புதன், 31 அக்டோபர், 2018
செவ்வாய், 30 அக்டோபர், 2018
ஷிம்லா ஸ்பெஷல் – குஃப்ரியில் என்ன பார்க்கலாம்…
ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 14
இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது
ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில்
ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
நார்கண்டாவிலிருந்து புறப்பட்டு, மதிய
உணவு சாப்பிட்ட பிறகு குஃப்ரியில் இருக்கும் சில இடங்களைச் சுற்றலாம் என முடிவு
செய்தோம். குஃப்ரியில் அப்படி என்னதான் இருக்கிறது? இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
Labels:
அனுபவம்,
பயணம்,
புகைப்படங்கள்,
பொது,
ஷிம்லா ஸ்பெஷல்,
ஹிமாச்சலப் பிரதேசம்
திங்கள், 29 அக்டோபர், 2018
கதை மாந்தர்கள் – தாடி சுயம்பு அண்ணன் மற்றும் ஈச்சு மாமா - பத்மநாபன்
இவர் அவரல்ல....
படம்: இணையத்திலிருந்து....
எனது நண்பர் சிவாவின் மகளின் திருமண
அழைப்பிதழை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி தொலைபேசியிலும் அழைத்திருந்தார். சென்னையில் திருமணம்.
எங்கள் ஊர் திருமணம் என்றதும் எனக்கு
உடனே நினைவுக்கு வருவது இரண்டு பேர். முதலில் திருவாளர் தாடி சுயம்பு அண்ணன் என்று
எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுபவர். இரண்டாமவர் எங்கள் பாசமான ஈச்சு மாமா அவர்கள்.
Labels:
அனுபவம்,
கதை மாந்தர்கள்,
பத்மநாபன்,
பொது

