ரெசிபி பார்க்காமல் சற்றே
மாறுதலுக்கு செய்து பார்த்தது. தேங்காய் எண்ணெய் மணத்தில் நன்றாகவே இருந்தது. கேரள
சமையல் எனக்கு எப்போதுமே பிடிக்கும். சிகப்பரிசி சாதத்தை தவிர!
சாப்பிட வாங்க – மரவள்ளி
புட்டு - 13 அக்டோபர் 2018:
சமீபத்தில் சூப்பர் மார்க்கெட்டில்
கிழங்கு மாவைப் பார்த்ததும், அங்கே பணிபுரியும் பெண்மணி, அக்கா!! இதில் அடைதோசை செய்யலாம்!!
என்றார். கால் கிலோ வாங்கி விட்டேன்.