ஞாயிறு, 25 அக்டோபர், 2015

நவராத்திரி – துர்கா பூஜா சில படங்கள்


வெள்ளியன்று வெளியிட்ட ஃப்ரூட் சாலட் பதிவில் சொன்ன மாதிரியே இன்று உங்களைச் சந்திக்க, நான் எடுத்த சில புகைப்படங்களோடு வந்துவிட்டேன்.  தில்லியில் இருக்கும் பெங்காலிகள் அனைவரும் அவர்கள் பகுதியில் துர்கா பூஜையை மிகவும் சிறப்பாகவும் கோலாகலமாகவும் கொண்டாடுவார்கள்.  செவாய்க்கிழமையன்று Dhak மேளமும் ஆட்டமும் பதிவில் சில படங்களை உங்களோடு பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம். அதன் தொடர்ச்சியாக இன்றும் சில படங்கள். 

கடந்த வாரத்தில் எங்கள் பகுதியிலிருந்து மூன்று துர்கா பூஜா பந்தல்களுக்கு சென்றிருந்தேன். ஒன்று புது தில்லி காளி கோவில், இரண்டாவது நண்பர் பங்குபெற்ற கோல் மார்க்கெட் பகுதி பந்தல், மூன்றாவது ஃப்ரூட் சாலட் பகுதியில் சொன்ன ஆராம்பாக்[G] பூஜா பந்தல். மூன்றிலும் எடுத்த படங்களில் சில உங்கள் பார்வைக்கு!













என்ன நண்பர்களே, படங்கள் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  படங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

24 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் சார்.

      நீக்கு
  2. நம்ம ஊர் சாமிகளுக்கும் ,அந்த ஊர் சாமிகளுக்கும் ஆறு வித்தியாசம் இருக்கும் போலிருக்கே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டுபிடிச்சு சொல்லுங்களேன்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

      நீக்கு
  3. மிக நேர்த்தியாக எடுக்கப்பட்ட அழகான புகைப்படங்கள்...பாரட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி அவர்களே.

      நீக்கு
  6. புகைப்படங்கள் அனைத்தும் ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. நவராத்திரி தரிசனம் அருமை..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

      நீக்கு
  8. படங்கள் அனைத்தும் மிக அழகு அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி வெங்கட் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

      நீக்கு
  10. எனக்கு ஒரே ஒரு ஆச்சரியம் என்னவென்றால் எங்கு பார்த்தாலும் துர்காதேவியின் முகம் ஒரே மாதிரியே இருக்கிறது. அது எப்படி? ஒருவேளை, தூக்கிய புருவங்கள், அகன்ற கண்கள் இவற்றினால் இருக்குமோ? எல்லாப் படங்களிலும் வேல் ஏந்திய தேவி. ஒரு படத்தில் மட்டும் வீணை ஏந்தியபடி ஒரு சின்ன அழகான புன்னகையுடன். அழகான புகைப்படங்கள். பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லா முகமும் ஒரே மாதிரி - எனக்கும் இந்த ஆச்சரியம் உண்டு!

      வீணை ஏந்தி புன்னகையுடன் இருப்பது சரஸ்வதி......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...

      நீக்கு
    2. அடடா! தவறாகப் புரிந்து கொண்டு விட்டேன்! நான் என்ன நினைத்தேன் என்றால் விநாயக சதுர்த்தியின் போது விநாயகரை பல கோலங்களில் செய்வார்கள் - கிரிக்கெட் ஆடும் விநாயகர் கூட உண்டு. அதேபோல இங்கும் துர்கைக்கு வீணை கொடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது என்று நினைத்தேன்.

      நீக்கு
    3. துர்க்கை மட்டுமல்லாது மற்ற இரண்டு தேவிகளும் உண்டு. கூடவே பிள்ளையாரும் கார்த்திக் [முருகன்]-உம்....

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா..

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....