எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, August 19, 2016

உலக ஒளிப்பட தினம் – 2016 – புகைப்படங்கள்இன்று, ஆகஸ்ட் 19, 2016 – 177-வது உலக ஒளிப்பட தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.  இந்த நாளை உலக ஒளிப்பட தினமாக 2010-ஆம் ஆண்டு முதல் கொண்டாட ஆரம்பித்தார்களாம்.  ஏன் ஆகஸ்ட் 19-ஆம் தேதி?  உலக ஒளிப்பட தினமான இன்று ஒளிப்படங்கள் பற்றிய 10 தகவல்களை பிரிட்டன் நாட்டில் வெளியாகும் பத்திரிகையான Express வெளியிட்டிருக்கிறது. அந்த தகவல்கள் கீழே..... உலக ஒளிப்பட தினம் கொண்டாடும் வகையில், அந்த தகவல்களுடன் நான் எடுத்த பத்து புகைப்படங்களும் இன்றைக்கு வெளியிட்டு இருக்கிறேன்.

தகவல்களும் படங்களும் கீழே....

1. The daguerreotype, invented in 1837, was the first practical photographic process.


புகைப்படம்-1:  விசாகப்பட்டினத்திலிருந்து ஒடிசா மாநில எல்லைப்பகுதி ஒன்றிற்குச் சென்றபோது ஒரு நீர்நிலையில் தனியாக நிற்க வைத்திருந்த மாட்டு வண்டியும், தண்ணீர் இறைக்கும் மோட்டாரும்!

2. The date celebrates August 19, 1839, when the French government bought the patent for the daguerreotype and released it “free to the world”.


புகைப்படம்-2:  மாலை நேரச் சூரியன் – ஆந்திரப் பிரதேசம்.


3. The earliest known permanent photographic image, however, was created by a more complex process called heliography in 1826.


புகைப்படம்-3:  புவனேஷ்வரில் இருக்கும் ஒரு குழந்தை.

4. The exposure time needed to create that photograph was eight hours.


புகைப்படம்-4:  கோனார்க், சூரியனார் கோவில் அருகே ஒரு நீர்ப்பறவை.

5. Thanks to digital cameras on mobile phones, more than 350 billion photos are now taken worldwide every year.


புகைப்படம்-5:  புவனேஷ்வர் – கடலோரச் சாலையிலிருந்து ஒரு காட்சி.


6. Around 250 billion photographs have been uploaded to Facebook.


புகைப்படம்-6:  ரகுராஜ்பூர் – ஒடிசா மாநிலத்திலிருக்கும் ஒரு கிராமம் – அங்கே ஓவியம் வரைபவர்கள் நிறைய பேர் உண்டு – அந்த கிராமத்து ஓவியம் ஒன்று.

7. Queen Victoria and Prince Albert had a darkroom installed at Windsor Castle to indulge their passion for photography.


புகைப்படம்-7:  குல்லூ [ஹிமாச்சல் பிரதேசம்] அருகே ஒரு நீர்நிலை.

8. The first photo of the Moon was in 1851; the first photo of its dark side was in 1959.


புகைப்படம்-8:  பனிச்சிகரங்கள், சோலாங், ஹிமாச்சல் பிரதேசம்.

9. The earliest known use of the word ‘photograph’ was in 1839 by the astronomer Sir John Herschel.


புகைப்படம்-9:  பாலம்பூர், ஹிமாச்சல் பிரதேசம்.

10. The earliest known use of the abbreviation ‘photo’ was by Queen Victoria in a letter in 1860.


புகைப்படம்-10:  ஹிமாச்சல் பிரதேசம் – கடல் மட்டத்திலிருந்து அதிக உயரத்தில் இருக்கும் ஒரு மின்சார உற்பத்தி நிலையம் அருகே ஒரு இயற்கைக் காட்சி.....

என்ன நண்பர்களே, 177-வது உலக ஒளிப்பட தினமான இன்று சில தகவல்களை தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.  கூடவே நான் எடுத்த படங்களையும் ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.  உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...

நாளை மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

24 comments:

 1. ஒளிப்பட சிறப்புத் தினப்பதிவு
  வெகு வெகு அருமை
  குறிப்பாக இயற்கைக் காட்சிகள்..
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. புகைப்படங்களும், தகவல்களும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. கள்ளமில்லா கிள்ளையின் புன்சிரிப்பை ரசித்தேன் :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 4. படங்கள் எல்லாமும் அழகு. அதிலும் குட்டிமா கொள்ளை அழகு !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.....

   Delete
 5. அழகிய படங்களுடன் -
  ஒளிப்பட நாளை நினைவு கூர்ந்த இனிய பதிவு..

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 6. Interesting info..yours sunset photo is stunning...best wishes

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருள்மொழிவர்மன்.

   Delete
 7. படங்கள் எல்லாம் மிக அழகு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 8. போட்டோகிராபி கலையில் ஆர்வம் மிக்க, நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு எனது உளங்கனிந்த, உலக புகைப்பட தினம் (The World Photography Day) வாழ்த்துகள்.. பதிவினில் உள்ள அனைத்து படங்களையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   தங்களுக்கும் உலக புகைப்பட தின வாழ்த்துகள்.

   Delete
 9. ஒளிப்பட தின வாழ்த்துகள்.

  அருமையான படங்களும் கூடவே தகவல்களுமாக சிறப்பான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. மிகச் சிறப்பாக ஒளிப்படங்கள் எடுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 10. அனைத்தும் அழகு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 11. படங்களும் தகவல்களும் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. தகவல்களும் புகைப்படங்களும் மிக மிக அருமை வெங்கட்ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....