ஞாயிறு, 17 ஜனவரி, 2021

மார்கழி மூன்றாம் பத்து - கோலங்கள் 2020-2021



அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


Beautiful Sentence with a wonderful meaning:  “We need everything permanent in a temporary life”.


******




மார்கழி மாதத்தின் முதலாம் நாள் தொடங்கி, பொங்கல் அன்று வரை எங்கள் அடுக்கு மாடி இல்லத்தின் வாயிலில் மனைவியும் மகளும் சேர்ந்து போட்ட கலர் கோலங்களை தொடர்ந்து இங்கேயும் தொகுப்பது வழக்கமாக ஆகியிருக்கிறது - கடந்த இரண்டு வருடங்களாக.  இந்த வருடமும் முதல் பத்து, இரண்டாம் பத்து என இரண்டு தொகுப்புகளை வெளியிட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  பார்க்காதவர்கள் சுட்டி வழி பார்க்கலாம்.  இதோ இந்த வருடத்தின் மூன்றாம்/கடைசி  கோலங்கள் தொகுப்புடன் இந்த ஞாயிறில் உங்களைச் சந்திக்க வந்து விட்டேன்.  வாருங்கள் கோலங்களைப் பார்க்கலாம்.  















என்ன நண்பர்களே, இந்த மார்கழி மாதத்தின் மூன்றாம் பத்து நாட்களில் போட்ட கோலங்கள் உங்களுக்கும் பிடித்திருந்ததா?  பதிவு/கோலங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன்.  மீண்டும் நாளை வேறொரு பதிவுடன் சந்திக்கலாம்.  அது வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி.


14 கருத்துகள்:

  1. வாசல் தெருவில் போட்டால் எல்லோரும் பார்ப்பார்கள்...  இங்கெல்ல்லாம் யார் பார்ப்பார்கள் என்கிற எண்ணம் இல்லாமல் அலுக்காமல் அழகிய கோலங்கள் படித்திருக்கிறீர்கள்.  பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசலில் போடும் கோலங்கள் பலரால் பார்க்கப்படும் என்பது உண்மை தான் - குறிப்பாக திருவரங்கத்தின் பிரதான வீதிகளிலும் போடும் கோலங்கள் பலராலும் பார்க்கப்படும். ஆனாலும் நம் வீட்டு வாசலில் போடுவது நமது திருப்திக்காக மட்டுமே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. எல்லா கோலங்களும் மிகவும் அழகு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோலங்கள் - பாராட்டியமைக்கு நன்றி ஞானசேகரன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. அழகான இந்தக் கோலங்களை முகநூலிலும் தினம் தினம் பார்ப்பேன். இந்த வருஷம் தெருவில் போட்டிருந்தால் கோலம் ஒரு நாள் கூட இருந்திருக்காது. போடும்போதே மழை பெய்திருக்கும். கோலம் முழுக்க அழிந்திருக்கும். ஆகவே குடியிருப்பின் உள்ளே வீட்டு வாசலில் போடுவதும் பார்க்கலாமே!நேற்றிலிருந்து மழை இல்லை. நேற்று சுமாரான வெயில். இன்று பரவாயில்லை ரக வெயில்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் திருவரங்கத்தில் இந்த முறை நிறைய மழை. மழையும் தேவை தானே கீதாம்மா. கோலங்கள் முகநூலில் பகிர்ந்ததின் தொகுப்பு - இங்கேயும் ஒரு சேமிப்பாக.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. அழகான கோலங்கள் ...ரசித்தேன் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோலங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....