செவ்வாய், 25 மார்ச், 2014

பிறந்த நாள் வாழ்த்து!
இன்று 25 மார்ச்.  இன்று ஒரு பிரபலமான பதிவரின் பிறந்த நாள். அவரின் பிறந்த நாள் பரிசாக எனது பணப்பை, வங்கி எண், அதற்கான அட்டைகள், அதைப் பயன்படுத்த தேவையான இரகசியக் கடவு எண் எல்லாவற்றையும் அவரிடம் கொடுத்திட முடிவு செய்துவிட்டேன்.என்ன பரிசு வேண்டுமோ அவரே வாங்கிக் கொள்வது நல்லது.

நானாக ஏதாவது பரிசினை வாங்கி அது அவருக்கு பிடிக்காது போய்விட்டால்! என்ற எண்ணமே எனது மேற்கண்ட முடிவுக்குக் காரணம். பல சமயங்களில் இந்த மாதிரி முடிவு எடுப்பது தான் புத்திசாலித்தனம் என்று அனுபவப்பட்டவர்கள் சொல்லி இருக்கிறார்கள்!அலுவலக நண்பர் ஒருவர் இப்படித்தான். அவருடைய நண்பர் ஒருவருக்கு பிறந்த நாள் பரிசாக ஒரு சட்டை எடுத்துக் கொடுத்தார். அதன் அளவு கொஞ்சம் பெரிதாக இருக்க, “நான் என்ன அவ்வளவு குண்டாகவா இருக்கேன்...  என்னை நீ கிண்டல் பண்ணிட்டே. உன் பரிசும் வேண்டாம், உன் நட்பும் வேண்டாம்! நான் இனிமே உன் கூட பேச மாட்டேன்என்று கோபித்துக் கொண்டார். அந்த விஷயத்தினை கேட்டதிலிருந்து பிறந்த நாள் பரிசு வாங்குவதென்றாலே எனக்குக் கொஞ்சம் நடுக்கம் தான்!அட பரவாயில்லையே எல்லா பிரபல பதிவர்களுக்கும் இப்படி பிறந்த நாளுக்கு உங்களோட வங்கி அட்டைகளை தருவீர்களா? என உடனே எல்லோரும் உங்களுடைய பிறந்த நாள் விவரங்களை எனக்கு அனுப்பிடாதீங்க! எல்லாருக்கும் அதையெல்லாம் அனுப்ப முடியாது! விவரம் அனுப்பினால் என்னால முடிஞ்சது ஒரு வாழ்த்து மடல் அனுப்புவேன்!

சரி அப்படி என்ன இந்த பிரபல பதிவர் மட்டும் ஸ்பெஷல் என்று கேள்வி கேட்டு என்னைக் குடையாதீர்கள்....  நானே சொல்லி விடுகிறேன். :)

பதிவுலகில் பிரபலமான அந்த பதிவர் வேறு யாருமல்ல! என்னில் பாதியான ஆதி வெங்கட் தான்!

இன்று பிறந்த நாள் காணும் என் இனிய மனைவிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். வெங்கட்
புது தில்லி.

84 கருத்துகள்:

 1. முடிவு சூப்பர்...!

  சகோதரிக்கு... தங்களின் துணைவியாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

   நீக்கு
 2. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் :) திருவரங்க திவ்ய தம்பதிகளின் ஆசி வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ரிஷபன் ஜி!

   நீக்கு
 3. சகோதரிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்.பை. சரவணன்.

   நீக்கு
 4. பிரபல பதிவரின் பிறந்த நாள் பரிசாக உங்களின் பணப்பை, வங்கி எண், அதற்கான அட்டைகள், அதைப் பயன்படுத்த தேவையான இரகசியக் கடவு எண் எல்லாவற்றையும் அவரிடம் கொடுத்திட முடிவு செய்துவிட்டேன் என்று ஆரம்பித்தபோது தெரிந்துகொண்டேன் அந்த பிரபல பதிவர் வேறு யாருமல்ல தங்கள் துணைவியார்தான் என்று.
  தங்களின் துணைவியார் திருமதி ஆதி வெங்கட் அவர்கட்கு உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி வே. நடனசபாபதி ஐயா....

   நீக்கு
 5. ஆதி மேடத்துக்கு மிகமிக மகிழ்வுடன் கூடிய என் இதயம் நிறைந்த இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி வாத்யாரே...

   நீக்கு
 6. #எனது பணப்பை, வங்கி எண், அதற்கான அட்டைகள், அதைப் பயன்படுத்த தேவையான இரகசியக் கடவு எண்#
  நான் நம்ப மாட்டேன் இன்னுமா மேற்கண்டவை எல்லாம் உங்கள் கையில் இருக்கின்றன?
  வெங்கட் ஜி மோடமே கதி என்று இருக்க ஆதரவு தரும் ஆதி மேடத்திற்கு வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 7. ஆதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்:)! முதலிலேயே ஊகிக்க முடிந்தது:).

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 8. ஏற்கெனவே அங்கு இருப்பதை இப்பதான் கொடுத்த மாதிரி சொல்றீங்க....
  ஆதிக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைச் சொல்லிவிடுங்கள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படி சொன்னாலாவது திரும்பி வருமோ அப்படின்னு ஒரு ஆசை... :)

   தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி எழில்

   நீக்கு
 9. இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்!..
  மேன்மேலும் நலமும் வளமும் பெற்று
  சீரோடும் சிறப்போடும் வாழ்வாங்கு வாழ
  அன்னை அபிராமவல்லி அருள் புரிவாளாக!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதி !

  'பணப்பை' எனும்போதே கண்டு பிடிச்சாச்சு. வங்கி எண் & இரகசியக் கடவு எண் இரண்டும் அதை உறுதிப்படுத்திவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி சித்ரா சுந்தர்

   நீக்கு


 11. இன்று பிறந்த நாள் காணும் தங்கள் இனிய மனைவி -
  பதிவுலகில் பிரபலமான ஆதி வெங்கட் அவர்களு க்கு
  மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 12. பிறந்தநாளுக்காக மணிபர்ஸ், வங்கி எண், ஏடிஎம் அட்டைகள், அதைப் பயன்படுத்த தேவையான ரகசிய எண் அனைத்தையும் நீங்கள் கொடுத்திட முடிவெடுத்ததைச் சொன்னபோதே அவர் யார் என்று யூகித்து விட்டேன். சகோதரிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்! உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கட்டும்! உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 13. ஜி+ இல் பார்க்கும்போதே நினைச்சேன், ஆதிக்கோ, இல்லாட்டி ரோஷ்ணிக்கோ பிறந்த நாள்னு. பணப்பைனதும் புரிஞ்சே போச்சு! :)))))

  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஆதி. உங்கள் கணவரின் generosity க்கு ஒரு பெரிய ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதாம்மா.

   நீக்கு
 14. சகோதரி ஆதி அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு
 15. //பதிவுலகில் பிரபலமான அந்த பதிவர் வேறு யாருமல்ல! என்னில் பாதியான ஆதி வெங்கட் தான்! இன்று பிறந்த நாள் காணும் என் இனிய மனைவிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். //

  மிக்க மகிழ்ச்சி, வெங்கட் ஜி. என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகளும் சொல்லிவிடுங்கோ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 16. சுதா த்வாரகாநாதன் புது தில்லி25 மார்ச், 2014 அன்று முற்பகல் 10:10

  ஆதி வெங்கட்டுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி சுதா த்வாராகாநாதன் ஜி!

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 18. அன்பு ஆதிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். ஆதிலக்ஷ்மி வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா....

   நீக்கு
 19. ரொம்பவும் வெண்ணை தடவுகிறீர்களே யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே படித்தால், ஆதிக்கு பிறந்தநாளா?
  ஆதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். நீங்கள் இருவரும் பலகாலம் மகிழ்ச்சியாக, நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடன் குழந்தை ரோஷ்ணியுடன் வாழ ஸ்ரீரங்கம் திவ்ய தம்பதிகளை வேண்டுகிறேன்.

  இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், ஆதி! என்ன ஸ்பெஷல் இன்றைக்கு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரஞ்சனிம்மா - எதுவும் ஸ்பெஷல் எல்லாம் இல்லை...எனக்காக நான் எதுவும் செய்து கொள்வதேயில்லை...:)))

   நீக்கு
  2. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ரஞ்சனிம்மா...

   நீக்கு
 20. சகோதரிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! பர்ஸ், ஏடிஎம்எல்லாம் கொடுத்துட்டிங்க சரி.. மிச்சம் வச்சிருப்பாங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி உஷா அன்பரசு.

   நீக்கு
 21. திருவரங்கன் அருளால் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று என்றும் நலமாக வாழ வாழ்த்துக்கிறோம் நாங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 22. சகோதரியாருக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 23. வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

  ஹலோ! யார்ப்பா பிரபல பதிவர்??? கொஞ்சம் ஜஸ் ஜாஸ்தியாவே இருக்கே....:)))

  பதிலளிநீக்கு
 24. தாங்கள் ஆரம்பித்த உடனேயே புரிந்து விட்டது! தங்கள் மனைவி இல்லை மகள்! என்று (தங்கள் பாதியும் பிரபலமான பதிவர்! என்று தெரியுமே!!)

  சகோதரி! ஆதி வெங்கட் அவர்களுக்கு எங்கள் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 25. முதல்லியே புரிஞ்சுட்டது உங்க வூட்டம்மாவுக்கு பிறந்த நாள்ன்னு. இன்னொரு பதிவருக்கும் இன்னும் இரண்டு நாளில் பிறந்த நாள் வருது. வங்கி அட்டை எண்லாம் வேணாம். வைர மோதிரம் மட்டும் போதுமாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ராஜி......

   நீக்கு
 26. உங்கள் துணைவியார் பிறந்தநாளுக்கு எங்கள் வாழ்த்துகளும் வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 27. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .கிருஷ்ணமுர்த்தி சித்தப்பா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா...

   நீக்கு
 28. என்னது? உங்களில் பாதிதான் ஆதியா? ஆதி வெங்கட்டில் பாதி வெங்கட்தானே நீங்கள்? ;)

  ஆதிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். என்னதான் தானே வாங்கிக் கொண்டாலும் கணவர் கையால் வாங்கித்தருவது போல் இருக்குமா? என்பதை ஆதி அவர்கள்தான் சொல்லவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதமஞ்சரி.

   நீக்கு
 29. படித்துக் கொண்டி வரும்போதே தெரிந்து விட்டது. உங்கள் துணைவியாருக்கு என் நல் வாழ்த்துக்கள். அவர்களைப் பற்றி நினைக்கும் போது ஒரு பின்னூட்டத்தில் நாங்கள் ஸ்ரீரங்கம் வருவது தெரிந்திருந்தால் உடன் வந்து அழைத்துப் போயிருப்பேன் என்று எழுதி இருந்தார். நெகிழ்ந்து விட்டேன். பல்லாண்டு சீரும் சிறப்போடும் வாழ்க என வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி GMB சார்.

   நீக்கு
 30. தங்களின் துணைவியாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜயராகவன் ஜி!

   நீக்கு
 31. இப்படியொரு நல்ல கணவனுக்கு மனைவியாக வாழ்க்கைப்பட்டு
  வந்த தங்களின் துணைவியாருக்கு என் மனமார்ந்த பிறந்த நாள்
  வாழ்த்துக்களைச் சொல்லிக் கொள்வதில் நானும் பெருமையடைகின்றேன்
  சகோதரா பணம் வேண்டாம் பிறந்தநாளுக்கு வருகை தந்திருக்கும் எங்களுக்கு
  உபசரிப்பு மட்டும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தால் போதுமானது :)))
  மீண்டும் மீண்டும் என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .மிக்க நன்றி
  சகோதரா பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி அம்பாளடியாள்.

   நீக்கு
 32. உண்மையில் அவர் பிரபல பதிவர்தானே
  "என்னவர் "என்கிற வார்த்தையை எப்போதும்
  மிக மிக அழகாக அவர்கள்
  பயன்படுத்துவன் அர்த்தம் இப்போதல்லவா புரிகிறது
  கொடுத்து வைத்தவர்
  (மிகக் குறிப்பாக நீங்களும் )
  இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 33. தங்களின் மனைவிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை என் சார்பாக சொல்லிவிடுங்கள் நாகராஜ் ஜி.

  இன்னைக்காவது வலையிலேயே காலத்தைக் கழிக்காமல் அவர்களை வெளியில் அழைத்துச் சென்று மகிழுங்கள் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி அருணா செல்வம்.

   நீக்கு
 34. சகோதரி ஆதி வெங்கட் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி சரவணன்.

   நீக்கு
 35. முதலிலேயே ஊகித்துவிட்டேன்! தங்களின் மனைவியாகத்தான் இருக்கும் என்று! சகோதரிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி தளிர் சுரேஷ்.....

   நீக்கு
 36. எங்கள் வாழ்த்துக்களையும் தெரிவியுங்கள்.!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி ஜனா சார்....

   நீக்கு
 37. happy birthday ஆதி மேடம்.
  சகோ நீங்க அட்டையை கொடுத்துட்டேன் சொன்னவுடனே எங்களுக்கு புரிஞ்சிருச்சாக்கும் !
  அந்த அட்டையெல்லாம் வேண்டாம் வாழ்த்துஅட்டை போதும் சகோதரிக்கு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி மைதிலி...

   நீக்கு
 38. இப்போதான் பார்த்தேன். என் வாழ்த்துகளையும் சொல்லிடுங்க .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 39. இன்றுதான் வலையில் கொஞ்சம் வாசித்தேன்....
  தாமதமான வாழ்த்துத்தான்...
  அண்ணா பிரபல பதிவரான சகோதரிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி குமார்.

   நீக்கு
 40. பாரியார் ஆதி வெங்கட் அக்காளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் §இன்னும் பாரிஸ் நேரம் 25/03/14 /தான் எங்களுக்கும் வேலை அப்படி!ஹீ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மனம் நிறைந்த நன்றி தனிமரம் நேசன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....