எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, January 26, 2014

ஜனவரி மலர்களே ஜனவரி மலர்களே....பகவதி படத்தில் ஒரு பாடல் – ஜூலை மலர்களே, ஜூலை மலர்களேஎல்லாரும் கேட்டு இருப்பீங்க தானே.....  அந்த பாட்டு கேட்கறதுக்கு பிடிக்கும்.  அது என்ன ஜூலை மலர்கள் என ஆரம்பிக்கிறது, ஜூலையில் தான் பூக்கள் பூக்குமான்னு யோசிக்கக் கூடாது. அந்த படம் எடுத்த வெளிநாட்டில் ஜூலைல பூக்கள் பூக்குமா இருக்கும்!

இங்கே, அதாவது தில்லியில், ஜனவரி மாதத்தில், ஒவ்வொரு வருடமும் குடியரசு தினம் வரும் மாதத்தில், விஜய் சௌக் பகுதிகளில் சாலையின் இரு மருங்கிலும் அழகிய பூக்கள் பூத்துக் குலுங்கும். டிசம்பர் மாதத்திலிருந்து இந்த செடிகளை கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள் இதனை பராமரிக்கும் பணியாளர்கள்.  சென்ற வாரம் இந்த இடங்களில் இருக்கும் பூக்களை படம் எடுப்பதற்காகவே மதிய நேரத்தில் சென்று வந்தேன் – மாலைகளில் விரைவில் இருட்டி விடுவதால்!

அப்படி எடுத்த பூக்கள் – பல வண்ணங்களில் ஒரே பூக்கள் – இன்றைய பதிவில் உங்கள் கண்களுக்கு விருந்தாய் இங்கே பகிர்கிறேன்.
என்ன நண்பர்களே, இந்த ஜனவரி மலர்களை ரசித்தீர்களா? மீண்டும் வேறு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

54 comments:

 1. அருமையான மலர்கள்...

  குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 2. தமிழ்மணம் +1 இணைத்து விட்டேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு நன்றி தனபாலன்.

   Delete
 3. அழகிய மலர்களை உங்களது புகைப்படத்திறமையால் மேலும் அழகாக காண்பித்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 4. எல்லாமே அட்டகாசமா இருக்குன்னாலும் மூணாவது படம் ஜூப்பரு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சாந்தி மாரியப்பன் ஜி!

   Delete
 5. அழகு பூக்களிலா!? உங்கள் கைவண்ணத்திலா!?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   Delete
 6. அழகான மலர்களுடன் - வண்ண மயமான பதிவு!..
  இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   Delete
 7. பல பல வண்ணங்களில் தனித் தனியே க்ளோஸ் அப்பில்
  பூக்கள் நெஞ்சம் கவர்கின்றன. அதிலும் முதல் படம் கிளாசிக் .......
  பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.

   Delete
 8. இது என்ன உங்கள் குழந்தை பருவ படமா? பொக்கிஷமா?
  உங்களின் மனம் போல இந்த பூக்களும் அழகாக சிரிக்கின்றன.. வாழ்த்துக்கள். இன்று வந்த படங்களில் இருக்கும் வாட்டர் மார்க்கான உங்கள் பெயர் கண்ணை உறுத்தாமல் வந்து இருக்கின்றன. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத்தமிழன்.

   Delete
 9. ஜனவரி மலர்கள் எல்லாம் சிரிக்கிறது அழகாய்.
  குடியரசு தின நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete
 10. கண்ணுக்கு நல்ல விருந்து!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 11. வண்ணங்கள் மயக்குகின்றன. படங்கள் யாவும் துல்லியமாக.. பிரமாதமாக.. உள்ளன.

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. கைதேர்ந்த புகைப்படக் கலைஞரான உங்களிடமிருந்து பாராட்டு - மிக்க மகிழ்ச்சி.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 12. தமான கலை வேளையில் இந்த வண்ணமலர்கள் அள்விட முடியாத அமைதியைத் தருகின்றன. நன்றி வெங்கட்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா.....

   Delete
 13. அழகிய பூக்களின் அணிவகுப்பு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 14. குடியரசு தின நல்வாழ்த்துக்கள்...


  வண்ணமலர்களின் பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 15. அருமையான மலர்கள் அதனினும் அருமையான புகைப்படங்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 16. ஒவ்வொன்றையும் கண்ணில் ஒற்றிக் கொண்டு கும்பிடலாம் போலிருக்கு !
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 17. மலர்கள் அனைத்தும் அருமை! படமெடுத்துப் பகிர்ந்த தங்களுக்கு பாராட்டுக்கள்! பகிர்விற்கு மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 18. ஆகா! வண்ணவண்ண மலர்கள்! வர்ணிக்க வார்த்தையில்லை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. புலவர் ஐயா.....

   Delete
 19. அழகான மலர்களுடன் - வண்ண மயமான பதிவு!..
  இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி!

   Delete
 20. மிக அழகான மலர்கள்! கண்ணைக் கவர்ந்தன! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.

   Delete
 21. super. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சத்யா நம்மாழ்வார்.

   Delete
 22. ரெம்ப சோக்கா கீதுபா... அதுலயும் அந்த மொத படம் கீதே... படா சோக்கா கீதுபா...

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முட்டா நைனா.

   Delete
 23. அழகான பூக்கள்தான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.

   Delete
 24. ஒவ்வொன்றிலும் பூக்களின் அழகு தூக்கலாக.... ஆல் டைட் க்ளோஸ் அப்-களும் அருமை!அருமை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 25. மனதைக் கவர்ந்தன ஜனவரி மலர்கள்... அழகோ அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.

   Delete
 26. உங்க ஊர் ஜனவரி மலர்கள் அழகோ அழகு !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 27. வணக்கம்
  ஐயா.
  பதிவு சிறப்பாக உள்ளது ..வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....