அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த
நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட ஆஹா என்ன அழகான ஊர் - அழகிய மணவாளம்… பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
நீங்கள் பிறரிடம் இருந்து தனித்திருக்க விரும்பினால்… நேர்மையாகவும்
உண்மையாகவும் இருந்தால் போதுமானது… தானாக ஒதுக்கி வைக்கப்படுவீர்கள்.
******