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை… துரோகங்களையும் வலிகளையும் அதிகம் அனுபவித்தவர்கள் கூட அனைத்தையும் விட்டு விலகி இருப்பார்கள். 

******