எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Sunday, October 18, 2015

கணபதி பப்பா மோரியா....எல்லோருக்கும் பிடித்த ஒரு தெய்வம் பிள்ளையார். ஒரு சிலருக்கு பிள்ளையார் சிலைகளை சேர்த்து வைக்கப் பிடிக்கும் என்றால், சிலருக்கு விதம் விதமான பிள்ளையார் சிலைகளை படம் எடுத்துக்கொள்ள பிடிக்கும். சகோ தேனம்மை லக்ஷ்மணன் அவர்கள் தளத்தில் இப்படி நிறைய பிள்ளையார் பொம்மைகள்/சிலைகள் என படம் எடுத்து பகிர்ந்து கொள்வார்கள்.

எனக்கும் இப்படி படம் எடுக்கும் வழக்கம் உண்டு. அப்படி எடுத்த பிள்ளையார் படங்களை முன்னர் என் பதிவில் வெளியிட்டதும் உண்டு. அவற்றின் சுட்டி கீழே...
இன்று வேறு சில பிள்ளையார் படங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன். படங்கள் உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நாளை வேறு பதிவில் சந்திக்கும் வரை....


நட்புடன்


16 comments:

 1. இந்தப் பிள்ளையாருக்குத் தான் எத்தனை கோடி வடிவங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 2. அருமை. எங்கள் குடும்ப நண்பர் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் திருவண்ணாமலையில் இருக்கிறார். அரவிந்தன் என்று பெயர். அவர் வகை வகையாக, விதம் விதமாக வெவ்வேறு அளவுகளில் விநாயகர் உருவங்கள் கலெக்ஷன் வைத்திருக்கிறார். கட்டி விரல் சைஸ் முதல் பெரிய அளவு வரை. சமீபத்தில் தினமணி கதிரிலும் அவர் பற்றி ஆர்டிக்கில் வந்திருந்தது.

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய நண்பர் சென்குப்தா என்பவரும் இப்படித்தான் - நிறைய பிள்ளையார் பொம்மைகளை சேர்த்து வருகிறார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. படம் ஒவ்வொன்றும் அருமை
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
  2. நெஞ்சக்க்கனகல்லு நெகின்ழ்ந்துருகத்

   தஞ்சத் தருள் ஷன்முகனுக்கருள் சேர்

   செஞ்சொற்புனைமாலை சிறந்திடவே

   பஞ்சக்கரவானை பதம் பணிவாம்.


   எந்தப் பில்லையாண்டானுமே இன்னிக்கு நம்ம கண்டுக்காத அன்னிக்கு,

   கடைசியிலே இருக்கிற இந்த பிள்ளையாரோ நின்று எழுந்து நின்று

   இரு கரம் கூப்பி,


   வா வாத்யாரே ஊட்டாண்டே


   என்று இந்த சுப்பு தாத்தாவை வா உட்காரு ஒரு வாய் நீர் தரேன் சாப்பிடு எனச்

   சொல்வது போல உணர்ந்தேன்.


   விநாயகன் அருள் என்றென்றும்

   தங்கள் துணை இருக்க

   வேண்டுவது வேறில்லை .


   சுப்பு தாத்தா.
   www.subbuthathacomments.blogspot.com
   www.vazhvuneri.blogspot.com

   Delete
  3. கைக்கூப்பி நிற்கும் விநாயகன் எனக்கும் ரொம்பவே பிடித்திருந்தது! நானாக அப்படத்தை கடைசியில் சேர்க்க நினைக்காவிட்டாலும் அதுவாகவே கடைசியாக அமைந்து விட்டது!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 5. அனைத்து பிள்ளையார்களும் சிறப்பு ஜி
  முகப்பு கப்பல் புகைப்படம் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர் ஜி!

   Delete
 6. விதம்விதமான பிள்ளையார் படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 7. பிள்ளையார் படங்கள் அழகு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....