ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

ருபின் பாஸ் - மலையேற்றம் - நிழற்பட உலா - பகுதி மூன்று

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் முகநூல் இற்றைகளின் ஒரு கதம்பம் பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட கதம்பம் பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

BUILD THREE FACTORIES IN YOUR LIFE, YOU WILL GET FOURTH ONE AUTOMATICALLY. THE THREE FACTORIES: ICE FACTORY IN BRAIN - BE COOL; SUGAR FACTORY IN TONGUE - BE SWEET; LOVE FACTORY IN HEART - BE CALM; THEN YOUR LIFE WILL BE SATISFACTORY!

 

******

 

நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் மற்றும் அவரது நண்பர்களும் தங்களது ருபின் பாஸ் மலையேற்றம் பயணத்தின் போது எடுத்த படங்களில் சிலவற்றை சென்ற இரண்டு வாரமாக ஞாயிற்றுக் கிழமைகளில் பகிர்ந்து வருகிறேன்.  முதல் பகுதி இங்கே!  இரண்டாம் பகுதி இங்கே!  தொடர்ந்து இந்த வாரமும் சில படங்கள் உங்கள் பார்வைக்கு! 

 






















 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து.

 

28 கருத்துகள்:

  1. அருமையான படங்கள் ஜி பல படங்கள் ஒரே போலிருக்கிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில படங்கள் சின்னச் சின்ன மாறுதல்களுடன் என்பதால் சேர்த்திருக்கிறேன் கில்லர்ஜி. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  2. அழகான் படங்கள். மலையும், அருவியும் பார்க்க அழகு எப்போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. ருபின் பாஸ் மலைப்பகுதி அழகோ அழகு...

    தற்போது ஓரிரு வருடங்களாக நானும் எனது நண்பரும் மலையேற்ற பயணங்களில்தான் நேரத்தை செலவளித்து வருகிறோம். இரண்டு வருடங்களில் சிறியது பெரியது என சுமார் 40 மலைகளில் பயணப்பட்டாயிற்று. ஒரு வாரத்திற்கு முன்னால்தான் கோயம்புத்தூரிலுள்ள "வெள்ளியங்கிரி" மலை பயணத்தை முடித்து வந்தோம். நல்ல அனுபவம்.

    அடுத்து சில தினங்களில் மதுரையிலுள்ள "சதுரகிரி" மலைக்கு செல்ல இருக்கிறோம்...

    நீங்கள் பதிவிட்டுள்ள ருபின் பாஸ் மலைப்பகுதி படங்கள் அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் சில வருடங்களாக மலையேற்றப் பயணங்களை மேற்கொண்டு வருவது அறிந்து மகிழ்ச்சி நாஞ்சில் சிவா. பயணங்கள் நமக்கு பலவித அனுபவங்களைக் கொடுக்கும் என்பது எனது பயணங்களில் நான் உணர்ந்தது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. இந்த இடங்களையும், மலைப்பாதைகளையும் பார்க்கும்போதே எனக்கு முது வலிப்பதுபோலும், மூச்சுத் திணறுவதும்போலத் தோன்றுகிறது.

    ரொம்பவே தைரியமும் உடல் வலிமையும் வேணும் இங்கெல்லாம் பிரயாணம் பண்ண

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பார்க்கும்போதே மூச்சுத் திணறலும், முதுகு வலியும் - ஹாஹா... கொஞ்சம் கடினமான பயணங்கள் தான் நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  7. மலைகளும் பள்ளத்தாக்குகளும் மலர்களும் பசுமையும் மனதுக்கு மகிழ்வூட்டுகின்றன நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராய செல்லப்பா ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. மலைகள், மலைப்பாதைகள் படங்கள்...   அங்கு சென்று பார்க்கத் தூண்டுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  9. படங்கள் அனைத்தும் அழகு. மிகவும் ரசித்தேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  10. Stunned! என்ன பிரம்மாண்டம்! அருவியும் தூரத்தில் ஆங்காங்கே பனியும் செம!

    மனம் துடித்து ஏங்குகிறது. ச்சே வாய்ப்பு கிடைக்காமல் எவ்வளவு மிஸ் செய்திருக்கிறோம் என்று.

    பனி மேகம் சூழ் மலைப்படங்கள் அழகு. பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல். பனி உருகி அருவி விழுகிறதா இல்லை உறைந்து போய் இருக்கிறதோ?

    மனதைக் கவரும் அட்டகாசமான படங்கள்! மிக்க நன்றி உங்கள் நண்பருக்கும் உங்க>ளுக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி. பனி உருகி மூன்று நிலைகளில் அருவியாக விழுகிறது கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  11. பனிமேகம் சூழ் மலைகளுக்கு இடையில் ஆறு உறைந்து ஒற்றை வரியில் இருக்கும் படம் செம...

    அனைத்தும் மிக மிக ரசித்தேன் ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  12. வெள்ளி ஓடையாய் அருவி ...ஆஹா ஆஹா வியத்தகு காட்சிகள் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி அனுப்ரேம்.

      நீக்கு
  13. ஆகா ! நீரருவியும் அழகிய வண்ண பூக்களும் மனதை கொள்ளை கொள்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி மாதேவி. உங்கள் ஊரில் இருக்கும் பிரச்சனைகள் விரைவில் முடிய எனது பிரார்த்தனைகள்.

      நீக்கு
  14. அற்புதமான காட்சிகள் மற்றும் படங்கள். மலைகளுக்கு நடுவே இறங்கி வரும் அருவி மனதைக் கவருகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....